Today’s upadesam

Thanks Dinamalar::

50

  •  நாம் “தானம் கொடுக்கிறோம்’ என்ற வார்த்தையைச் சொல்வதே தவறு.”பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான், கொடுத்தோம்’ என்று அடங்கி பவ்யமாகக் கொடுக்க வேண்டும். அகங்காரம் வந்துவிடுமோ என்று பயந்து கொண்டு கொடுக்க வேண்டும்.
  •  நமக்கு எத்தனை ஆசை இருக்கின்றனவோ, அத்தனை ஆணிகளை அடித்துக் கொண்டு, நம்மை கட்டிப்போட்டுக் கொள்கிறோம். இதனால் துன்பம் அதிகரிக்கிறது. ஆசைகளை குறைக்க குறைக்க துன்பமும் குறைகிறது.
  • ஒருவர் நம்மிடம் நெருங்கிப் பழகாவிட்டாலும் சரி,  அவருக்கு ஆத்ம குணங்களும் அனுக்கிரக சக்தியும் இல்லாவிட்டாலும் சரி, அவரால் நமக்கு எந்தக் காரியமும் ஆகாவிட்டாலும் சரி, அப்போதும் நாம் அவரிடம் மாறாத அன்பு வைத்தால் அதுவே உண்மையான அன்பு.
  • தியாகம் பண்ணவேண்டும். அதைவிட முக்கியமாக  “தியாகம் பண்ணினேன்’ என்ற எண்ணத்தையும் தியாகம் பண்ணிவிட வேண்டும்.
  • மகான்கள் செய்கிற ஆசிர்வாதம், அவர்கள் கொடுக்கும் சாபம் அனைத்தும் அப்படியே பலித்துவிடுவதற்கு காரணம் அவர்களுடைய சத்தியத்தின் சக்தி தான்.


Categories: Upanyasam

Tags:

11 replies

  1. Maha Periyava ThiruvadigaLee CharaNam! Our arrogance, ego, selfcenteredness all should go away by HIs Grace. Thaazhath thaazha innum uyarvoom! Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

  2. DEAR ALL DIVINE LOVERS AND FOLLOWERS, LET GOD GRACE ALL. WHATEVER OUR
    MAHANS SAY HAS TO BE CONCLUDED AS WAYS TO ENLIGHTMENT.WHO ARE WE?.
    WE ARE ALL CREATIONS OF GOD.WHATEVER NOBLENESS WE RECEIVE ARE THEIR
    GRACE.WE NEVER CREATE ANYTHING.WHY WE TAKE PRIDE IN GIVING CHARITY?.
    EVERY SOUL HAS DIVINE WILL IN IT, BUT MANY PEOPLE GET WRANGLED IN MAYA
    AND FORGET THAT TRUTH. IF WE START LOVING EVERYONE THERE WILL BE NO
    CHAOS IN THE UNIVERSE. OM JAYA JAYA JAYA SANKARA OM HARA HARA HARA
    SANKARA OM JAI SRI SAI RAM OM SRI SARVA MANGALA DIVINE GRACE THUNAI
    OM SRI SARVA MANGALA DATTATREYA SWAMI THUNAI.OUR ACHARYA’S CONCERN
    ABOUT ANIMAL WELFARE IS HIGHLY WELCOME.WE SHOULD AVOID LEATHER,SILKS,
    EGGS ETC IF WE REALLY ESTEEM ACHARYA.

  3. guruae saranam

  4. Enjoyed Kamu patti’s recollections of her experiences with MahaPeriyava. Patti’s memory is phenomenal. She is also coherent. My namaskarams to Patti.

    Looking forward to continued reading.

  5. I WISH TO BRING TO THE NOTICE OF THE READERS OF THIS FORUM ANOTHER IMPORTANT POINT ABOUT WHICH SHRI MAHA PERIYAVA STRESSED MANY A TIME. AS MOST OF THE READERS ARE BRAHMANAS, I AM BOLDLY WRITING THIS.

    THE WORD ‘BRAHMANA’ MEANS THOSE WHO ATTAINED THE ‘BRAHMA-JNANAM’. HERE , BRAHMA IS NOT THE ‘BRAHMA-DEVAR.’. BRAHMA IS THE PARAMATMA WHO IS THE LORD OF ALL LORDS. TO GET THAT SUPREME ‘JNANAM’ AND TO UNDERSTAND HIS BLESSINGS, WE HAVE TO DO MANY TAPASYAS AND SADHANAS. AT THIS BUSY WORLD IT IS NOT POSSIBLE FOR US . BUT AS A BRAHMIN, WE HAVE SOME DUTY. THE MOST IMPORTANT ONE IS TO PERFORM ‘SANDHYAVANDANAM’ AT LEAST WE HAVE TO GIVE ARGYAM TO SHRI SURYA-DEVA AND TO CHANT 32 NUMBERS OF GAYATRI JAPAM,THOUGH NOT POSSIBLE THREE TIMES, WE HAVE TO PERFORM AT LEAST IN THE MORNING AND EVENING. . HOWEVER LATE WE ARE FROM THE OFFICE, WE HAVE TO DO IT BECAUSE THIS IS REFERRED AS ‘NITYA-KADAN’ IN TAMIL LANGUAGE. (FOR LATELY DOING THE RITUAL, THE ADDITIONAL ARGYAM OF ‘KAALAATEETA PRAYACHITARGYA PRADANAM KARISHYE’ OFFERED, WILL NEUTRALISE THE PRAYER.

    APART FROM GETTING BRAHMA-TEJAS AND OTHER MATERIALISTIC BENEFIT, BY REGULARLY OFFERING WATER TO SHRI SURYA IN THE MORNING AND EVENING BY MANY BRAHMANAS, HE WILL BE IMMENSELY PLEASED AND BECAUSE OF OUR COLLECTIVE OFFERINGS, HE WILL ALSO MINIMIZE HIS ‘USHNA-KIRANAM’ AND THE RAIN GOD WILL ALSO SHOWER TIMELY RAIN , WHICH IS NEED OF THE TIME IN MANY STATES. CAN YOU DO BROTHERS ? .

  6. //ஒருவர் நம்மிடம் நெருங்கிப் பழகாவிட்டாலும் சரி, அவருக்கு ஆத்ம குணங்களும் அனுக்கிரக சக்தியும் இல்லாவிட்டாலும் சரி, அவரால் நமக்கு எந்தக் காரியமும் ஆகாவிட்டாலும் சரி, அப்போதும் நாம் அவரிடம் மாறாத அன்பு வைத்தால் அதுவே உண்மையான அன்பு.//

    கூடியவரையில் இதைக் கடைப்பிடிக்கிறேன். மேலும் தொடர அனுகிரஹம் வேண்டும்.

  7. //அகங்காரம் வந்துவிடுமோ என்று பயந்து கொண்டு கொடுக்க வேண்டும்.
    நமக்கு எத்தனை ஆசை இருக்கின்றனவோ, அத்தனை ஆணிகளை அடித்துக் கொண்டு, நம்மை கட்டிப்போட்டுக் கொள்கிறோம். இதனால் துன்பம் அதிகரிக்கிறது. ஆசைகளை குறைக்க குறைக்க துன்பமும் குறைகிறது.//

    ஒவ்வொரு முறை கொடுக்கும்போதும் இந்த எண்ணம் வரணும்னு வேண்டிக்கிறேன்.

  8. One has to learn many things in life. Jaya Jaya Shankara Hara Hara Shankara

    Balasubramanian NR

  9. JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA
    JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA
    JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA
    JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA
    JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA
    JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA
    JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA
    JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA
    JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA
    JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA
    JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA
    JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA
    JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA
    JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA

    JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA
    JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA

  10. ELLAM AVAN SEYAL

Leave a Reply to SUNDARAMSEKAR ALIAS MUTHU RANGARAJANCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading