Karunyam

Thanks to FB for this post…..Only Bagawan with great karunyams can think like this – not ordinary sanyasis….

 

‎’சுவாமிகளை இந்த மாதிரி ராப்பகல் போட்டு பிடுங்கப்படாது’ என்று மடத்து காரர்களும் என்னை சுற்றி இருக்கிறவர்களும் ஜனங்களை கோபித்துகொள்கிறார்கள். ‘சுவாமிகளுக்கும் சரீரம் இல்லையா? அதற்கு சிரமம் இருக்காதா? என்று சொல்லி (குறை சொல்லிகொள்ள வருகிறவர்களை) தடுக்கிறார்கள், விரட்டிக்கூட அடிக்கிறார்கள்.

இது சரிதானா? என் ஒருத்தனுக்கு சரீர சிரமம் ஏற்படும் என்பதற்காக இத்தனை பேர் மனசில் இருக்கிற ஸ்ரமத்தை, கொதித்து கொண்டு இருக்கிற தவிப்பை சொல்லிக்கொண்டு ஏதோ ஒரு தாபசமனம் அடைவதை தடுப்பது நியாயம் ஆகுமா?

நான் எதற்காக இருக்கிறேன்? இந்த வாழ்க்கை – வாழ்நாள் எதற்காக ஏற்பட்டு இருக்கிறது? ஜனங்களுடைய கஷ்டங்களை கேட்டு ஆறுதல் சொல்வதற்காகத்தான் இந்த வாழ்க்கை ஏற்பட்டு இருக்கிறது. ஜனங்கள் ராவும் பகலும் படுகிற துக்க பாரத்தை லேசாகுவதற்கு தான் இந்த சரீரம் ராவும் பகலும் தன்னால் ஆன உபகாரத்தை செய்ய வேண்டும் என்று ஏற்பட்டு இருக்கிறது.

நான் லேசாக்குகிறேன் அதற்காக ஏதோ பண்ணுகிறேன். பண்ணுகிற சக்தி எனக்கு இருக்கிறது – என்றெல்லாம் இல்லை. ஜனங்கள் தாங்களே தங்களை லேசாக்கி கொள்வதற்கு என்னை ஒரு கருவியாக வைத்து இருக்கிறது என்று சொல்லுகிறேன்.

நன்றி: மைத்ரீம் பஜத புத்தகத்தில் இருந்து, (அண்ணா ஸ்ரீ. ரா. கணபதி அவர்கள் எழுதியது).



Categories: Upanyasam

4 replies

  1. Even God may turn the table and can accuse the bhaktha that you have committed many sins in your previous birth,that is why you are suffering now.I can not do any thing now,because you are now under struggle of your past deeds.But if you meet our Periyava and explain your present position,he will ask you to think about your past deeds and take a vow sincerly,you will never commit the mistake any more.Try to do service with your body and give your hand to the people to redress there grevience.Then your sufferings will wane and good days will come soon.If there is a night,then a day will come soon.Pray God every day and night.

  2. Shri Mahaperiyava strictly followed the vedic saying “Paropaharam Idam sareeram”. The body is for doing help to others only. We should also practice the same to the possible extend . We should learn the same from ‘missionary activities’. When we offer lots of flower garlands and milk-abhishekam, prasadam to the God , we should also remember to conduct ‘poor feeding’ at times, arrange nutritious items for pregnant ladies, give educational materials to the needy students and also help at the time of marriage of poor girls in addition to helping elderly people..

  3. Maha Periyava is God in human form. He transcends all human limitations and He is Divinity personified…!

  4. Sarveshwara.

Leave a Reply

%d bloggers like this: