श्रीशिवानन्दलहरी -७१
आरूढभक्तिगुणकुञ्चितभावचाप-
युक्तैः शिवस्मरणबाणगणैरमोघैः।
निर्जित्य किल्बिषरिपून्विजयी सुधीन्द्रः
सानन्दमावहति सुस्थिरराजलक्ष्मीम् ॥ ७१ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -71
ஆரூட⁴ப⁴க்திகு³ணகுஞ்சித பா⁴வ சாப-
யுக்தை꞉, ஶிவஸ்மரண பா³ணக³ணை ரமோகை⁴꞉।
நிர்ஜித்ய கில்பி³ஷரிபூந், விஜயீ ஸுதீ⁴ந்த்³ர꞉,
ஸாநந்த³-மாவஹதி, ஸுஸ்தி²ர-ராஜலக்ஷ்மீம் ॥ (71)
सुधी॑-इन्द्रः आरूढ-भक्ति-गुण-कुंचित-भाव-चाप-युक्तैः अमोघैः शिव-स्मरण-बाण-गणैः किल्बिष-रिपून् निर्जित्य विजयी (सन्) सुस्थिर-राज-लक्ष्मीं सानन्दम् आवहति॥
शिवस्मरणैः पापानि निर्मूलीकृत्य विद्वद्वरिष्ठः शिवसारूप्यलक्ष्मीं प्राप्नोतीत्याह – आरूढेति। सुधीन्द्रः बुद्धिमद्वरिष्ठः आरूढभक्तिगुणकुञ्चितभावचापयुक्तैः आरूढा अभिव्याप्योत्पन्ना भक्तिः सैव गुणः ज्या धनुर्गुण इत्यर्थः। तेन कुञ्चित: नम्रीकृतः भावः अन्तःकरणवृत्तिरूपा बुद्धिः स एव चापः कोदण्डः कुञ्चितश्चासौ भावचापश्च तत्र युक्तैः योजितैः योजनमन्तर्भावितणिजर्थः। अमोघैः: अविफलैः शिवस्मरणबाणगणैः शिवस्मरणान्येव बाणाः तेषां गणैः पुञ्जैः किल्बिषरिपून् किल्बिषाण्येव रिपवः शत्रवः तान् निर्जित्य निःशेषं जित्वा विजयी सन् विजयवान् सन् सानन्दम् आनन्दसहितं यथा भवति तथा सुस्थिरराजलक्ष्मीं राज्ञो लक्ष्मीः राजलक्ष्मीः दुष्टनिग्रहशिष्टपरिपालनरूपा लक्ष्मीः सर्वशासनमिति यावद् इति। अर्थान्तरम् – सुतरां स्थिराः ब्रह्मादयः तेषां राजा सुस्थिरराजः परमशिवः तस्य लक्ष्मीः सारूप्यलक्ष्मीः ताम् आवहति प्राप्नोति। यथा लोके कश्चन भूपतिः बाणैः सर्वान् रिपून् जित्वा रिपुराजलक्ष्मीं प्राप्नोति एवं भक्तः भक्तिपूर्वेकशिवस्मरणैः किल्बिषजयपूर्वकं शिवसायुज्यं प्राप्नोतीति भावः ॥७१॥[1]
[1] रूपकालङ्कारः । वसन्ततिरका छन्दः ।
சிவபக்தியினால் சிவஸாரூப்ய முக்தியை அடைதலாகும் எனக் கூறுகின்றனர்.
सुधीन्द्रः – ஸுதீ⁴ந்த்³ர꞉ – நல்ல புத்தியடைந்த பெரியோர்களுக்குள் உயர்ந்தவர் மட்டுமே
आरूढभक्तिगुणकुञ्चितभावचापयुक्तैः – ஆரூட⁴ ப⁴க்தி கு³ணகுஞ்சித பா⁴வசாப யுக்தை꞉ – ஆரூடமாகிய (ஏறியிக்கிற) பக்தி என்ற நாணைக் கொண்டு வணக்கம் என்ற வில்லில் பூட்டி
अमोघैः – அமோகை⁴꞉ – என்றும் வீணாகாத
शिवस्मरणबाणगणैः – ஶிவஸ்மரணபா³ணக³ணை꞉ – பரமசிவத்தியானம் என்ற அம்புகளின் கூட்டங்களை விடுத்து
किल्बिषरिपून् – கில்பி³ஷரிபூன் – பாவங்கள் என்ற சத்துருக்களை
निर्जित्य – நிர்ஜித்ய – நன்றாக ஜயித்து
विजयी – விஜயீ – வெற்றியடைந்த பின்னர்
सानन्दम् – ஸாநந்த³ம் – அதிக சந்தோஷத்தோடு கூட
सुस्थिरराजलक्ष्मीम् – ஸுஸ்தி²ரராஜலக்ஷ்மீம் – பிரம்மாதி ஸகல தேவர்களுக்கும் பதியான பரமசிவனது ஸாரூப்யபதமென்ற லக்ஷிமீகரமான நிலையை (ஸ்திரமான ராஜ்யத்தை/மோக்ஷத்தை)
आवहति – ஆவஹதி – அடைகிறார்கள்.
(பக்தர்களின் உயர்ந்தவர்க்கும் மன்மதனுக்கும் சிலேடை)
ஏ சர்வேசா! அன்பாகும் கயிற்றை, எவர்கள் அறிவாகிய வில்லில் பூட்டி, சிவநாம எண்ணங்களாகிய அம்புத் திரள்களை, ‘சிவோஹம்’ என்ற பாவனையாகிய கரத்தினால் எய்து, தீவினைகளாகிய பகைவர்களை வென்று, ஆநந்தமாகிய சித்த ஜயத்தையடைந்து விளங்குகின்றார்களோ, அவரே முக்தியாகிய சிவத்தன்மையை அடைந்து பேராநந்த வடிவமாக விளங்குபவராவர். அத்தகைய நிலையை எளியேனுக்கும் அருளிக் காப்பாய் (என்பதாம்).
ஒரு சிறந்த அரசன் தன் வில்லை எடுத்து அதில் கூரிய பாணங்களைப் பூட்டி எதிரிகளையெல்லாம் வென்று நாட்டில் நிலையான ராஜ்யலக்ஷ்மியை எவ்விதம் நிலைநிறுத்துகிறானோ, அது போல அறிஞர்களுள் சிறந்தவனான ஒரு விவேகி தன் உள்ளத்துள்ளே எழும்புகின்ற நுண்ணிய எண்ணங்களோடு கூடின புத்தியை வில்லாகக் கருதி சிவஸாரூப்யத்தை அளிக்கின்ற பக்தி என்ற நாணினால் அவ்வில்லாகிற புத்தியை மிக அழகாக வளைத்து ஸ்திரமான பலனைக் கொடுக்கின்ற சிவநாமஸ்மரணங்களாகிய பாணக் கூட்டங்களால் பாபங்களாகிய எதிரிகளை அடியோடு அழித்து ஜயசீலனாக, வெற்றி வேந்தனாக, இருந்து கொண்டு ப்ரஹ்மா முதலியவர்களுக்கெல்லாம் அரசனாக ப்ரகாசிக்கின்ற பரமசிவத்துடன் ஐக்யமாகி, அழிவற்ற மோக்ஷ ஸாம்ராஜ்ய லஷ்மியை ஆனந்தத்துடன் அனுபவித்துக்கொண்டிருக்கிறான்.
உலகில் ஓர் அரசன் எதிரிகளை வென்று ஸ்திரமான ராஜலக்ஷ்மியை அநுபவிப்பதுபோல் சிறந்த புத்திமான், புத்தியாகிற வில்லை பக்தியாகிற நாண்கயிற்றால் வளைத்து, அதில் சிவஸ்மரணமாகிற பழுதற்ற அம்புகளைத் தொடுத்து, அவற்றால் பாபங்களாகிற விரோதிகளை வென்று, ஸ்திரமான மோக்ஷலஷ்மியை அநுபவிக்கின்றான். உலகில் முக்தன் ஒருவன்தான் பிரகாசித்துக் கொண்டிருக்கிறான். ஆதலால் அவன் “ராஜா” என்று சொல்லத் தகுந்தவன். அவனிடமுள்ள லக்ஷ்மீ, மோக்ஷம். அது அழிவற்றது. ஆதலால் இங்கு “ஸுஸ்திர ராஜலக்ஷ்மீ “என்பதற்கு மோக்ஷம் என அர்த்தங் கூறப்பட்டது.
பரசிவத்தைக்காட்டிலும் மேலான தெய்வமில்லை. அந்த பரசிவம் ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டிலும் வேறுபட்ட வஸ்து இல்லை. பரசிவபக்தி செய்யாதுபோனால் யாவருக்கும் முக்தி கிடையாது என்பதால் சிவஸ்மரணத்தை ஸகலப் ப்ராணிகளும் ஸதாகாலமும் செய்யவேண்டும் என்பதே இந்த ச்லோகத்தின் ஸாராம்சம். இந்த ச்லோகத்தைச் சொல்லி நமஸ்கரிப்பவர்கள் காலக்கிரமத்தில் ஸுஸ்தி²ரராஜலக்ஷ்மீம் என்கிற சிவஸாரூப்ய முக்தியை அடைந்து அதன் மூலமாக சிவஸாயுஜ்ய முக்தியையும் அடைகிறார்கள் என்பதற்கு இந்த ச்லோகமே ப்ரமாணம்.
आरूढभक्तिगुणकुंचितभावचापयुक्तैः = भक्तिरूप प्रत्यंचा जिस पर चढ़ी है और उसी से
जो खिंचा हुआ है ऐसे भावना (ध्यान) रूप धनुष पर तैयार रखे,
अमोघैः = अमोघ (व्यर्थ न जाने वाले),
शिवस्मरणबाणगणैः = शिव का स्मरणरूप बाण समूहों द्वारा,
सुधीन्द्रः = बुद्धिमानों में श्रेष्ठ व्यक्ति,
किल्बिषरिपून् = पापरूप शत्रुओं को,
निर्जित्य = सर्वथा जीत कर,
विजयी == (उन पर) विजयी हआ,
सुस्थिरराजलक्ष्मीम् = कभी न छूटने वाली परम स्वाराज्यरूपमोक्षलक्ष्मी को,
सानन्दम् = आनन्द से,
आवहति = पाता है (अपने पास ले जाता है) ।
भक्तिपूर्वक किया ध्यान अत्यधिक बलवान् होता है । योगियों का भी ध्येय समाधिप्राप्ति होने
से उनके लिये भी भक्ति से ईश्वरप्रणिधान ही उत्तम उपाय है । भक्ति के बिना भी तत्तत्स्थलादि में किया ध्यान सिद्धि आदि व कथंचित् समाधि में फलीभूत हो सकता है, पर उसके साथ किया ध्यान समाधिलाभ के लिये अधिक सशक्त दै । प्रकृत ध्यान में ईश्वर स्मरण की ही आवृत्ति करनी चाहिये ।अनुरमरण-प्रकरण में इसके उपाय बताये जा चुके हैं । इससे पापसंस्कर क्षीण होते हैं तथा पापप्रवृत्ति स्वयमेव कुण्ठित होती है । कामना को श्रीकृष्ण ने वैरी वताया है| अतः याहं भी किल्बिष से पापहेतु काम भी समझा जा सकता है । क्रोधादि स्वरूपों की दृष्टि से बहुवचन अथवा विषयबहुत्व से बहुवचन संगत् है । ईश्वरघ्यान से सांसारिक कामना क्षीण होती है यह अपने ध्यान की सफलता नापने का मापदण्ड समझ लेना चाहिये । निर्जित्य से कहा कि कामनाओं की स्वच्छन्द् प्रवृत्ति सुक जाती है और विजयी से कहा कि उन्हे अपने अनुकूल प्रवृत्त किया जा सकता है । अभी हम कामना के अनुकूल चलते हैं । शिवध्यान के माहात्म्य से
हम उन्हें अपने अनुसार यला पाते हैं । इस सारी लड़ाई में जोर-जबरदस्ती की जगह धैर्य व उपाय से काम लेना चाहिये यह सानन्दम् से कहा । शांकरमार्गं भी कष्ट का नहीं और इससे जहाँ पहंचना है वह भी कष्ट नहीं । अनुस्मृति सहकृत कहकर चित्त को निर्वृत्तिक कर देना आदि ध्यान यहाँ उपाय के रूपमें नहीं बताया जा रहा यह स्पष्ट किया । अनुस्मरण सविशेष व निर्विशेष दोनों का हो सकता है यह कहने के लिये शिव शब्द का प्रयोग किया ।
Dr.T.M.P.Mahadevan
With the unerring arrows of Siva-remembrance fixed to the bow of meditation bent with the string of firm devotion, the one who has a good mind conquers the enemies that are sins, and gains the royal wealth of stability endowed with bliss.
The devotee is, here compared to an expert archer. A royal prince who wishes to gain a kingdom should destroy his enemies in a straight fight; in order to accomplish this, he must have a strong arm and skill in fighting. In the spiritual fight with evel, the bow to be used is meditation, and the arrow, remembrance of Siva. The devotee wields this weapon in a sure and expert manner, overcomes ignorance and its brood, and gains the supreme goal ‘moksha’
Swami Tapasyananda
The best among the intelligent bend the bow of their mental disposition with the bow-string of firm devotion, and having destroyed the enemy of sins with unfailing arrows of divine contemplation, become victorious and attain to the undecaying sovereignty of liberation.
Sivaanandalahari – 71
आरूढभक्तिगुणकुंचितभावचाप
युक्तै: शिवस्मरणबाणगणैरमोघै: ।
निर्जित्य किल्बिषरिपून्विजयी सुधीन्द्र:
सानन्दमावहति सुस्थिरराजलक्ष्मीम् ॥ ७१ ॥
Commentary
सुधीन्द्र: = of superior intellect;
आरूढभक्तिगुणकुंचित भावचापयुक्तै: = thought is the bow that is bent with the rope of superior bhakthi on which are mounted the arrows;
अमोघै: = extensive;
शिवस्मरणबाणगणै: = the cluster of arrows of sivasmaraNa;
किल्बिषरिपून् = the enemies called paapas;;
निर्जित्य= defeating;
विजयी = with a grand victory;
सानन्दम् = with happy celeberation;
सुस्थिरराजलक्ष्मीम् = ParamEswara’s saaroopya lakshmi of being the prabhu of brahmaadhi devathaas;
आवहति = he reaches.
धनुर्गृहीत्वौपनिषदं महास्त्रं शरं ह्युपासानिशितं संदधीत ।
आयम्य तद्भावगतेन चेतसा लक्ष्यं तदेवाक्षरं सोम्य विद्धि ॥ ३ ॥ (2.2.3)
प्रणवो धनुः शरो ह्यात्मा ब्रह्म तल्लक्ष्यमुच्यते ।
अप्रमत्तेन वेद्धव्यं शरवत्तन्मयो भवेत् ॥ ४ ॥ (2.2.4)
(MundakOpanishad)
3. Take the great bow of the sacred scriptures,
Place on it the arrow of devotion;
Then draw the bowstring of meditation
And aim at the target, the Lord of Love.
4. The mantram is the bow, the aspirant
Is the arrow, and the Lord the target.
Now draw the bowstring of meditation,
And hitting the target be one with him.
Our AachaaryaaL’s use of bow and arrow is much more eloquent!
Vidwaan’s hold their thought as the bow and hold it in their hand. What is this thought?
शिवप्रसादेन विना न सिद्दिः |
शिवप्रसादेन विना न मुक्तिः ||
Hara Hara nama: paarvathee pathayE – Hara Hara MahaadEvaa.
sivaprasaadhEna vinaa na siddhi: |
sivaprasaadhEna vinaa na mukthi: ||
![]()
