2 replies

  1. எத்தனை அருமையான உபதேசம். தவறு செய்து விட்டோமே என்று மனம்வருந்தி திருந்தி வாழ முயற்சி செய்ய வேண்டும். இது போன்ற மகான்களின் வழிகாட்டுதல் கிடைத்த பிறகு மீண்டும் தவறுகள் செய்ய மனம் வருமா என்ன? கூடுமான வரை அவர் காட்டிய பாதையில் செல்வதுதான் நாம் காட்டும் நன்றிக்கடன். பெரியவா சரணம்

  2. how true but we never correct ourselves even though we know what we have done is wrong or unacceptable dharma.

Leave a Reply

%d bloggers like this: