கனகல் மருத்துவம் – Cancer Cure

Thanks to Shri Suresh Panchanathan for this article.

இருபது வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்.

ஈச்சங்குடி கணேசய்யர் என்பவர் பெரியவாளிடம் நிரம்பவும் பக்தி பூண்டவர். அவருடைய மனைவிக்கு வயிற்றில் புற்றுநோய் ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டாள். டாக்டர்கள் அந்த அம்மாளுக்கு ஆபரேஷன் செய்துதான் ஆக வேண்டும். இல்லாவிட்டால், பிழைப்பது அரிது என்று சொல்லிவிட்டார்கள். 
பெரியவாளிடம் வந்து பிரார்த்தித்தார், கணேசய்யர்.

‘ஆபரேஷன் வேண்டாம். திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்திலே திருநெல்லிக் காவல்என்று ஒரு ரயில்வே ஸ்டேஷன் இருக்கு. அந்த ஸ்டேஷனில் இறங்கி ஒரு கிலோமீட்டர் மேற்கே போனால், ஒரு வாய்க்கால் வரும். அதன் கரையில், கனகல் என்று ஒரு மரம் இருக்கு. அதன் இலைக்காம்பை சாப்பிடச் சொல், கான்ஸர் குணமாகிவிடும்’ என்றார்கள் பெரியவா. 

அதன்படி அந்த அம்மாள், அந்த மரத்தின் இலையின் காம்பை மென்று தின்று வந்தாள். சில நாட்களில் நோய் மறைந்தேவிட்டது.

(துரதிருஷ்டவசமாக, அந்தக் கனகல் மரம் சமீபத்தில் பட்டுப் போவிட்டது)”

– ஸ்ரீ மடம் பாலு
– வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’ என்ற நூலிலிருந்து தொகுத்துத் தந்தவர் : த.கி.நீலகண்டன்Categories: Devotee Experiences

Tags:

8 replies

 1. இந்த மரம் தற்போது உள்ளதா, வேறு எங்கு உள்ளது என கூறவும் தொடர்புக்கு
  வேலுமணி 9843453533

 2. குருவே சரணம்! அவர் திருவடி சரணம்!

  மகா பெரியவா புற்று நோயை அகற்றும் மகா உன்னதமான மந்திரம் அருளி உள்ளார்.கீழே உள்ள மந்திரத்தை 45 நாட்களுக்கு 108 முறை பாராயணம் செய்தால் புற்று நோயால் சிரமப்பட்டவர்கள் முழுமையாக குணமடைந்து இருப்பதாக மகா பெரியவாளே சொல்லி இருக்கிறார்.

  அஸ்மின் பராத்மன் நனு பாத்மகல்பே
  த்வமித்த முத்தாபித பத்மயோனிகி
  அனந்த பூமா மமரோக ராசிம்
  நிருந்தி வாதாலய வாச விஷ்ணோ .

  ஜெயா ஜெய சங்கர ! ஹர ஹர சங்கர!

  நன்றி பாண்டிசேரி அட்சயா ( JULY 2013)

 3. English Translation
  ==================
  It happened around 20 years ago.
  Echangudi Ganesh Iyer is Devotee of MahaPeriyava . His wife was suffering at the time a cance at her stomach. Doctors told him that they should operate her, otherwise difficult to survive. Then Ganesh Iyer came to Periyava for the Divine’s help.

  MahaPeriyava told him not to do the surgery instead go to train station ThiruNelliKaval, which is close to ThiruDooraiPoondi. After getting off from that staion about a mile towards west there is tree on the banks of canal there is a tree called “kanagal”( in Tamil) and eat the portion of leaves which is attached to stem, the cancer will be cured.
  Then his wife ate the leaves end portion few days cancer started disappearing and completely cured.
  (seems that tree died recently – SreeMadam Balu)
  Vanadhi padhipagam’s book “MahaPeriyavaal Dhrshana Experiences book by T.K.NeelaKandan

 4. Hara Hara Sankara, Jaya Jaya Sankara! Maha Periyava is Vaidhyanaatha Swamy!

 5. I wish I could read Tamil. …I am not able to read some of the great articles because they are in Tamil….wish someone can translate them in English …

 6. Namaste, can someone translate this in English? Thank you for this wonderful blog.

Leave a Reply

%d bloggers like this: