arya shathakam 53rd slokam

காமாக்ஷி சரணங்களை பற்றிக் கொண்டால் நவக்ரஹங்களும் நன்மையே செய்யும்

உகாதி பண்டிகை அன்று (25th மார்ச் 2020) பூஜ்யஸ்ரீ ஆச்சார்யாள் (தெலுங்கு மொழியில்) அனுக்ரஹ பாஷணம் செய்தருளிய போது, இரண்டு மூக பஞ்ச சதீ ஸ்லோகங்களுக்கு விரிவாக பொருள் கூறி, அவற்றை ஜபித்து காமாக்ஷி தேவியிடம் வேண்டிக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்கள். அந்த ஸ்லோகங்களையும், தமிழில் அதன் பொருளையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். (On the occasion… Read More ›