வேத மந்த்ரங்களுக்கு என்ன மதிப்பு?

Thanks to Meenakshidasan for FB posting…

Quote from Periyava:

“வாழ்க்கைன்னா, ஆயிரம் கஷ்ட நஷ்டம் வரத்தான் வரும். குடும்பம்ன்னா, சண்டை சச்சரவு இருக்கத்தான் செய்யும். பொறுமையா ஒர்த்தரோட ஒர்த்தர் அனுசரிச்சு போனா, எப்பேர்ப்பட்ட ப்ராப்ளத்தையும் ஈஸியா solve பண்ணலாம். அல்ப விஷயத்துக்கெல்லாம் பெரிய சண்டையைப் போட்டுண்டு, விவாஹரத்து பண்ணிக்கறதுக்கா, இத்தனை செலவழிச்சு கல்யாணம் பண்றா? அல்ப மனஸ்தாபத்துக்காக, நீயா?நானா?ன்னு ஈகோ clashனால, வேத மந்த்ரங்கள், அக்னியை சாக்ஷியா வெச்சுண்டு, நாள் நக்ஷத்ரம் பாத்து பண்ற கல்யாணத்தை, யாரோ வக்கீல்கள், அவாளுக்குள்ள பேசிண்டு, argue பண்ணிண்டு, அதுக்கு ஒர்த்தர் ஜட்ஜ்மெண்ட் குடுத்து பிரிச்சு வெக்கறார்ன்னா, வேத மந்த்ரங்களுக்கு என்ன மதிப்பு? அக்னி பகவானுக்கு என்ன மதிப்பு? இல்லே….பத்திரிகைல ஆச்சார்யாளோட அனுக்ரஹத்தோடன்னு போடறேளே, அவாளுக்கு என்ன மதிப்பு?…..”

By kanchi sri Maha Periyava.



Categories: Upanyasam

4 replies

  1. Mahesh, English translation. Please publish.
    Veda Manthrangalukku Enna Mathippu

    There are bound to be several setbacks in life. There are bound to tiffs and quarrels in families. If two people apply a give and take policy with patience, a problem of any magnitude can be solved. Small things lead to big differences of opinions and lead to divorces. So then, what is the meaning of spending so much and conducting weddings ? Due to these differences of opinions resulting from ego clashes, marriages are rendered null and void by lawyers fighting and arguing amongst themselves and one person giving a judgment. These are the weddings which are painstakingly solemnized keeping in mind ‘Naal Nakshatram’, and having Vedic Mantras and Agni as ‘Sakshi’. So then what is the regard people have for these Vedic Mantras ? What is the regard people have for Agni Bagavan ? Finally, what is the regard for the Acharyas in whose name the invitations are printed ?

  2. “பத்திரிகைல ஆச்சார்யாளோட அனுக்ரஹத்தோடன்னு போடறேளே, அவாளுக்கு என்ன மதிப்பு?…..”

    By kanchi sri Maha Periyava.

    If concerned people want to reform, they should realise that Maha Periyava is making a final effort to bring them back from the brink! Rest is upto them and their karma.Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  3. giveafter should

  4. for this soul, like other souls Mahaperiava is God born in this prithvi. He should a mind to pray for shedding the ego, which is the root cause for all evils. Mahaperiava sharanam.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading