First batch of cows have been successfully saved

As part of this project, 76 cows were rescued by Sri Tamilnadu Jain Maha Mandal team. Bala & Karthik are extremely devoted in this mission despite several threats they are getting in this process…. As promised by them, here is the first set of updates….Let Periyava give more support and courage till they reach the goal.

Please Find the Below Pic with information Details

01. Pic 01st Explanation : முதற்கட்டமாக 76 மாடுகள் மீட்கப்பட்டது. மீட்புக்குழுவில் சென்னையை சேர்ந்த காமதேனு கோ சாலை குழுவினர் 3 பேர் (இடமிருந்து வலம்), திரு மாயக்கூத்தன்,திரு பாலா, திரு மகேந்திரன் .

02. Pic : 02. Explanation : பயணத்தின் போது இட நெருக்கடி ஏற்படாமல் இருப்பதற்க்காக, ஒவ்வொரு லாரியிலும் குறைந்த அளவில் மாடுகள் ஏற்றப்பட்டன. ஒரு லாரியில் மாடுகள் ஏற்றப்பட்ட பின்னர் எடுத்த படம்.

03. Pic 03 Explanation : கோ சாலைகளுக்கு கொண்டு செல்வதற்க்கு லாரிகளில் ஏற்றப்பட்ட மாடுகளுக்கு பயணத்தின் போது உணவுக்காக தீவனம் வழங்கப்படுகிறது.

04. Pic 04 Explanation : கோ சாலைகளுக்கு கொண்டு செல்வதற்காக பாதுகாப்பான முறையில் மாடுகள் லாரிகளில் ஏற்றப்படுகிறது.

05. Pic 05 Explanation : மாடுகள் லாரிகளில் ஏற்றப்படுவதற்க்கு முன்னர் மாடுகளின் உரிமையாளர் திரு சுடலையான்டிக்கு பணம் வழங்கப்படுகிறது.

06. Pic 06 Explanation : மாடுகளை சிறந்த முறையில் பராமரிப்பதற்காக சில கோ சாலைகளுக்கு மாடுகளை கொண்டு செல்ல வந்த லாரிகளில் சுத்தம் செய்வதற்காகவும் மாடுகளை தொற்று கிருமிகளிடமிருந்து பாதுகாத்திட ஹைட்ரஜன் பெரக்சைட் தெளிக்கப்படுகிறது

07. Pic 07 Explanation : கோ சாலைகளுக்கு கொண்டு செல்லப்படும் முன்னர் கன்றுக்கு பால் குடுக்கும் தாய்ப்பசு

08. Pic 08 Explanation : பராமரிக்கும் நோக்கத்திற்காக கோ சாலைகளுக்கு கொண்டு செல்வதற்க்காக வண்டிகளில் ஏற்றப்படுவதற்க்கு முன்னர் மாடுகளுக்கு தண்ணீர் கொடுக்கப்பட்ட காட்சி

09. Pic : 09 Explanation : முதற்கட்டமாக சுடலையான்டி என்பவரிடமிருந்த 76 மாடுகள் ஸ்ரீ தமிழ்நாட் ஜெயின் மஹா மண்டல் சார்பாக வாங்கப்பட்டது. மீட்க்கப்பட்ட மாடுகள் கோ சாலைகளுக்கு கொண்டு செல்வதற்காக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்ட காட்சி

How We involved this matter :

Pic General Vivatha Kuttam :

உழகுடி யில் இருந்து மாடுகளை மீட்க்க யார் யாரை சந்திக்கலாம் என்பது குறித்த சிந்தனையில் இருந்த பொழுது ஈரோடு நண்பர்கள் நாட்டுபசு பற்றிய விவாத கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். நண்பர் கார்த்திக் மற்றும் அவர்களது குழுவினரது முயற்சியில் இந்த விவாத கூட்டம் நடைபெற்றது. நாட்டுப்பசு பற்றிய சிறப்புகளை பகிர்ந்துகொள்ள இந்த கூட்டம் நடைபெற்றது. ஈரோடு அருகில் உள்ள வெப்படையில் 70 நண்பர்களின் சந்திப்பில் இந்த கூட்டம் உயிர் பெற்றது. இந்நிலையில் இந்த கூட்டத்தில் உழகுடி மாடுகள் பற்றிய விபரத்தை நண்பர் கார்த்தி அவர்களிடம் தெரிவித்தேன். கார்த்திக் மற்றும் அவர்களது குழுவினர் முகநூல் உதவியுடன் இந்த உழகுடி நிலைமையை பல்வேறு நண்பர்களுக்கு தெரியப்படுத்தினார். இதன் விளைவாக திரு மகேஷ் அவர்கள் காஞ்சி மஹா பெரியவா அவர்களது வலைப்பூ மூலம் பல நண்பர்களிடம் உழகுடி மாடுகளின் நிலையை தெரிய படுத்தினார். அதன் விளைவாக பல ஆதரவுகள் எங்களுக்கு கிடைத்தது. பல நல்ல உள்ளங்கள் உதவ முன்வந்தன, பல தன்னார்வ தொண்டு அமைப்புகளும் முன்வந்தன.



Categories: Devotee Experiences

11 replies

  1. Namaskaram to the entire team,Gurunather Anugraham will be always be do their families

  2. Very glad to know that there is some amount of success for our efforts.We are just tools. God AND MAHA PERIYAVA ARE GREAT.

  3. Great is our native Indian cow and great are their gho rakshakas. For those of you interested in reading more on the great 30+ varieties of Indian cows and the scientific research carried on – please refer to the following sites:

    http://eng.gougram.org/
    http://eng.gougram.org/cow-urine-medicine/research/
    http://tamilnaducattle.blogspot.com/2011/01/blog-post_13.html
    http://tamilnaducattle.blogspot.com/2011/01/blog-post_18.html
    http://tamilnaducattle.blogspot.com/2011/01/blog-post.html

    And this copy righted research by a great scientists lists how Indians should tend the cattle shed, what are the 5 major colour breeds of India’s cows and what are their special effects:

    http://tamilnaducattle.blogspot.com/2011/01/blog-post_15.html

    Some ayurvedic medicinal preparations are given in the below site from the native cow varieties.

    http://aolgaushala.wordpress.com/

    I understand that Sri Sri Periyava pujyashri kamakoti peetadhipathi Sri Jayendra Swamigal, opened an ayurvedic research center in Nazareth pettai near Sri Perumbudur. It would be great if Sankara mutt brings out a detailed research article / book let on the preparations mentioned in ancient sanskrit & tamil ayurvedic/siddha texts on the preparations from native cow varieties for some major and minor ailments.
    I believe Shri Maheshji & our periyavaa devotee team can also team up and bring out this book and even start a site for giving this information – I have made one for the start –
    indiansacredcow.blogspot.com/

    There are some interesting information on curing cancer using cow urine and some researcher from New york also did some research and confirmed this.

    Seeking the grace of Mahaswamy,

    Thanks and regards,

    P. Vijay

  4. continue the good work

  5. Dear All,

    I am blessed to read about this issue on earlier posting . I had a call with Bala last Friday to understand how to go about in case if I wanted to contribute for this noble cause. I was impressed by the way Bala was able to provide lot of intricate information about the cows and his readiness to enlighten me on this. I decided to meet them to know more information about the reality of the Cows and went from Bangalore to Tiruenlveli last week end. To my fortune , I was able to meet Karthik of Erode and it was a good introduction. Apart from me , I have assured to convince some more like minded people for this noble cause.

    The team has a lot of passion and dedication on their mission and inspiring youths. I am more concerned about their safety since it is a life risking effort.

    Our sincere prayers to Mhahperiyavaa for his blessing and grace in their endeavor.

    Sri Ram T E

  6. This is really great saving the cows….thanks to the group. Let your services continue in this noble cause.

  7. I was moved to tears, when I saw the photos and thought of the efforts put in, by people to save the cows. Godspeed to the Project of saving all the cows.

  8. I see periyava between the cows.. How else could you explain such a miraculous turn of events.. Awaiting to see more miracles of mahaswamy at the newly started ‘kanchi mahaperiyavaa goshala’. I pray mahaswamy to shower his blessings to Sri Maheshji, Sri Karthikeyan, Sri Bala and all of our site members who took part in this kaimkaryam to mahaswamy.
    Seeking the grace of Mahaswamy,
    Thanks and regards,
    P. Vijay

  9. Sincerely appreciate all the good souls who have been part of this kaingaryam.
    Periyava will certainly be happy with them and will bless them.

    thamizh chelvan

  10. Great initiative and efforts….. Let us all pray for the well being of these cows and the teams which are working towards this noble cause..

  11. very good and congratulations. mr. swaminathan ca, who is called gopal and is the grandson of mettur swamigals brother is doing yeoman service and even in an interview with an mnc recently he explained about desi cow and also the services he is rendering. metturswamigal wrote a letter about desi cows to modi and i am asking arun his father to send you a copy. it would seem very interesting.

Leave a Reply to SubbuduCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading