Slokas/Stuthis from Swami Venkateswaranandha

Thanks to volunteers who have given these texts::

 

Venkateswaranandhaji

ஸத்வம் ஸமத்வம் ஸதானந்த சித்தம்
ஸதா சந்த்ரமௌளீஸ்வர பாதஸேவ்யம்
ஸத்குரு ரூபம் ஸதாசார சேனம்
ஸ்ரீ சந்த்ரஸேகரேந்த்ர ஸரஸ்வதி வந்த்யம்

காஷாய தாரம் கரே ஏகதண்டம்
சிரஸ் ஏகமுண்டம் ஸ்ரீ ருத்ர ரூபம்
முநிர் மந்தஹாஸம் மஹாதேவதேவம்
மமவந்த்ய தேவம் நமஸ்தே நமஸ்தே

க்ருபாஸமுத்ரம் காருண்யநேத்ரம்
ஸ்ரீகாமகோடி பீடாஸனஸ்தம்
கல்யாணரூபம் கைலாஸவாசம்
கமலாயதாக்ஷம் நமஸ்தே நமஸ்தே

ஜகந்நாதநாதம் ஸ்ரீஸ்வாமிநாதம்
ஜயேந்த்ரஸரஸ்வதி பூஜிதபாதம்
ஜடம் வெங்கடேஸ்வர ஜீவஸ்வரூபம்
ஆனந்தவர்ஷம் நமஸ்தே நமஸ்தே

श्री वेङ्कटेश्वरानन्दा विरचित महापेरियवा स्तुति

1. सत्वम् समत्वम् सदानन्दचित्तं सदा चन्द्रमौलीश्वरपादसेव्यम् |
सद्गुरुरूपं सदाचरसेनं श्रीचन्द्रशेखरेन्द्रसरस्वति वन्द्यम् ||

2. काशायधारं करे एकदण्डं शिरस्येकमुण्डम् श्रीरुद्ररूपं |
मुनेर्मन्दहासं महादेवदेवं ममवन्द्यदेवं नमस्ते नमस्ते ||

3. कृपासमुद्रम् कारुण्यनेत्रं श्रीकमकोटिपीठासनस्थम् |
कल्याणरूपं कैलसवासं कमलायदाक्षा नमस्ते नमस्ते ||

4. जगन्नथरावं श्रीस्वमिनाथम् जयेन्द्रसरस्वतिपूजितपादम् |
जडम्वेङ्कटेश्वरजीवस्वरुपम् आनन्दवर्षं नमस्ते नमस्ते ||

The above in English

1. satwam samatwam sadaanandachittam
sada chandramauleeshwara pada sevyam |

sadguru roopam sadaacharasenam
sreechandrasekharasaraswati vandyam ||

2. kaashayadhaaram kare ekadandam
shirasyekamundam sreerudraroopam |

munermandahaasam mahadeadevam
mamavandyadevam namaste namaste ||

3. krupasamudram karunyanetram
sreekamakotipeethasanatham |

Kalyanaroopam kailasavasam
kamalaayadakshaa namaste namaste ||

4. jagannatharavam sreeswaminatham
jayendrasaraswatipoojitapaadam |

jadamvenkateswara- jeevaswaroopam
aanandavarsham namaste namaste ||

யசோத நந்தகோபாலனே மெட்டு – இயற்றியவர் ஸ்ரீ வேங்கடேஸ்வரானந்தா.
——————————————————————————————

நற்கதியை வேண்டி நாமும் சென்றிட – நல்ல
நாளென்று ஒன்று என்றுமில்லையே
நல்லவர்கள் கூட்டமொன்றே போதுமே – நடை
கொண்டகுரு நாதன்பாதம் சேரவே

மன்மதனின் மாயையை அகற்றவே – நம்
மனமதையே மலர்களெனத் திரட்டியே – நாம்
மகிழ்வுடனே வைக்கவொரு திருவடி – மஹா
தேவன்காம கோடிநாதன் பாதமே

சிரமதிலே பரதனன்றெ டுத்ததும் – மனத் (பரதன் அன்று எடுத்ததும்)
திரையினிலே ராமதாஸன் வைத்ததும் – அன்னை
சிவகாமி சிந்தையில் இருப்பதும்
சிறப்புடைய நம்குருவின் பாதமே

வானவர்கள் வாழ்ந்திடவே தேடிடும்
வாத்ஸல்யம் கொண்டவர்கள் நாடினும் – நம் (கொண்டு அவர்கள் நாடினும்)
வாக்கினிலே வாணிபாட வைப்பதும் – உ (உபாஸனை)
பாஸனைநாம் கொண்டகுரு பாதமே (அல்லது வாசனை)

யானைமுகன் ஆறுமுகன் ஐயப்பன் – நம்
யாவருமே ஆசையுடன் தேடிடும்
யாசகத்தில் ஆசைகொண்ட நாயகன் – நாம்
யாகமென்று பெற்ற குருபாதமே

ஓம் நமஸிவாய என்ற மந்திரம் – நாம்
சொல்ல என்றே உண்டு ஒரு தந்திரம் – சந்த்ர
ஸேகரேந்த்ர சரஸ்வதியாம் மந்திரம் – நாம்
செல்லுமிடம் சேர்க்கும் நல்ல யந்திரம் – நாம்
செல்லுமிடம் சேர்க்கும் நல்ல யந்திரம்.Categories: Bookshelf, Mahesh's Picks

Tags:

3 replies

 1. On May 24, 2014 3:04 AM, “Sage of Kanchi”
  wrote:
  >
  > mahesh posted: “Thanks to volunteers who have given these texts::
  ஸத்வம் ஸமத்வம் ஸதானந்த சித்தம் ஸதா சந்த்ரமௌளீஸ்வர பாதஸேவ்யம் ஸத்குரு ரூபம்
  ஸதாசார சேனம் ஸ்ரீ சந்த்ரஸேகரேந்த்ர ஸரஸ்வதி வந்த்யம் காஷாய தாரம் கரே
  ஏகதண்டம் சிரஸ் ஏகமுண்டம் ஸ்ரீ ருத்ர ரூபம் ”
  >

 2. Pudhu Periayava padma padham Charanam Saranam

 3. Namaskaarams to this Mahaan for His Great Guru Bhakthi to Maha Periyava and for giving us these beautiful simple Slokas to chant and pray to Maha Periyava! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

Leave a Reply

%d bloggers like this: