ஸ்ரீஸ்துதி

Thanks Kumar for sharing such a wonderful slokam on an auspicious day like today!

Non-Tamil readers – pl wait for translation….

Malalakshmi

 

விஷ்ணு புராணம் முதல் அம்சம் – 9ஆம் அத்யாயத்தில் இருந்து ஒரு ஸ்துதி ஸ்ரீ மஹாலக்ஷ்மியை பற்றியது.

தேவரும் அசுரரும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட பல விஷயங்களுடன் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மிக மிக முக்யமானவளாவாள்.

தேவேந்த்ரன் தன் இராஜ்யம், ஐஸ்வர்யம், பதவி, புகழ் ஆகிய எல்லாவற்றையும் இழந்து, இப்போது, ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அவதாரத்தால் திரும்பப் பெற்றான்.

ஸ்ரீ மஹாலக்ஷ்மியை , தேவேந்த்ரன் இந்த ‘ஸ்துதி’யால் போற்றி வணங்கினான்.

‘இந்த ஸ்தோத்ரத்தை, பக்தியோடு பாராயணம் செய்து என்னை (ஸ்ரீமஹாலக்ஷ்மியை) ஆராதிப்பவரை விட்டுநான் என்றும் விலகுவதில்லை. காலையும் மாலையும் இந்த ஸ்துதியால் என்னை வணங்குவோரிடம் நான் பராங்முகியாக (பாராமுகமாக) இருக்கவே மாட்டேன்.’

இது தேவியே அருளிய உத்தரவாதம். ஆகவே, இந்த்ரக்ருத ‘ஸ்ரீஸ்துதி’யைச் சொல்லி தேவியை பூஜிப்பவரிடம் ஸ்ரீமஹாலக்ஷ்மி எப்போதும் நிலைத்திருப்பாள். அதாவது, பதவி, செல்வம், புகழ், ஐஸ்வர்யம், ஆரோக்யம், மங்களம் ஆகிய எல்லாம் என்றும் கொழிக்கும்.

இந்த்ர உவாச –

நமஸ்யே ஸர்வலோகானாம் ஜனனீம் அப்திஸம்பவம் |
சீரியம் உன்னித்ரபத்மாக்ஷீம் விஷ்ணுவக்ஷ:ஸ்தலஸ்திதாம் || 1

பத்மாலயாம் பத்மகராம் பத்மபத்ரநிபேக்ஷணாம்|
வந்தே பத்மமுகீம் தேவீம் பத்மநாபப்ரியாமஹம் || 2

த்வம் சித்தி: த்வம் ஸ்வதா ஸ்வாஹா ஸுதா த்வம் லோகபாவநீ|
ஸந்த்யா ராத்ரி: ப்ரபா பூதிர்மேதா ச்ரத்தா ஸரஸ்வதீ || 3

யக்ஞவித்யா மஹாவித்யா குஹ்யவித்யா ச ஷோபநே |
ஆத்மவித்யா ச தேவி த்வம் விமுக்திபலதாயிநீ || 4

ஆந்வீக்ஷிகீ த்ரயீ வார்தா தன்டநீதி: த்வமேவ ச |
சௌம்யா சௌம்யயை: ஜகத்ரூபை: த்வயயைதத் தேவி பூரிதம் || 5

காத்வந்யா த்வாம்ருதே தேவி ஸர்வயக்ஞமயம் வபூ: |
அதா: தே தேவதேவஸ்ய யோகிசிந்தீயம் கதாம்ருத: || 6

த்வயா தேவி பரித்யகீதம் ஸகலம் பூவனத்ரயம்|
வினஷ்டபீராயம் அபவத் த்வயயைமாநீ ஸமோதிதம் || 7

தாரா பூதீரா: ததாதார ஸஹ்ருத்தாநீய தனாதிகம் |
பவத்யேதந்மஹாபாகே நிதீயம் தீவத்தீக்ஷனாத் ந்ருனாம் || 8

சரீராரோக்யமைச்வர்யம் அரிபக்ஷக்ஷயம் ஸுகம் |
தேவி த்வத் த்ருஷ்டித்ருஷ்டானாத் பூருஷானாம் ந துர்லபம் || 9

த்வம் மாதா ஸர்வலோகானாம் தேவதேவ ஹரி: பிதா |
த்வயயைதத் விஷ்ணுநா சாம்ப: ஜகத் வ்யாப்தம் சராசரம்|| 10

மா ன: கோசம் ததா கோஷ்டம் மா க்ருஹம் மா பரிச்சதம் |
மா சரீரம் கலதீரம் ச த்யஜேதா ஸர்வ மாவநீ || 11
மா பூத்ராந்மாஸுஹ்ரூத்வர்கான் மா பசூன்மா விபூஷணம் |
த்ஜேதா மம தேவஸ்ய விஷ்ணோ: வக்ஷ: ஸ்தலாலயே || 12

ஸத்யேந யென ச ஸத்யாப்யாம் ததா சீலாதிபிர்குனன: |
யஜ்யன்தே தே நரா: ஸத்யஸ்ஸநீத்யக்தாத்யே த்வயாமலே || 13

த்வயா அவலோகிதா: ஸத்ய: சீலாத்யைன்ஸகலைர்குனை: |
தனைச்வர்யயைச்ச முச்யந்தே பூருஷா: நிர்குணா: அபி || 14

