5 replies

  1. we pray our Prathyaksha Deivam Maha Periyava of KamaKoti Peetam Bless in abundence Chi Mahesh. His service to the devotees of MahaPeriyava is very much.All his Mails bring a lot of blessings to the families of Maha PeriyaVals devotees.

  2. ரமணி அண்ணா எழுதிய மகா பெரியவா புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஒரு நிகழ்வுதான் நினைவுக்கு வருகிறது அன்னை அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரரைக் கண்டதும். தன் பெண்ணின் திருமணம் தடைப்படுகிறதே எனக் கவலையுடன் வந்த ஒரு குடும்பத்தினருக்கு மகா பெரியவா திருவானைக்காவல் செல்லும்படி அந்தப் பெண்ணிடம் பணித்து, அம்பாளின் தாடகங்களை ஒருசில நிமிடங்கள் பார்க்கும்படியும் அச்சமயம் அம்மனிடம் எனக்கு சீக்கிரம் கல்யாணம் நடந்தருள அருள்பாலிக்குமாறு வேண்டிக்கொள்ளச் சொல்கிறார். அதன்படியே நடக்க, திருமணம் கைகூடுகிறது. நன்றி அன்னை அகிலாண்டேஸ்வரியைக் கண்குளிரக் காணும்படி தந்தமைக்கு.

    அன்புடன்
    சைதை முரளி

  3. no words to explain. seeking God’s blessings

  4. Thanks a lot Mahesh ,may you get Periaval’s blessings in Abundance

Leave a Reply

%d bloggers like this: