Debut attempt on Periyava poem by Srividya

Smt/Selvi Srividya sent me her first attempt on a poem on Periyava….Great attempt….

MahaPeriyava-walkingThanks to Vignesh for this rare photo

சந்திர சேகர பாஹிமாம்  சந்திர சேகர ரக்ஷமாம்

நம் மகாபெரியவாள்

அனுராதாவில் பிறந்து அன்பு உருவம் பெற்ற  நம் பெரியவாள்
ஆடல் பாடலுடன் கூடிய சினிமா காண்பதை நிறுத்தச்  சொன்னார்
இறக்குமதி செய்யப்பட்டு தற்பொழுது விளைவிக்கபெரும் காபியைவிட சொன்னார்
ஈவு இறக்கத்துடன் வாழச்  சொன்னார்
உடையிலே அஹிம்சையை பற்றச் சொன்னார்
ஊதியத்தில் ஒரு பங்கினை சத்கார்யங்களுக்கு  ஒதுக்கச்  சொன்னார்
எளிமையாய் திருமணங்கள் புரியச் சொன்னார்
ஏற்றம் மிகுந்த அவர் அவர் மத தர்மத்தை ஆற்றச் சொன்னார்
ஐம் புலன்களையும் அடக்கச் சொன்னார்
ஒன்றே அனைத்துமாய் நினைத்து வாழச்  சொன்னார்
ஓதுமாறு அனைவரையும் சொன்னார்
ஔவயின் அகவலை படிக்கச்  சொன்னார்
அஃது வாழ்வை அமைக்கச்  சொன்னார்



Categories: Bookshelf

Tags:

7 replies

  1. very nice. Jaya Jaya Sankara Hara Hara Sankara…

  2. aathisoodi on mahaperiyava.

  3. very well thought out and congrats for the attemt

  4. the gist of MAHAPERIAVAS sayings brought out very nicely

  5. Super

Leave a Reply

%d bloggers like this: