Text for காஞ்சி மாநகர் போக வேண்டும் / Kanchi Maanagar Pogavendum

Thanks to Smt Lakshmi Prasanna for the text ….

Kamakoti_Mutt

 

காஞ்சி மாநகர் போக வேண்டும் எங்கள் காருண்யமூர்த்தியை காண வேண்டும்

உத்தமர்கள் வணங்கும் குரு பீடம் தத்துவம் நிறைந்த குரு பீடம்

கவலைகள் போக்கும் குரு பீடம் காமகோடி ஜகத்குரு பீடம் ( காஞ்சி ……)

எளிமை நிறைந்த குரு பீடம் யாவரும் வணங்கும் குரு பீடம்

கலைகள் வளர்க்கும் குருபீடம் காமகோடி ஜகத்குரு பீடம் ( காஞ்சி …….)

மடமைகள் போக்கும் குரு பீடம் திடமான ஞானம் அருள்பீடம்

நடமாடும் தெய்வம் குரு பீடம் நமது காஞ்சி ஜகத்குரு பீடம்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர

ஸ்ரீ மஹாஸ்வாமிகள் திருவடிக்கே சரணம்

In English
Kanchi Maanagar Pogavendum Engal Kaarunyamurthiyai Kaana Vendum
Uthamargal Vanangum Guru Peetam Thatuvam niraindha Guru Peetam
Kavalaigam Pokkum Guru Peetam Kamakoti Jagadguru Peetam ( Kanchi Maa nagar…. )

Elimai niraindha Guru Peetam Yaavarum Vananghum Guru Peetam
Kalaigalai valarkkum Guru Peetam Kamakoti Jagadguru Peetam ( Kanchi Maa nagar…..)

Madamaigal pokkum Guru Peetam Thidamaana Gnyaanam Arul Peetam
Nadamaadum Deivam Guru Peetam Namadhu Kaanchi Jagadguru Peetam

HARA HARA SHANKARA JAYA JAYA SHANKARA KANCHI SHANKARA KAMAKOTI SHANKARA

श्री महास्वमिनो पाद चरनारविन्दयोहो समर्पयामि



Categories: Announcements

9 replies

  1. இந்த சம்பிரதாய மான பாடலை 1988ல் சரணங்களை மாற்றி எழுதி பக்தஸ்வரா பஜன் மண்டலி சார்பில் ஒலிநாடாவாக வெளியிட்டோம். மஹா பெரியவாள் உடனடியாக காஞ்சி மடத்திற்கு எங்கள் மண்டலி யை வரவழைத்து பாடல் எழுதிய என்னை அருகில் அழைத்து மாதுளம் பழம் தந்து அமோகமா இருப்பேள் என்று ஆசி வழங்கி, அவர் முன்னிலையில் பாடச் சொல்லி கேட்டதும் அனைவருக்கும் பிரசாதம் கொடுத்து சாப்பிட சொன்னதும், ஜகத்குரு ஸ்ரீ விஜயேந்திரர் மீண்டும் வெளியே அமர்ந்து பாடச் சொன்னதும் மறக்க முடியாத அனுபவம்.. கவிஞர் S. P தேவராஜன், பக்தஸ்வரா பஜன் மண்டலி, சென்னை.

  2. Thanks a lot Smt.Lakshmi Prasanna.

  3. Thanks for the lyrics. A small change
    In the third stanza I think it should be “Dhidamana (means strong or permanent) gnanam arul peetam”
    ” and the last word of the last stanza is ” Kamakoti Jagath guru peetam”
    Hope people accept .
    Meena

  4. Tks for publishing the song for our reference. It is quite good and easy to remember. Our pranams to all those who made it possible. Jaya Jaya Sankara. Hara hara Sankara.

  5. how much of a Grace!Ii ask for the lyrics yesterday and its given today almost for the asking!I only means I am to sing it each day–thanks a lot

  6. DEAR ALL DIVINE LOVERS AND FOLLOWERS. LET DIVINE GRACE US.THIS SONG HAS BEEN SUNG BY ONE BHAKTHA OF OM SRI KANCHI KAMAKSHI KAMAKOTI PEEDAM. THIS SONG IS A TESTIMONY FOR OUR GURUS SUPERIORITY.THANK GOD FOR MAKING US PURE SOULS.

    OM JAYA JAYA JAYA SANKARA OM HARA HARA HARA KAMAKOTI SANKARA OM JAI SRI SAI RAM OM SRI SARVA MANGALA DATTATREYA
    SWAMI THUNAI OM SRI SARVA MANGALA DIVINE GRACE SUBHAM THUNAI.

  7. Thanks a ton for having given the text so soon. With koti pranams to Periava.

  8. Thanks a lot to Smt. Lakshmi Prasanna and Mahesh for publishing this song for everybody’s benefit. Very simple and at the same time profound in meaning. Makes one think of Maha Periyava and do Namskaaram to Him. Sri. UdayaLur Kalyanaraman has sung it very well. Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

Leave a Reply to Meena balanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading