9 replies

 1. Thanks !!! Nanri 🙂 . For Preserving our culture and Spreading its Importance …

 2. ஸ்கேன் செய்தவற்றை, மறுபடியும் தட்டச்சுவது என்பது சிரமமான வேலையே. நேரமும் பிடிக்கும். //

  I am experienced in this thing. Count me in.

 3. Thank you for your polite reply. I will be glad to type at least one English post a day [Mon-Fri] in a week. Pl. let me know. Thanks.

 4. தயவு செய்து நான் சொல்வதைத் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன். அப்படி ஒருவேளை எடுத்துக்கொண்டால், இப்போதே என் மன்னிப்பையும் கோருகிறேன்.

  பெரியவா மேல் தீராத , மாறாத அன்பு கொண்டவர்களுக்கு நீங்கள் இங்கே தினமும் அளித்துவரும் பதிவுகள் ஒரு அருட் பிரசாதம். இதற்காக உங்களுக்கு என் கோடானுகோடி நன்றியும், நமஸ்காரமும்.

  இந்த வலைப்பூவைப் பாதுகாக்கவென சமீப காலமாய் நீங்கள் ஒரு சில மாற்றங்கள் கொண்டு வந்திருக்கிறீர்கள். அது புரிகிறது.

  ஆனால், இந்த வலைப்பூவுக்கு வருவோரில் பலரும் முழுமையான கணினி அறிவு இல்லாதவர்கள், ஏதோ ஒரு கணினிப் பெட்டி கிடைத்ததே என்னும் மகிழ்வில், அதன் மூலம் இந்த அற்புதப் பதிவுகளைப் படிப்பவர்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டுமென வேண்டுகிறேன்.

  படிக்கும் வகையில் இருக்கும் யூனிக்கோட் பதிவுகளை மட்டுமே அவர்களால் படிக்க முடியும். ஸ்கேன் செய்தோ, அல்லது இன்ன பிற வகைகளிலோ அவற்றை இட்டால், அவற்றை எவ்வாறு மாற்றிப் படிப்பது என்னும் அடிப்படை அறிவு இல்லாதவர்கள் அவர்கள்.

  அவர்கள் வந்து இப்படி ஒரு குறையைத் தங்கள்முன் வைக்கும்போது, ‘என்னால் இதுதான் முடியும். மேற்கொண்டு உங்களுக்குத் தெரிந்தவரைக்கொண்டு பார்த்துக் கொள்ளுங்கள்’ என‌ச் சொல்வது சரியாகப் படவில்லை.

  எல்லாருக்கும், கணினி பற்றிய அறிவற்றவருக்கும் சென்றடையவே இந்தப் பதிவுகள் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.

  எல்லையற்ற கருணை கொண்டு, மைத்ரயீம் பஜரே என எழுதியதைக் குறை சொன்னவரையும் முறையாகப் புரிந்துகொண்டு, கிண்டி செல்லும் வழியில் எதிர்வந்து கேள்வி கேட்டவருக்கும் பொறுமையாகப் புரியவைத்த மஹானைப் பற்றிய தகவல்களை, அடங்காத ஆசையுடன் தொடர்ந்து தந்துகொண்டிருக்கும் தாங்கள், ‘எப்படி இது போன்ற மற்றவரும் படிக்கும்படி இவற்றைத் தரலாம்’ என எண்ணாதது ஆச்சரியமளிக்கிறது.

  ஸ்கேன் செய்தவற்றை, மறுபடியும் தட்டச்சுவது என்பது சிரமமான வேலையே. நேரமும் பிடிக்கும். அதனால் அவற்றை அப்படியே இடுவது, சுலபமென்பதால் நீங்கள் செய்வது புரிகிறது. ஆனால், தொடர்ந்து, கடந்த சில தினங்களாக இவ்வாறு இடுபனவற்றைப் படிக்கவரும் அன்பர்கள் சிரமப்படுகிறார்கள் என்பதைத் தயவு செய்து உணரவும். உங்களுக்குச் சிரமமெனில், அவற்றைத் தட்டச்சு செய்துதர நான் தயாராக இருக்கிறேன்.

  நான் சொன்னதன் பொருளைப் புரிந்துகொண்டு என்னை மன்னிப்பீர்கள் என நம்புகிறேன்.

  பணிவன்புடன் வணங்கிக் கொள்கிறேன்.

  ஜய ஜய சங்கர!

  [இதைப் பிரசுரிப்பீர்களென நம்புகிறேன். அப்படிச் செய்யாவிடினும் வருத்தப்பட மாட்டேன். விஷயம் தங்களைச் சென்றடைந்ததே மகிழ்ச்சி! வணக்கம்.]

  • thanks for an excellently worded note. Every time it pains my heart while writing “pl get help from someone near you”…at the same time, we need to be practical. I live in Chicago, which is 11 hours time difference from India. It is Very impractical to call someone to fix their computer problem from here. even if I call, the person at the other end is no a computer savvy person…..it would be very hard to resolve a problem with that approach. trust me, I have tried a lot with my father.. I never worked!

   coming to the way how materials are published in the blog…I try to keep Unicode as the most preferred way. at the same token, when people send me some material to post that isn’t Unicode, the only best option is PDF. I don’t prefer to giving a downloadable link, which will reduce user reading experience….I want to embed into scribd kind is program, where one can easily read it with ease…I get lots of emails saying that posts published by me only gives such errors etc….I can technicAlly explain that it is impossible. however the other person may not understand…..

   thanks for your generous offer to retype or translate. so many volunteers came and tried to do such work. due to time factor, they could not sustain it. you are most welcome to type them.

   coming to work schedule etc, work for 10-12 hours a day and on top of that I have my personal things to take care. I barely have time to relax….with that schedule typing or translating to English is impossible.

   thanks for the kind thought…much appreciated…I am not shutting down any ideas…i am open for ideas……may be we can get one volunteer from our Indian user base, who can help resolving these kind of browser problems. all elderly people can call that person. or someone could come up with a small document that can do step-by-step instructions to self-service such issues….

   that seems to be the only quickest way to resolve this..

   this is Periyava work and I need volunteers for making it more effective….anyone who is computer-skilled with some time to spare can make a big difference in these things and can contact me to join hands with me….

   mahesh

 5. Dear Sir,

  Whenever I open this page, morzilla firefox get crashed and got closed. Can you please look into this?

  Thanks,

  P Ramachandran

  Date: Fri, 14 Jun 2013 02:01:10 +0000 To: ramachan0912@live.com

  • can you please ask some folks around you to help you? I wish I could help all such readers who have issues with the browser problem…unfortunately I couldn’t due to location constraint etc.

 6. Namakkup Periyavaa kaaddith thantha paathai irukku! athaip pinpaRRinaal namakkum moksham nissayam! Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

 7. “Iddakanavarai mudakavallavar thuravi “- Sivan Sir

Leave a Reply

%d bloggers like this: