rama navami

Sloka to be chanted on Rama Navami – Apr 5th

  நம் மனத்தினுள்ளும் தருமமும் சத்தியமும் வடிவமே ஆன ஸ்ரீ ராமர் பிறந்து, அஹங்காரம், காமம், குரோதம் போன்ற ராவணாதி ராக்ஷசர்களை வதம் செய்து நம் வாழ்வும் ராம மயமாக, இனிமையானதாக ஆக ஸ்ரீ ஸீதா லக்ஷ்மண பரத ஷத்ருக்ன ஹனுமத் சமேத ஸ்ரீராமசந்த்ர ஸ்வாமியை வேண்டுவோம். ஒரு முறை ராம நவமி அன்று, ஸ்வாமிகளிடம்… Read More ›