For advanced yogic practitioners

I am simply sharing….these are very advanced topics…. Greek and Latin to me 🙂 thanks kannan for this post in facebook…

 

482774_150413271788324_261613512_n

What a beautiful picture this is?! Only yesterday two girls danced Shiva-Parvathi dance in a temple nearby as part of Sivarathiri celebrations….

 

பஞ்ச பூத க்ஷேத்ர ஸ்மரணம்

  1. ப்ருத்வீ தத்வம் –  திருகச்சி – ஸ்ரீ காமாக்ஷியம்பா ஸமேத ஏகாம்பரநாதம்
  2. ஜலதத்வம் – திருஆணைக்கா – ஸ்ரீ அகிலாண்டேச்வரியம்பா ஸமேத ஜம்புகேச்வரம்
  3. அக்னி தத்வம் – திருவண்ணாமலை – ஸ்ரீஅபீதகுசாம்பாள் ஸமேத அருணாசலேச்வரம்.
  4. வாயுதத்வம் –  திருக்காளத்தி – ஸ்ரீஞானப்ரஸூநாம்பிகா ஸமேத காளஹஸ்தீச்வரம்
  5. ஆகாசதத்வம் – திருபுலியூர்/சிதம்பரம் – ஸ்ரீசிவகாமியம்பா சமேத ஆநந்த நடராஜம்.

ஷடாதார சக்ரஸ்தலம்

  1. மூலாதாரசக்ரம் – ஸ்ரீகாமாக்ஷியம்பா ஸமேத ஏகாம்பரநாதம்.
  2. ஸ்வாதிஷ்டாணம் – திருஆணைக்கா ஸ்ரீ அகிலாண்டேச்வரியம்பா ஸமேத ஜம்புகேச்வரம்
  3. மணிபூரகம் – திருவண்ணாமலை – ஸ்ரீஅபீதகுசாம்பாள் ஸமேத அருணாசலேச்வரம்.
  4. அநாஹதம் – சிதம்பரம் – ஸ்ரீ உமையம்பா ஸமேத த்ரிமூலநாதம்
  5. விசுத்தி – சிதம்பரம் – ஸ்ரீசிவகாமியம்பா ஸமேத ஆநந்த நடராஜம்
  6. ஆக்ஞை – காசி – ஸ்ரீவிசாலாக்ஷியம்பா ஸமேத விஸ்வநாதம்.
  7. ப்ரும்ஹரந்தம் – மதுரை – ஸ்ரீமீனாக்ஷியம்பா ஸமேத ஸோமஸுந்தரேச்வரம்

ஆதாரச்கரங்கள் ஆறு இதன் உச்சியானது ப்ரும்ஹரந்த்ரம்

நமது உடலில் குண்டலினி தத்வம் என்பது அடிமுதுகின் கீழ் பாகத்தில் பாம்புபோல் சுருண்டு கிடக்கும் .ப்ராணாயாம யோகத்தால் அதை எழுப்பி மேற்ச்சொன்ன ஆறு ஆதாரங்களையும் கடந்து ப்ரும்ஹரந்த்ரம் எனப்படும் உச்சந்தலையில் ஸஹஸ்ர இதழ் தாமரைக்குள்ளிருக்கும் சிவத்தோடு இணைக்க வேண்டும். இந்த ஆறு ஆதாரங்களை ஒன்றன்பின் ஒன்றாக கடக்கும் போது குண்டலியின் நடைமாறி நர்த்தனமாகிறது.ஆறு விதமான நர்த்தனங்களை 7 ஸப்தவிடங்க க்ஷேத்ரங்களில் ஈஸ்வரன் நடத்துகிறார். இனி அதைப் பார்ப்போம்.

ஸப்த விடங்கம்

 

  1. மூலாதாரம் திருவாரூர் – அஜபா தாண்டவம் – ஸ்ரீகமலாம்பிகா ஸமேத த்யாகராஜம் – வீதி விடங்கம்
  2. ஸ்வாதிஷ்டாணம் – திருக்காராயில் குக்குடதாண்டவம்  – ஸ்ரீ கைலாஸ நாயகியம்பா ஸமேத ஸஹஸ்ராக்ஷநாதம் – ஆதிவிடங்கம் 
  3. மணிபூரகம் திருநாகை – வீசீ தாண்டவம் – ஸ்ரீநீலாயதாக்ஷியம்பா ஸமேத காயாரோகணேச்வரம் – ஸுந்தரவிடங்கம்
  4. அநாஹதம் திருநள்ளாறு – உன்மத்த தாண்டவம் – ஸ்ரீப்ராணேச்வரியம்பா ஸமேத தர்ப்பாரண்யேச்வரம் – நக விடங்கம்.
  5. விசுத்தி திருக்குவளை – ப்ருங்க தாண்டவம் – ஸ்ரீமதுகரவேண்யம்பா ஸமேத ப்ரும்ஹபுரீச்வரம – அவனிவிடங்கம் 
  6. ஆக்ஞா திருவாய்மூர் – கமல தாண்டவம் – ஸ்ரீக்ஷீரவாஸிண்யம்பா ஸமேத முகமொழிசம் – நீலவிடங்கம் 
  7. ப்ரும்ஹரந்த்ரம் திருமறைக்காடு/வேதாரண்யம் – ஹம்ஸதாண்டவம் – ஸ்ரீ வீணாவாத்ய விதூஷ்ண்யம்பா ஸமேத வேதாரண்யேச்வரம் – புவன விடங்கம்

 


சிவனே முதல் சித்தன் என்பர். அண்டத்திலுள்ளது தான் பிண்டத்திலுள்ளது என்று பெரியோர்கள் சொல்வர்.
மேற்கூறப்பட்ட க்ஷேத்ரங்கள் நம் உடலில் மூலாதாராதி 6ஆதாரங்களில் குண்டலினி பயணம் செய்த்து எல்லாச் சக்கரங்களையும் பேதித்து ப்ரும்ஹரந்தரம் வரை செல்லும். அப்போது ஓர் ஆதாரத்திலிருந்து அடுத்த ஆதாரத்தை நோக்கிப் பயணிக்கும் போது 6 விதமான நர்த்தனங்களும் ப்ரும்ஹரந்த்ரம் வந்ததும் ஹம்ஸ பக்ஷி போல் நர்த்தனமும் நிகழ்கிறது. இதை உணர்த்தும் விதமாகத்தான் ஸப்தவிடங்க க்ஷேத்ரங்களில் பரமேஸ்வரன் அவ்வகை நர்த்தனங்களை ஆடுகிறான்

 



Categories: Announcements

18 replies

  1. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA. NAMA PARVATHI PATHAYE, HARA HARA MAHADEVA. JAI SRI RAM.

  2. Periyava has mentioned about Kundalani in “Deivathin Kural” in Sixth Part, while describing about Soundarya Lahari in about 743 pages. It is the masterpiece on Soundarya Lahari by Periyava. Periyava describes about Ambal elaborately. It is a must read once in a life time to surrender to Periyava.

  3. Thanks a lot for maling us to know about the Holy Kshetrams connected with the Chakras in human body.

  4. Rama Rama
    Mentioned as 6 types of nardhana in 7 kshetra.
    Hope 7 in 7.
    Correct me if am wrong.
    Rama Rama

  5. Rama Rama

    Instead of Vishwanatha, it will be more apt to coin Visweshwara.
    Just like Ekamreshwara, Jambhukeshwara, Arunachaleshwara, Sundareshwara etc…

    Rama Rama

  6. Rama Rama
    We can spell as Ekamra in lieu of Ekambhara.
    Meaning, removing the letter ‘ba’ while posting in Tamil.
    This is as mentioned by Maha periyava.
    Rama Rama

  7. Mooladhara chakra is again Thiruvarur.
    Refer Vathapi Gapathim kruthi (Mooladhara Kshetra sthitham)
    Not Kanchi as mentioned.
    Rama Rama

  8. Wonderful posting. Mr Mahesh, you deserve all thanks for the details, even though you feigned ignorance of the yogic details. Since you live US, you would have come across a spiritual organisation named SELF REALISATION FELLOWSHIP, 3880 SAN RAFAEL AVENUE, LOS ANGELES, CA, founder by Sri Paramahansa Yogananda, a Bengali born Guru. The organisation is engaged in the sacred work of disseminating Kriya Yoga, as revealed by Mahavatar Babaji ( famed in Tamil Nadu thanks to Actor Rajni Kanth ). Sri Paramahansa Yogananda is highly respected by Maha Swami, as evidenced in the book AUTOBIOGRAPHY OF YOGI ( world acclaimed and translated in more than 30 languages ). His teachings are based on Raja Yoga system of knowing God and attaining direct perception through self effort. As you are aware, Yoga sastra is one of the key limbs of Hinduism. Swami Vivekananda is a Great Raja Yogi. Yoga is apart of our lives in the Hindu sanatana dharma also.

    • I have read that book in bits and pieces – have the digital version on my iPad too…I know quite some about Sri Paramahansa Yogananda. In fact I have seen a rare photo of Him and Bagawan Ramana Maharishi. All said, I am still a big zero in higher yogic practices. I also have few books on Kundalini yoga – never read them 🙂 One day I will get there.

    • I have heard that Sri Mahaperiyava met Paramahamsa Yogananda at Calcutta. Are there any references to this meeting in Paramahamsa’s Autobiography? I would request chapter or page reference in the book, if possible. Thanks in advance

  9. THANK YOU sir,thank you so much.

  10.     Hari Om,

    Very much thankful for consise presentation of such useful information…..May the Divine bless you today and every day

        sadhujag         Vazhga Valamudan_______May you be blessed with all prosperity, happiness, good health and the best of everything, today and all days to follow.  

    ________________________________

  11. Thanks Mahesh for this wonderful info on the spinning wheels of consciousness….Ra K Sankar

  12. What we people can do at this moment to Lord Sampa Parameswara from our side is Surrender all you Ego At HIS Lotus feet and in exchange of that seek HIS Unquenched Love and Blessings and sharpen our intellect to escape from the sorrow of the world.

  13. Thank you Mahesh. எங்கள் ஊர் திருநாகை சப்த விடங்க க்ஷேத்ரங்களுள் ஒன்று அறிந்திருந்தாலும், மணிபூரக சக்ரத்திற்கான வீசி தாண்டவ ஸ்தலம் என்று இப்பொழுது அறிவதில் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகிறது. சிவராத்ரி சமயத்தில் திரு ம்ஹேஷ் மூலம் இந்த செய்தி இன்னும் மகிழ்ச்சி ஊட்டுகிறது. Thank you. God Bless you Mahesh.

  14. On Maha Sivarathri here in India (10 & 11 March 2013), it is marvellous to see the Celestial Dance by Parvathi Paramesvara! The information is also excellent. Sri Sankara TV carried Maha Sivarathri Pooja by Sringeri Periyava and SVBC of Thirumala Tirupathi Devasthanam carried a KalyaNa Utsavam of Lord Mallikaarjuna with Goddess Bramaraambika! Simply divine! Jaya Jaya Shankara, Hara Hara Shankara! Om Nama Shivaaya! Om Kaamakshyai Namaha!

Leave a Reply

%d bloggers like this: