ilayathangudi

ஒரு தார்ல 1008 பழம் இருக்கிறதை நீ இதுவரைக்கும் பார்த்திருக்கியோ?

Thanks Sri Narayanan mama for the article. கட்டுரையாளர்-பி.சுவாமிநாதன் ‘ஜீ தமிழ் டிவி புகழ்’ தட்டச்சு வரகூரான் நாராயணன் (சுருக்கப்பட்டது சுவாமிநாதன் மன்னிப்பீராக)   சென்னையிலிருந்து ஒரு முக்யஸ்தர் அன்றைக்கு ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தார். பெரியவாளின் திருச் சந்நிதிக்கு சமர்பிக்க வேண்டும் என்பதற்காகத் தன் தோட்டத்தில் விளைந்த இரண்டு தார் வாழைப் பழ்ங்களைத் தன்னுடன் கொண்டு… Read More ›