vedapuri

Story of Brahmasri Vedapuri becoming part of Mahaswami

Thanks for the FB share… இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்! எசையனூரை சேர்ந்த, ப்ரஹ்மஸ்ரீ வேதபுரி மாமா பெரியவாளுக்கு மிகவும் செல்லமான குழந்தை! ஒருமுறை சாதுர்மாஸ்யத்துக்கு எசையனூரில் பெரியவா முகாமிட்டிருந்தார். அப்போது 8 வயஸு சிறுவன் வேதபுரிக்கு, பெரியவாளின் பரம பக்தையான கோகிலாப்பாட்டி என்ற எசையனூர் பாட்டி சொல்வதே வேதவாக்கு! “வேதபுரி….. தெனோமும்… Read More ›