श्रीशिवानन्दलहरी -६६ – ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -66 – Sri Sivaanandalahari-66

श्रीशिवानन्दलहरी -६६

क्रीडार्थं सृजसि प्रपञ्चमखिलं क्रीडामृगास्ते जना:
यत्कर्माचरितं मया च भवतः प्रीत्यै भवत्येव तत्।
शम्भो स्वस्य कुतूहलस्य करणं मच्चेष्टितं निश्चितं
तस्मान्मामकरक्षणं पशुपते कर्तव्यमेव त्वया ॥ ६६ ॥

ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -66

க்ரீடா³ர்த²ம்ʼ ஸ்ருʼஜஸி ப்ரபஞ்சமகி²லம்ʼ, க்ரீடா³ம்ருʼகா³ஸ்தே ஜநா꞉,
யத்கர்மாசரிதம்ʼ மயா ச ப⁴வத꞉ᳲ, ப்ரீத்யை ப⁴வத்யேவ தத்।
ஶம்போ⁴, ஸ்வஸ்ய குதூஹலஸ்ய கரணம்ʼ, மச்சேஷ்டிதம்ʼ நிஶ்சிதம்ʼ
தஸ்மாந்-மாமகரக்ஷணம்ʼ பஶுபதே, கர்த்தவ்யமேவ த்வயா ॥ (66)

 


पशु-पते! क्रीडार्थम्‌ अखिलं प्रपंचं सृजीस। ते जनाः क्रीडा-मृगाः। मया यत्‌ कर्म आचरितं तत्‌ भवतः प्रीत्यै एव भवति। शंभो! मत्‌-चेष्टितं स्वस्य कुतूहलस्य निश्चितं करणं भवति। तस्मात्‌ मामक-रक्षणं त्वया कर्तव्यम्‌ एव॥



आत्मरक्षणं कर्तव्यमिति प्रार्थयते – क्रीडार्थमिति। हे शम्भो इदं परिदृश्यमानम्‌ अखिलं प्रपञ्चं क्रीडार्थं क्रीडा लीला अर्थः प्रयोजनं यस्मिन्‌ कर्मणि तद्‌ यथा भवति तथा सृजसि निर्मासि। आप्तकामस्य तव विना क्रीडया नान्यत्‌ प्रयोजनं पश्यामः।[1] ते तव इमे जनाः क्रीडामृगाः क्रीडायै लीलायै निर्मिता मृगा भवन्ति। मया यत्‌ कर्माचरितं यद्यत्‌ कर्माचरितं कृतं, चकारः असाधु कर्म समुच्चिनोति। तत्सर्वं भवतः तव प्रीत्यै प्रेम्णे भवत्येवएवकारोऽप्रीतिं व्यवच्छिनत्ति। मच्चेष्टितं मद्‍व्‍यापारः स्वस्य भवत्संबन्धिनः कुतूहलस्य कुतूहलविषयस्य करणम्‌ अनुष्ठानरूपं भवति इदं निश्चितं निश्चय इत्यर्थः। तस्मात्‌ हे पशुपते! मामकरक्षणं मदीयरक्षणं त्वया भवता कर्तव्यमेव। एवकारेणाकर्तव्यताया व्युदासः। लोके क्रीडामृगकृतं सर्वं क्रोडयितुरिष्टाय यथा भवति तथा अस्मत्कृतं सर्वं भवदिष्टाय भवत्विति प्रार्थयितु – र्भावः ॥६६॥

[1] “भोगार्थं सृष्टिरित्यन्ये क्रीडार्थमिति चापरे ।” (मा° कारिका १.९)


தன்னைக் காத்தல் வேண்டுமென்று சிவபெருமானைத் துதிக்கின்றனர்.


शम्भो – ஶம்போ⁴- ஹே சம்போ!

पशुपते – பஶுபதே – ஹே பசுபதே!

अखिलं प्रपञ्चम् – அகி²லம்ʼ ப்ரபஞ்சம் – ஸகல பிரபஞ்சங்களையும்

क्रीडार्थं सृजसि – க்ரீடா³ர்த²ம்ʼ ஸ்ருʼஜஸி – உமது லீலார்த்தம் சிருஷ்டித்திருக்கிறீர். (வேதமும் “த்வைதாத்வைத ஸமுத் பூதைர் ஜகந்நிர்மாணலீலையா” என்று கூறுகிறதல்லவா? மாணிக்கவாசகரும் “கூத்தனிவ் வானுங் குவலயமு மெல்லோமும் காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி” என்று சொல்லுகிறாரன்றோ?)

जनाः – ஜநா꞉ – அவ்வாறு சிருஷ்டிக்கப்பட்ட பிரபஞ்சங்களில் உள்ள சிருஷ்டியாலான ஜன சமூகங்களும்

ते – தே – உமது

क्रीडामृगाः – க்ரீடா³ம்ருʼகா³꞉ – விளையாட்டிற்காக நிர்மிக்கப்பட்ட மிருகங்களாகவுள்ளனர்.

मया च​ – மயா ச – (ஆதலால் அத்தகைய மிருகங்களில் ஒன்றான நான்) என்னால்

यत्कर्म​ आचरितम् – யத்கர்ம ஆசரிதம் – செய்யும் (செய்யப்பட்ட) கர்மங்கள் எல்லாம்

तत् – தத் – அவையெல்லாம்

भवतः – ப⁴வத꞉ – உமது

प्रीत्यै एव भवति – ப்ரீத்யை ஏவ ப⁴வதி – பிரியத்தின் பொருட்டேயாகும்.

मच्चेष्टितम् – மச்சேஷ்டிதம் – என்னுடைய நடத்தையானது

स्वस्य कुतूहलस्य करणम् – ஸ்வஸ்ய குதூஹலஸ்ய கரணம் – உம்முடைய ஸந்தோஷத்திற்கு ஸாதனம்

निश्चितम् – நிஶ்சிதம் – என்பது நிச்சயம்.

तस्मात् – தஸ்மாத் – ஆகையால்

त्वया – த்வயா – உமது திருவிளையாட்டால் சிருஷ்டிக்கப்பட்ட

मामकरक्षणं कर्तव्यमेव​ – மாமகரக்ஷணம்ʼ கர்தவ்யமேவ – என்னை ஸம்ரக்ஷிக்க வேண்டியதும் உமது கடமையல்லவா?


சிவபரமே!  எல்லாவுலகங்களும் அவற்றிலுள்ள உயிர் உள்ளனவும் அல்லனவுமாய் ஒளிரும் சராசரப் பொருள்களனைத்தும், அவைகளின் செயலும் தங்களது திருவிளையாடல்களேயாம், அந்தந்த உயிர்த்தொகுதிகளுக்குத் தமக்கென ஒரு செயலுமில்லாதிருக்க அவர்களுக்கு தீவினையிருக்கச் சிறிதும் நியாயமில்லையன்றோ?  ஆகவே என்மீது பிழையேற்றித் திரிய இனி இடமில்லை, ஆதலின் என் முன் தோன்றி என்னைக்காத்தல் உமது கடமையேயாம் (என்பதாம்).


மங்கள ஸ்வரூபியான ஹே ஸாம்பசிவ! இதோ காணப்படுகின்ற இந்த அகில உலகங்களையும்‌ உனது விளையாட்டிற்காகவே நீ படைத்‌திருக்கிறாய்‌ என்பது நிச்சயமே. ஏனெனில்‌ நீ ஸர்வேச்வரன்‌. உனக்கு இவ்வுலகைப்‌ படைத்து ஆக வேண்டியது எதுவுமேயில்லை. நீ ஸர்வாபீஷ்டங்களையும்‌ அடைந்து ஆனந்த ஸ்வரூபியாக, ஆப்தகாமனாக இருக்கிறாய்‌. அப்படிப்பட்ட உனக்கு இவ்‌வுலகத்து மக்கள்‌ எல்லோரும்‌ உன்னால்‌ விளையாடப்படுகின்ற ம்ருகங்களே தான்‌. அப்படிப்பட்ட ம்ருகங்களில்‌ நானும்‌ ஒருவன்‌. உனது விளையாட்டிற்காக உன்னால்‌ படைக்கப்பட்ட நான்‌ ஏதேது காரியங்களைச்‌ செய்தேனோ அவை யாவும்‌ உனது ப்ரீதிக்காகவே தான்‌. ஆகையால்‌ என்‌ செயல்கள்‌ யாவுமே உனது ஸந்தோஷத்திற்கு ஸாதனம்‌ என்பதும்‌ நிச்சயமே. ஹே பசுபதியே, ஆதலால்‌ என்‌னை நீ காப்பாற்ற வேண்டுமென்பது உனது கடமையே தான்‌.


உலகில் ஒருவன் விளையாடுவதற்கு என்று மான் முதலிய மிருகங்களை சிருஷ்டித்தானேயாகில் அந்த மான் முதலியவை செய்யும் காரியங்கள் எல்லாம் விளையாடுகின்றவனின் திருப்திக்கே சாதனங்களாக ஆகும். “ஆதலால், ஏ பரமேச்வர! நான் தங்களுடடைய க்ரீடாமிருகமாகையால் நான் செய்வதெல்லாம் தங்களுக்கு திருப்தியைத்தான் அளிக்கும்.  ஆதலால் என்னை தாங்கள் இரக்ஷித்தே ஆகவேண்டும் “என வேண்டிக்கொள்ளுகிறார்.

நீ என்னை ரக்ஷித்தேதான் தீரவேண்டும் என்பதை ச்லோகத்தில் ‘பவத்யேவ” என்ற பதத்திலுள்ள ஏவ – காரத்தினால் காரணத்தைச் சொல்லி, அந்த காரணத்தினாலேயே ரக்ஷித்தேதான் ஆக வேண்டும் என்பதை “கர்த்தவ்யமேவ” என்ற பதத்திலுள்ள ஏவ-காரத்தினால் பகவத்பாதாள் ஸமாதானம் சொல்லுகிறார்கள். அதாவது, பவத்யேவ என்ற பதத்திலுள்ள ஏவ என்பது – ஸமஸ்த ப்ராணிகளும் பரமேச்வரனுக்கு விளையாட்டிற்காக ஏற்பட்ட மான்களாக ஆகிவிட்டபடியால், அவர்கள் செய்யும் கார்யங்களெல்லாம் பரமேச்வர ப்ரீத்யர்த்தமாகவே ஏற்பட்டதே தவிர ஸ்வ-ப்ரயோஜனத்தை முன்னிட்டு ஏற்பட்டவைகளல்ல என்பதை அறியவேண்டும். இவ்விதம் ஸகல கர்மாக்களையும் பரமேச்வர ப்ரீத்யர்த்தரூபமாக செய்துவருவதால் கர்மாவானது நிஷ்காம்ய கர்மாவாக மாறிவிடுகிறது. நிஷ்காம்ய கர்மாவை செய்து வருபவர்கள்தான் ப்ரஹ்மஞானத்தை அடைவதற்கு அர்கதியுள்ளவர்கள். ஆகையினால் ஹே பசுபதே! என்னுடைய விஷயத்தில் தத்வமஸி என்ற மஹாவாக்யத்தில் அந்தரங்கமாகவுள்ள ஜீவபிரும்ம ஐக்ய ரூபமான ராஜயோக நிஷ்டையை உனது அபரிமிதமான கருணையினால் உபதேசம் செய்து என்னை நீ ரக்ஷித்தேதான் ஆகவேண்டும் என்பதை கர்த்தவ்யமேவ என்பதிலுள்ள ‘ஏவ’-காரத்தினால் அறியவேண்டும்.

ச்ருதிகள் எல்லாம், நாம் ப்ரத்யக்ஷமாக ஸத்யம் என்று அனுபவித்துவரும் இந்த ஜகத், ஒருக்காலும் ‘ஸத்’ ஆக  ஆகாது என்று ஸித்தாந்தம் செய்கின்றன. இதனால் ஜகத்தை ‘அஸத்’ என்று நினைக்கக்கூடாது. இதை ‘ஸத்-அஸத் விலக்ஷணம்’ என்று வேதாந்திகள் சொல்லுவார்கள் [அதாவது, பொய், அல்லது  மயக்கம் அல்லது மித்யை]. இந்த ஜகத்தானது “ஸத்-அஸத்” விலக்ஷணத்தின் ஸ்வரூபம். அதாவது மித்யை. இதைத்தான் ச்லோகத்தில் ‘க்ரீடார்த்தம்’ என்று பகவத்பாதாள் ப்ரகாசப் படுத்துகிறார்கள். இந்த (மித்யையான) பொய்யான பிரபஞ்சம் தான் ஸத்யம் என்றும், பாஞ்ச பௌதிகமான ஸ்தூல தேஹம் தான் ஆத்மா என்றும் வைத்துக்கொண்டு அக்ஞானிகளாக திரியும் பிராணிகளைத் தான் ம்ருகங்கள் என்று அறியவேண்டும். இவர்களைத்தான் “க்ரீடாம்ருகா:” என்று ச்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று அறியவேண்டும். ஆகையால் ஹே பாசவிமோசகா! எனக்கு பிரும்மஞானத்தை உபதேசம் செய்து என் ஜென்மாவை ஸபலம் செய்வாய் என்று பகவத்பாதாள் பரமேச்வரனைப் பிரார்த்திக்கிறார்கள்.

இந்த ச்லோகத்தினுடைய ஸாராம்சம் என்னவென்றால் எந்த கர்மா செய்தாலும் பரமேச்வர ப்ரீத்யர்த்தமாகவே செய்யவேண்டும் என்பதாகும். இந்த ச்லோகத்தைச் சொல்லி நமஸ்காரம் செய்பவர்கள் நிச்சயமாக ஈச்வர கடாக்ஷத்தினால் தங்களுடைய ஜென்மாவை ஸபலம் செய்துகொள்வார்கள் என்பதில் இந்த ச்லோகமே ப்ரமாணம்.


शम्मो = हे शम्भु!
पशुपते = हे पशुपति ! (आप)
क्रीडार्थम्‌ = खेल के लिये,
अखिलम्‌ = समस्त,
प्रपंचम् = संसार को,
सृजसि = उत्पन्न करते हैं ।
जनाः = जीव,
ते = आपके,
क्रीडामृगाः = आमोदार्थ पशु है ।
च = अतः,
मया = मेरे द्रारा,
यत्‌ = जो,
कर्म = कर्म,
आचरितम्‌ = किया जाता है,
तत्‌ = वह,
भवतः = आपकी,
प्रीत्त्यै = प्रसन्नता के लिये,
एव = ही,
भवति = होता है ।
स्वस्य = अपने,
कुतूहलस्य = मनोरंजन के,
करणम्‌ = साधनरूपसे,
मच्चेष्टितम्‌ = मेरी सब चेष्टाएँ (आपके द्वारा),
निश्चितम्‌ = निश्चित की गयी हैं ।
तस्मात्‌ = (क्योंकि मैं जो, जैसा व जो कुछ करते हुए हूँ उसके लिये मैं जिम्मेदार नहीं) इसलिये, मामकरक्षणम्‌ = मेरी रक्षा,
त्वया = आपके द्वारा,
एव = ही,
कर्तव्यम्‌ = की जानी चाहिये ।

प्रपंच शिवक्रीडा मात्र हि है। अकेले रमण न होने से बहुभवन हुआ ऐसा श्रौतनिर्देश होने से रमणार्थ सृष्टि मानना संगत् है। क्रीडा भी कोई प्रयोजन नहीं इस् दृष्टि से क्रीडार्थसृष्टिपक्ष का अन्यत्र निराकरण है किन्तु “लीलाकैवल्यम्” आदि बादरयणोक्ति के अर्थ में क्रीडार्थता स्वीकार्य है॥६६ ॥

 


Dr.T.M.P.Mahadevan

O Sambhu! Thou createst the entire universe in sport; the people (in it) are Thy game. Whatever deed is performed by me – that is for Thy pleasure alone. Hence it is certain that my deeds are only for Thy exaltation, O Lord of souls! my protection, therefore, is Thy concern.

God creates the world in sport. When it is said that creation is God’s sport, what is meant is this: the creation is effortless; God does not create the world, as a potter produces a pot; nor is creation comparable to the transformation of milk into curds. Creation is effortless in the sense that it is a transfiguration (vivarta). Secondly, God does not create the world with any selfish motive. He has no purpose of His own gain. As the Gita puts it, there is nothing unaccomplished for Him, nor is there anything to be accomplished (nAnavAptam avAptavyam, iii 22)

Brahma-sutra, II i.33 declars: lokavat tu lilAkaivalyam. But (Brahman’s creative activity) is mere sport, such as we see in the empirical world. In his commentary on this sUtra, Sankara observes that God’s creative activity is like the doings of princes or ministers hich have no reference to any extraneous purpose, but are expressions of mere sportfulness. The creative act is comparable to the process of normal breathing, which is effortless and has no extraneous purpose. In the sport-activities of men, it may be possible at least to detect some subtle or hidden motive. In the case of God’s creative activity, even this is not possible. And, it must be remembered that the creation-texts of Scripture refer to the nescience-posited name and form world.

If creation is God’s sport, then the world’s denizens must be considered to be His game. All that these beings do should be regarded as willed by Him alone. The devotee realizes this truth and dedicates all his activities to God.

yad-yad-karma karomi tattadakhilam sambho tavArAdhanam.

“What act I do perform

O Sambhu, may that be dedicated to Thee!”

Swami Tapasyananda

O Giver of all good! For Thee, the creation of these worlds is a sport, and all men are like animals kept for sport. Therefore, whatever actions I have done, they are solely meant for Thy pleasure. Thus, O Lord of beings, since all my deeds must have surely contributed to Thy entertainment, it behoves Thee to give protection to me.

(The question is asked-what is the purpose of creation? The answer of the sages is that God has no propose to fulfil. It is a spontaneous and effortless expression of His Bliss, and so it is called play. If any purpose is to be attached to it at all, it should be relation to the Jivas. It enables the Jivas to realise the fruit of their Karma, and ultimately attain salvation. An enlightened sense of resignation is the consequence of accepting this world-view).


Sivaanandalahari – 66

क्रीडार्थं सृजसि प्रपंच-मखिलं क्रीडामृगा-स्ते जना:
यत्कर्मचरितं मया च भवत: प्रीत्यै भवत्येव तत् ।
शंभो स्वस्य कुतूहलस्य करणं मच्चेष्टितं निश्‍चितं
तस्मान्मामकरक्षणं पशुपते कर्तव्यमेव त्वया ॥ ६६ ॥

Commentary

हे शंभो = Hey! ParamporuLE!
अखिलं = that which is samastham;
प्रपंचम्  = lOkas;
क्रीडार्थं = as leelas;
सृजसि = do the srishti;
जना: = the people who have abhimaanam to the jagat that you have brought about;
ते  = to you;
क्रीडामृगा: = those deers that were for your play;
मया च = by me (as one among those deers);
यत्  = that;
कर्मा = karmaa;
आचरितं = being done;
तत् = those karmaas;
भवता : = your;
प्रीत्यै एव  = pleasure alone;
भवत: = happens;
अत: = therefore;
मच्चेष्टितं = all my actions;
स्वस्य = your;
कुतूहलस्य = for your aanandha;
करणं = root device;;
इति  = that is;
निश्‍चितं = certainly;
तस्मात्  = therefore;
हे पशुपते = Hey! PasupathE!
त्वया = by you;
मामकरक्षणं = protecting me;
कर्तव्यमेव = apt to be done;

ஆட்டுவித்தா லாரொருவ ராடாதாரே

அடக்குவித்தா லாரொருவ ரடங்காதாரே
ஓட்டுவித்தா லாரொருவ ரோடாதாரே
உருக்குவித்தா லாரொருவ ருருகாதாரே
பாட்டுவித்தா லாரொருவர் பாடாதாரே
பணிவித்தா லாரொருவர் பாடாதாரே
காட்டுவித்தா லாரொருவர் காணாதாரே
காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக்காலே.
(அப்பர் தேவாரம்)

Hey! SambhO! You have in your adheenam that Maaya which is the moola kaaraNam for everything and therefore you have created this entire world for your play.  However because of this act of yours the praaNis have believed this world as real and thus are unable to enjoy their own aathmaa as parabrahmam.  Thus the praaNis have lost their swaathanthriyam and have become parathanthras.  And so the sakala praaNis having become parathanthras and pasus have turned into the deers for your play.  Hey! ParamEswara! as the smrithi says

ईश्वरः सर्वभूतानां हृद्देशेऽर्जुन तिष्ठति ।
भ्रामयन्सर्वभूतानि यन्त्रारुढानि मायया ॥

you are staying as the antharyaami of sakala praaNis from Hiranyagharbhaa to amoeba and stun them.  At the same time you also make the praaNis to be relieved of their brama of samsaara and become nivrtthas.  Thus you have in your adheenam both pravarthanam and nivrthanam.  As such hey! ParamEswara, the karmaas performed by the sakala praaNis are done only by your iccha and not by their swaathanthriyam.  Therefore Hey! PrabhO! I being one of those in your herds of deers, whatever karmas that I do is for your preethi only. Is it not?  Thus I have the firm conviction that all my actions are instruments for your kuthoohalam.  When such is the case, hey! PrabhO! don’t dodge me with your set argument that you are only giving the fruits according to what one’s karma entails.  Being the root cause of everything, if you assuage me what can I do?  Therefore you HAVE to protect me.  BhagavathpaadhaaL emphasises this argument by the word ‘भवत्येव’ and insists on His protecting him as His inevitable job by the word ‘कर्तव्यमेव’.  That is, the ‘एव ‘kaaram in the word ‘भवत्येव’ indicates that sakala praaNis have happened as the deers for the leela of ParamEswaraaL, therefore whatever they do ought to be taken as done for ParamEswarapreethyartham and not for swaprayOjanam.  Thus all karmas are really nishkaama karmas only.  Since nishkaama karmis are entitled to ब्रह्मज्ञानं, Hey! PasupathE! in my case you have to, with your exceeding karuNa, give your upadEsam of ‘तत् त्वं असि ‘  vaakyam teaching me the secret of the raajayOga nishtai of jeevabrahma aikyam.  This is the truest protection and bhagavathpaadhaaL underscores this by the word ‘कर्तव्यमेव’.   More over,

अथात आदेशो ‘नेति नेति’

नेहनानास्ति किञ्च
एकमेवाध्वितीयम् ब्रह्मा

the sruthis, in chorus exhort that the sathyathvam of the jagath that is being experienced has to be denied saying in no uncertain term that the jagat can never be ‘सत् ‘.  It does not mean that the jagat should be considered as ‘असत् ‘.  It has to be correctly understood as ‘सत् -असत्  विलक्षणम् ‘  (see the commentary for slOka 8).  VEdhaanthis say that this सत् -असत्  विलक्षणम्  as ‘poi’, as braanthi.  This was brought to light by our AachaaryaaL by the prayOgam of the word ‘क्रीडार्थं ‘.  Those praaNis who have sathyathwa buddhi in the false prapancham, and aathmathva buddhi in the pancha bowdhika sthoola dhEham are to be known as ‘pasu’ in the word ‘क्रीडामृगा: ‘

Therefore Hey! PasupaasavimOchaka! please teach me ब्रह्मज्ञानं  and do सफलं  of my janma.  The saaraamsam of this sloka is that whatever karma we do we should remember to perform it only as ParamEswarapreethyartham.

Aum Namasivaaya!

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading