Arunchala

“இவன் நமக்கெல்லாம் அருணாச்சலேஸ்வரரை ஞாபகபடுத்தி உபகாரம் செய்திருக்கிறான்”

ஒரு கிராமத்தில் முகாமை முடித்துக்கொண்டு அடுத்த முகாமுக்கு போய் கொண்டிருந்தார்கள் பெரியவா. வழியில் ஒரு பிச்சைகாரர் வந்தான். தொலைவில் இருந்து பார்த்த போதே, இவர் ஒரு சாமியார், ரொம்ப பேர் கூட வருகிறார்கள். நல்ல சில்லறை தேறும் என்று எண்ணியிருப்பான். அருகில் வந்ததும், ‘அண்ணாமலைக்கு அரோஹரா’ என்று கூவிக்கொண்டே பெரியவா பாதங்களில் விழுந்தான்.பெரியவாள் உடன் வந்தவர்களை… Read More ›