ஸ ச்லாக்ய ஸ குனீ தன்ய: ஸ குழிநஸ்ஸபூத்திமான் |
ஸ சூர: ஸச விக்ரான்த: யம் த்வம் தேவி நிரிக்ஷஸே || 15

ஸத்ய: வைகுன்யமாயான்தி சீலாத்யா: ஸகலா குணா: |
பராஞ்முகீ ஜகத்தாத்ரீ யஸ்யத்வம் விஷ்ணுவல்லபே || 16

ந தே வர்ணயிதும் சக்தா: குணான் ஜிஹ்வாமி வேதஸ: |

ப்ரஸீத தேவி பத்மாக்ஷி மாஸ்மாம்ஸ்த்யாக்ஷீ: கதாசன || 11

பராசரா உவாச

ஏவம் ஸ்ரீ ஸ்ம்ஸ்துதா ஸம்யக் ப்ராஹ த்ருஷ்ட்வா சதக்ரதும் |
பச்யதாம் ஸரீவதேவானாம் ஸர்பூதஸ்திதா தீவிஜா|| 18

ஸ்ரீ: உவாச

பரிதுஷ்டாஸ்மி தேவேச ஸ்தோத்ரேனானேன தேஹரே |
வரம் வ்ருனீஷ்வ யஸ்த்விஷ்டோ வரதா அஹம் தவாகதா || 19

இந்த்ர உவாச –

வரதா யதி மே தேவீ வரார்ஹ: யதி சாப்யஹம் |
த்ரைலோக்யம் நத்வா த்யாஜ்யம் ஏஷமே அஸ்து வர: பர: || 20

ஸ்தோத்ரேன யஸ்த்யயைதேன த்வாம் ஸ்தோஷ்யத்ப்தி ஸம்பவே |
ஸத்வயா ந பரித்யாஜ்ய: த்வித்யோஸ்து ந வரோ மம || 21

ஸ்ரீ: உவாச

த்ரைலோக்யம் த்ரிதசச்ரேஷ்ட ந ஸமத்யக்ஷ்யாமி வாஸவ |
தத்தோவரோ மயாஸ்யந்தே ஸ்தோத்ராராதனதுஷ்டயா || 22

யஸ்ச ஸாய் ததா ப்ராத: ஸ்தோத்ரேனானேன மாணவ: |
மாம் ஸ்தோஷ்யதி ந தஸ்யாஹம் பவிஷ்யாமி பராஞ்முகீ || 23

ஸ்ரீ பராசர உவாச

ஏவம் ததௌ வரம் தேவீ தேராஜாய வை பூரா |
மைத்ரேய ஸ்ரீ: மஹாபாகா ஸ்தோத்ராராதன தோஷிதா || 24

இதி ஸகல விபூதிரவாப்தஹேது: ஸ்துதிரியம் இந்த்ரமுகோ- த்கதா ஹி லக்ஷ்ம்யா |
அனுதினமிஹ பட்யதே ந்ருமி: யயை: வஸதி ந தேஷி கதாசிதப்யலக்ஷ்மீ: || 25

ஸஹ்யாத்ரி சீர்ஷே விமஸே வஸந்தம் கோதாவரீதீர பவித்ரதேசே |
யத்தர்சனாத் பாதமாசூனாசம் ப்ரயாதி தம் த்ர்யம்பகமீசமீடே ||



Categories: Bookshelf

6 replies

  1. If iam not wrong, White Owl is considered as the Vahanam of MahaLakshmi. Couple of years back, in the late evening, I saw a White Owl sitting on the compound wall of my home. It was amazing to sight this beautiful bird, White as Snow, glowing in the darkness of night.

  2. An owel is sitting on the Shunk near Shri Mahalaxmi feet. What does it mean/or thathparyam

  3. Om MaHa Lakshmyai Namaha! Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Great and Divine Picture! Thanks for sharing!

  4. Strangely in this pic goddess Mahalakshmi has owl as vahanam! Is there any special explanation for this?

  5. Is there a sanskrit version of this verse that you can post? Even if you have on printed paper, that would help. I would like to check some pronunciation.

    Thanks.

  6. Namaskarams.

    I’m Blessed to be one of the regular readers of your great articles.

    Today, I did read about your article on Sri Stuti.  I am aware of Sri Stuti as the one referred by the link below.  

    http://srivaishnavam.com/stotras/sristuti_sans.pdf

    I also checked on internet for a cross verification for this version.  I could not find the version starting with ‘நமஸ்யே ஸர்வலோகானாம் ஜனனீம் அப்திஸம்பவம்’ as you had documented.  I kindly request you to clarify this for me.   I pray sincerely for your great contributions to continue further and serve many people.  May Almighty Bless you and your family with all health and prosperity.

    Namaskarams.    வாழ்க வளமுடனே தொடர்ந்து… (Wishing, with sincere prayers, a continued Blessed life..)

    “The only wish that is fit to be entertained in the mind of a devotee is the desire to realize the Lord in this very birth.” Life is too short to waste time hating any one. With sincere prayers and unconditional growing love… Visweswaran A. Subramanyam & family +001 (780) 640-1745   P.S: a) Any TRUE Thamizh lover WILL NOT miss to visit and get excited at the website http://www.azhagi.com !         b) Any TRUE searcher of The Great Indian Scientific Heritage WILL not miss to visit and be with http://www.iish.org 

Leave a Reply to B. RevathiCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading