M.S

சூரிய – சந்திரர்கள் உள்ள வரை உன் கியாதி (புகழ்) இருக்கும் !

Thanks to Mannargudi Sri Sitaraman Srinivasan Mama for the article. பெரியவர்எம்.எஸ்.ஸிடம் என்ன சொன்னார் தெரியுமோ…? “சூரிய – சந்திரர்கள் உள்ள வரை உன் கியாதி (புகழ்) இருக்கும் !” என்றார் மஹாபெரியவர் வழிகாட்டி, தேர்வு செய்த பல சுலோகங்களையும், கீதங்களையும் எம்.எஸ்.அம்மா பாடி ஒலிப்பதிவு செய்து அளித்துள்ளார். மேளராக மாலிகை இவர்உத்தரவின்… Read More ›