வணக்கம். உண்மையிலேயே உங்களைப் போன்றவர்களின் இதுபோன்ற சேவைகளும் ஆத்மார்த்தமான சேவைகள்தாம். தொடரட்டும் தங்களின் இந்த நற்தொண்டு.
மகா பெரியவாளின் பிடி அரிசி திட்ட சேவையை பதினைந்து வருடங்களுக்கும் மேலாக, பெரியவாளின் அருட்கருணையால் செய்து வருகிறேன்.
குன்றத்தூர் என கூகுளில் விவரம் தேடப்போக, உங்களின் அருமையான இந்த வலைப்பதிவினைக் காணும் பாக்கியம் பெற்றேன். உங்கள் வலைப்பதிவில் இருந்து ஜோஸ்யர் ஒருவருக்குப் பெரியவாள் சொன்ன அறிவுரையை நேற்றுதான் (8 நவம்பர் 2011) முகநூலில் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.
இந்த உரைகளையும் டவுன்லோட் செய்துகொள்ளும்படியான வசதியைத் தந்து உதவுமாறு வேண்டுகிறேன்.
hari om,
I thank you sir for uploading the upanyasams of mahaperiaval i am able to listen to all of them thank you once again .Though we are not able to see him in physical form this audio brings him in our heart and it is simply beyond words to describe the anubhava .
vijayalakshmi
ஆத்ம நண்பருக்கு…

அன்புடன்,
சைதை முரளி.
ஆத்ம நண்பருக்கு…
வணக்கம்.
தங்கள் பதில் மடல் கண்டேன். பார்க்கிறேன். மிக்க நன்றி.
நன்றியுடன் தங்கள்,