
॥श्री शङ्कर पद्य पुष्पांजलिः॥
ஸ்ரீ சங்கர பத்ய புஷ்பாஞ்சலி
उद्धृत्य वेदपयसः कमलामिवाब्धेः
आलिङ्गिताखिल जगत्प्रभवैकमूर्तिम्।
विद्यामशेषजगतां सुखदामदाद्यः
तं शङ्करं विमलभाष्यकृतं नमामि॥१॥ [विवरणाचार्य]
உத்³த்⁴ருʼத்ய வேத³பயஸ꞉ கமலாமிவாப்³தே⁴꞉
ஆலிங்கி³தாகி²ல ஜக³த்ப்ரப⁴வைகமூர்திம்.
வித்³யாமஶேஷஜக³தாம்ʼ ஸுக²தா³மதா³த்³ய꞉
தம்ʼ ஶங்கரம்ʼ விமலபா⁴ஷ்யக்ருʼதம்ʼ நமாமி..1.. [விவரணாசார்ய]
ఉద్ధృత్య వేదపయసః కమలామివాబ్ధేః
ఆలింగితాఖిల జగత్ప్రభవైకమూర్తిం.
విద్యామశేషజగతాం సుఖదామదాద్యః
తం శంకరం విమలభాష్యకృతం నమామి..1.. [వివరణాచార్య]
உலதின் காரணமான திருமாலைத் தழுவிய கடலினின்றும் தோன்றிய இலக்குமியைப் போன்ற மறைகளாகின்ற கடலினின்றும் எடுத்து, உலகமனைத்திற்கும் நன்மை பயக்கும் ஆன்ம அறிவைக் கொடுக்கும் மாசற்ற பாஷ்யம் (என்னும் உரையை) நமக்களித்த ஸ்ரீ சங்கர பகவத்பாதரை நான் வணங்குகின்றேன்.
ప్రపంచానికి కారణమైన శ్రీమన్నారాయణుడిని ఆలింగనం చేసిన సముద్రం నుండి ఉద్భవించిన మహాలక్ష్మి వలె,
వేదాలనే సముద్రం నుండి సారాన్ని తీసుకొని,
సర్వ లోకానికీ మేలును కలిగించే ఆత్మజ్ఞానాన్ని ప్రసాదించి,
నిర్మలమైన భాష్యాన్ని మనకు అనుగ్రహించిన శ్రీ శంకర భగవత్పాదులను నేను నమస్కరిస్తున్నాను.
Like Goddess Lakshmi who arose from the ocean that embraced Lord Vishnu, the cause of the universe,
having drawn (essence) from the ocean of the Vedas,
he bestowed spiritual knowledge that brings benefit to the entire world,
and gave us the pure commentary (Bhāṣya).
I bow to Śrī Śaṅkara Bhagavatpāda.
भगवत्पाद पादाब्जपांसवः सन्तु सन्ततम्।
अपारसार संसार सागरोत्तार सेतवः ॥२॥ [चित्सुखाचार्य]
ப⁴க³வத்பாத³ பாதா³ப்³ஜபாம்ʼஸவ꞉ ஸந்து ஸந்ததம்.
அபாரஸார ஸம்ʼஸார ஸாக³ரோத்தார ஸேதவ꞉ ..2.. [சித்ஸுகா²சார்ய]
భగవత్పాద పాదాబ్జపాంసవః సంతు సంతతం.
అపారసార సంసార సాగరోత్తార సేతవః ..2.. [చిత్సుఖాచార్య]
2, கடக்க முடியாத ஸாரமற்ற ஸம்ஸாரமென்னும்
கடலினைக் கடக்கும் பாலமாகின்ற பகவத்பாதரின் திருவடித்
தாமரையினடித்தூசுகள் எப்பொழுதும் எம்மிடம் இருக்
கட்டும்.
భగవత్పాదుల పదకమల ధూళి ఎల్లప్పుడూ మనకు లభించుగాక;
అది అంతులేని, నిస్సారమైన సంసార సముద్రాన్ని దాటించు సేతువుగా నిలుస్తుంది.
May the dust of the lotus feet of Bhagavatpāda ever remain (with us);
they are the bridge that helps us cross the vast and essence-less ocean of worldly existence.
यमाश्रिता गिरां देवी नन्दयत्यात्मसंश्रितान्।
तमाश्रये श्रियाजुष्टं शङ्करं करुणानिधिम्॥३॥ [बोधेन्द्रयति]
யமாஶ்ரிதா கி³ராம்ʼ தே³வீ நந்த³யத்யாத்மஸம்ʼஶ்ரிதான்.
தமாஶ்ரயே ஶ்ரியாஜுஷ்டம்ʼ ஶங்கரம்ʼ கருணாநிதி⁴ம்..3.. [போ³தே⁴ந்த்³ரயதி]
యమాశ్రితా గిరాం దేవీ నందయత్యాత్మసంశ్రితాన్.
తమాశ్రయే శ్రియాజుష్టం శంకరం కరుణానిధిం..3.. [బోధేంద్రయతి]
கருணைக்கடலானவரும், எவரை எடுத்துரைப்பவராகக் கொண்டு தன் ஆன்மாவில் நிலைபெற்றவர்கள் வாக்தேவியினால் மகிழ்விக்கப்படுகின்றார்களோ அவரும்,
மேன்மை என்னும் சின்னத்துடன் விளங்குபவருமான அந்த
சங்கரரை நான் சரணமடைகின்றேன்.
కరుణాసముద్రమైన, ఎవ్వరిని ఉపదేశ విషయంగా స్వీకరించినవారి ఆత్మనిష్ఠులైన వారు వాగ్దేవి ద్వారా ఆనందింపబడునో,
మహిమ అనే చిహ్నంతో వెలుగొందుతున్న ఆ శంకరుని నేను శరణు పొందుతున్నాను.
I take refuge in that Śaṅkara, who is an ocean of compassion,
and by taking him as the one to be spoken of (or expounded), those established in the Self are gladdened by the Goddess of Speech;
he who shines adorned with the mark of greatness.
हरलीलावताराय शङ्कराय वरौजसे।
कैवल्यकलना कल्पतरवे गुरवे नमः॥४॥ [उमामहेश्वर]
ஹரலீலாவதாராய ஶங்கராய வரௌஜஸே.
கைவல்யகலனா கல்பதரவே கு³ரவே நம꞉..4.. [உமாமஹேஶ்வர]
హరలీలావతారాయ శంకరాయ వరౌజసే.
కైవల్యకలనా కల్పతరవే గురవే నమః..4.. [ఉమామహేశ్వర]
சிவனாரின் லீலாவதாரமானவரும், மிகச்சிறந்த
தேஜஸின் வடிவானவரும், முக்தியை வழங்கும் கல்ப
விருக்ஷமானவரும், குருவானவருமான ஸ்ரீ சங்கரருக்கு
வணக்கங்கள்.
శివుని లీలావతారుడై, అపూర్వ తేజస్సుకు ప్రతిరూపుడై,
మోక్షాన్ని ప్రసాదించే కల్పవృక్షస్వరూపుడై,
గురువైన శ్రీ శంకరునికి నా వందనాలు.
Salutations to Śrī Śaṅkara—
the incarnation of Lord Śiva’s divine play,
the embodiment of supreme radiance,
the wish-fulfilling tree that grants liberation (moksha),
and the revered Guru.
नमः श्रीशङकराचार्यगुरवे शङ्करात्मने।
शरीरिणां शङ्कराय शङ्करज्ञानहेतवे॥५॥ [नृसिम्हाश्रमि]
நம꞉ ஶ்ரீஶஙகராசார்யகு³ரவே ஶங்கராத்மனே.
ஶரீரிணாம்ʼ ஶங்கராய ஶங்கரஜ்ஞானஹேதவே..5.. [ந்ருʼஸிம்ஹாஶ்ரமி]
నమః శ్రీశఙకరాచార్యగురవే శంకరాత్మనే.
శరీరిణాం శంకరాయ శంకరజ్ఞానహేతవే..5.. [నృసిమ్హాశ్రమి]
சிவனாரின் வடிவானவரும், மானிடருக்கு நன்மை பயப்பவரும், முக்தியளிக்கும் அறிவுக்குக் காரணமான
குருவான ஸ்ரீ சங்கரருக்கு வணக்கங்கள்.
శివుని స్వరూపుడైన, మానవులకు మేలు చేసేవాడైన,
మోక్షాన్ని ప్రసాదించే జ్ఞానానికి కారణుడైన
శ్రీ శంకరునికి నమస్కారాలు.
Salutations to Śrī Śaṅkara,
who is the embodiment of Lord Śiva,
who bestows goodness upon human beings,
and who is the cause of the knowledge that grants liberation.
श्रीगुरुं भगवत्पादं शरण्यं भक्तवत्सलम्।
शिवं शिवकरं शुद्धमप्रमेयं नमाम्यहम्॥६॥ [गुर्वष्टकम्]
ஶ்ரீகு³ரும்ʼ ப⁴க³வத்பாத³ம்ʼ ஶரண்யம்ʼ ப⁴க்தவத்ஸலம்.
ஶிவம்ʼ ஶிவகரம்ʼ ஶுத்³த⁴மப்ரமேயம்ʼ நமாம்யஹம்..6.. [கு³ர்வஷ்டகம்]
శ్రీగురుం భగవత్పాదం శరణ్యం భక్తవత్సలం.
శివం శివకరం శుద్ధమప్రమేయం నమామ్యహం..6.. [గుర్వష్టకం]
சரணடையத்தக்கவரும், பக்தரிடம் அன்பு பூண்டவரும், மங்களகரமானவரும், நன்மை பயப்பவரும், சுத்தமானவரும் அளவிட முடியாத சக்தியை உடையவருமான, மதிப்பிற்குரிய குருவை வணங்குகின்றேன்.
శరణు పొందదగిన, భక్తులపై వాత్సల్యం కలిగిన,
మంగళమయుడైన, మేలు చేయువాడైన,
శుద్ధుడైన, అపరిమిత శక్తి కలిగిన
గౌరవనీయ గురువుకు నేను నమస్కరిస్తున్నాను.
I bow to the venerable Guru who is worthy of refuge,
who is affectionate toward devotees,
auspicious and the source of all goodness,
pure, and endowed with immeasurable power.
SHIVAM SHIVAM SHIVAM
Today we celebrate 2535th Jayanti Utsavam of Sri AdiShankara.
![]()