श्रीशिवानन्दलहरी -५० – ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -50 – Sri Sivaanandalahari-50

श्रीशिवानन्दलहरी -५०

सन्ध्यारम्भविजृम्भितं श्रुतिशिरःस्थानान्तराधिष्ठितं
सप्रेमभ्रमराभिराममसकृत्सद्वासनाशोभितम्।
भोगीन्द्राभरणं समस्तसुमनःपूज्यं गुणाविष्कृतं
सेवे श्रीगिरिमल्लिकार्जुनमहालिङ्गं शिवालिङ्गितम् ॥ ५० ॥

ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -50

ஸந்த்⁴யாரம்ப⁴ விஜ்ருʼம்பி⁴தம்ʼ ஶ்ருதிஶிரஸ்-தா²நாந்த-ராதி⁴ஷ்டி²தம்ʼ
ஸப்ரேமப்⁴-ப்⁴ரமராபி⁴-ராம-மஸக்ருத் ஸத்³வாஸநாஶோபி⁴தம், ।
போ⁴கீ³ந்த்³ராப⁴ரணம்ʼ, ஸமஸ்த ஸுமந꞉ᳲ பூஜ்யம்ʼ கு³ணாவிஷ்க்ருʼதம்ʼ,
ஸேவே ஶ்ரீகி³ரி மல்லிகார்ஜுந மஹாலிங்க³ம்ʼ ஶிவாலிங்கி³தம்ʼ ॥ (50)


सन्ध्या+आरंभ-विजृंभितं श्रुति-शिरः+स्थान+अन्तर+अधिष्ठितं सप्रेम-भ्रमर+ अभिरामम्‌ असकृत्‌ सद्‌-वासना-शोभितं भोगि+इंद्र+आभरणं समस्त-सुमनः+पूज्यं गुण+आविष्कृतं शिवा+आलिंगितं श्री-गिरि-मल्लिका+अर्जुन-महा-लिंगं सेवे॥ 



अधुना श्रीशैलवासिनं शिवं भजते- सन्ध्येतिश्रीगिरिमिल्लिकार्जुनमहालिङ्गं श्रीगिरौ श्रीशैले विद्यमानं मल्लिकार्जुनमहालिङ्गं मल्लिकावल्ल्या संश्लिष्टार्जुनवृक्षसदृशं महालिङ्गं लीनं सूक्ष्मं परमात्मानं गमयतीति लिङ्गम्‌, अत एव महत्‌, तल्लिङ्गम्‌ अहं सेवे भजे इति क्रियान्वयः। तत्‌ कीदृशम्‌? शिवालिङ्गितं शिवया पार्वत्या आलिङ्गितं  पीठिकारूपया शक्त्या आविष्टमिति भावः। उभयोरुपमानोपमेयभूतयोः अर्जुनमहालिङ्गयोः तुल्यधर्मान्‌ प्रतिपादयितुं श्लिष्टविशेषणैः   अर्जुनमहालिङ्गं विशिनष्टि- सन्ध्यारम्भविजृम्भितं सन्ध्यायाः सायंसन्ध्याकालस्य आरम्भे प्रादुर्भावे शोभितं। श्रुतिशिरस्स्थानान्तराधिष्ठितं श्रुतीनां वेदानां शिरस्स्थानानि उपनिषदः शैलादन्यानि स्थानानि स्थानान्तराणि अस्वपदविग्रहः, तान्यधिष्ठायाभिधेयतासंबन्धेन स्थितम्‌ कर्तरिक्‍तः, अन्यत्र श्रुतिश्च शिरश्च श्रुतिशिरसी कर्णमूर्धानौ तयोः स्थानान्तरं स्थानभेदः तदधिष्ठाय स्थितं स्वावयवैः पुष्पैरित्यर्थः। सप्रेमभ्रमराभिरामं प्रेमयुक्तया भ्रमरया भ्रमराम्बिकयाऽभिन्नशक्त्या अभिरामं मनोजम्‌, अन्यत्र प्रेमसहितचञ्चरीकैः अभिरागम्‌। असकृत्‌ सर्वदा। सद्वासनाशोभितम्‌ सतां साधूनां वासनया भावनया शोभितं व्याप्तम्‌, अन्यत्र सद्वासनया साधुगन्धेन शोभितं प्रकाशितं। भोगीन्द्राभरणं सर्पभूषणम्‌, अन्यत्र भोग एषामस्तीति भोगिनः तेषामिन्द्राः श्रेष्ठाः विषयानुभवितारः तेषामाभरणं भूषणं। समस्तसुमनःपूज्यं समस्तैः सुमनोभिः देवैर्विद्वद्भिश्च पूज्यम्‌, अन्यत्र सर्वेभ्यः पुष्पेभ्यः पूज्यं पूज्यकुसुमविशिष्टम्‌ गुणाविष्कृतं गुणेन सत्त्वगुणसंबन्धेन आविष्कृतं प्रकाशितम्‌, अन्यत्र गन्धादिगुणैराविष्कृतं प्रकाशितम्‌। एतादृशलिङ्गं सेवे इति क्रियायामन्वयः। मल्लिकार्जुनमिति विभक्तिपरिणामेन विशेषणानां तत्राप्यन्वयः। स्पष्टार्थोऽयम्‌ ॥५०॥[1]

[1] रूपकालङ्कारः।


ஸ்ரீசைலத்தின் மல்லிகார்ஜுனரைத் துதிக்கின்றனர்.


सन्ध्यारम्भविजृम्भितम् – ஸந்த்⁴யாரம்ப⁴விஜ்ருʼம்பி⁴தம் – ஹே நாதரே!  ஸந்தியா காலமாரம்பமாகும் போது (பிரதோஷ காலத்தில்) பக்தாநுக்ரஹம் பொருட்டு தாண்டவ நடனம் செய்து விளங்குபவரும், [சாயங்காலவேளையில் மலர்ந்த புஷ்பங்களால் அழகிய காட்சியை அளிக்கின்றதும்]

श्रुतिशिरस्स्थानान्तराधिष्ठितम् – ஶ்ருதிஶிரஸ்ஸ்தா²நாந்தராதி⁴ஷ்டி²தம் – வேதசிரஸ் எனும் உபநிடத வாக்கியங்களின் முடிவில் ஆரோபிக்கப்பட்டவரும், [காது, தலை முதலிய இடங்களில் அணியப்படும் புஷ்பங்களையுடையதும்]

सप्रेमभ्रमराभिरामम् – ஸப்ரேமப்⁴ரமராபி⁴ராமம் – உயர்ந்த பிரியத்துடன் கூடின பிரமராம்பிகையின் சேர்க்கையால் அழகடைந்தவரும், [ஆசைகொண்ட வண்டுகளால் ராமணீயமாயும்]

असकृत् – அஸக்ருʼத் – எக்காலமும் [அடிக்கடி]

सद्वासनाशोभितम् – ஸத்³வாஸநாஶோபி⁴தம் – ஸாதுக்களது மனதின் கண்ணே விளங்கிவருபவரும் [நறுமணத்தால் சோபிக்கின்றதும்]

भोगीन्द्राभरणम् – போ⁴கீ³ந்த்³ராப⁴ரணம் – நாகாபரணராய் விளங்குபவரும் [காமபோகம் முதலிய சுகங்களை அனுபவிக்கின்றவர்களுக்கு அலங்காரமாயும்]

समस्तसुमनःपूज्यम् – ஸமஸ்தஸுமந꞉பூஜ்யம் – ஸமஸ்த முனிவர்களாலும் பெரியோர்களாலும் பூஜிக்கப்பட்டவரும், [மற்ற எல்லா புஷ்பங்களைக் காட்டிலும் மிகச்சிறந்த புஷ்பங்களையுடையதும்]

गुणाविष्कृतम् – கு³ணாவிஷ்க்ருʼதம் – ஸத்வகுணத்துக்கே தமது பிரகாசத்தைக் கொடுத்து விளங்கவைப்பவரும் [நறுமணம் முதலிய குணங்களுடன் விளங்குகின்றதும்]

शिवालिङ्गितम् – ஶிவாலிங்கி³தம் – சிவை என்ற நமது அம்பாளால் ஆலிங்கனம் செய்யப்பட்டவரும் [மங்களகரமாயும்]

श्रीगिरिमल्लिकार्जुनमहालिङ्गम् – ஶ்ரீகி³ரிமல்லிகார்ஜுந மஹாலிங்க³ம் – ஸ்ரீபர்வதத்தின் மீது மல்லிகார்ஜுனமென்று பெயர் பெற்றவருமான மகாலிங்கத்தை [அழகுபொருந்திய பர்வதத்திலிருக்கின்ற மல்லிகையினால் சுற்றப்பட்ட பிரகாசிக்கின்ற மருதமரத்தை]

सेवे – ஸேவே – நான் ஸேவிக்கிறேன்.


ஏ மஹாலிங்கத்தேவனே! உன்னைப் போற்றிசெய்கின்றேன். வேதசிரஸாய் விளங்கும் உபநிடதங்களில் பிரதிபாதிக்கப்படும் சச்சிதாநந்தவடிவனே! உலகீன்ற உமாதேவியாரின் உளங்களிப்ப அவளுடன் ஒன்றி அபேதமாய் உறைபவனே! உம்மைக் கொல்வான் வேண்டி, தாருகாவன முனிவர்கள் ஏவிய கொடிய சர்ப்பத்தின் வலியை அடக்கிய அறிகுறியாக அதை ஆபரணமாக அணிந்து அகிலத்தவர்க்குக் காட்டுபவனே! சத்துவகுணப் பிரதானமானவனே! பூதர் முனிவராதி பலராலும் சூழப்பட்டு போற்றப்படுபவனே! வேண்டினர்க்கு விரும்பியபயனை விரைந்தளிப்பவனே! அடியார்க்கு அருள்புரிவான் வேண்டிப் பிரதோஷ காலத்தில் ஆனந்ததாண்டவம் செய்பவனே! அவ்வடியவரைக் காக்கும் தொண்டைச் சிரஸாய் வகித்துள்ளேன் என்பதை அனைவருமாறிவான் வேண்டி அம்புலியைச் சிரத்தில் சூடியவனே!  ஸ்ரீகிரி (திருப்பருப்பதம் / ஸ்ரீசைலம்) என்னும் திவ்ய சிவஸ்தலத்திலெழுந்தருளியிருக்கும் மல்லிகார்ச்சுனனே! உனது திருவடிகளையே ஸதா சேவிக்கின்றேன் ஆதலின் எனக்கு அருள்புரிவாய்.


ஸ்ரீ சைலத்தில்‌ ப்ரமராம்பிகையோடு மல்லிகார்ஜுன மஹாலிங்கமாக விளங்குகின்ற ஹே மல்லிகாஜுனேச்வர! உமக்கும்‌ மல்லிகார்ஜுன வ்ருக்ஷத்திற்கும்‌ உள்ள உவமையும் ‌என்னே! ஒற்றுமையும்‌ என்னே! மல்லிகார்ஜுன விருக்ஷமானது ஸந்த்யா காலத்தில்‌ புஷ்பங்கள்‌ மலர்ந்து மிக அழகுடன்‌ ப்ரகாசிக்கிறது. நீ அதே காலத்தில்‌ பக்தர்‌களுக்கு அனுக்ரஹம்‌ செய்வதற்காக ஆனந்த நர்த்தனமாடும் நடராஜனாக ப்ரகாசிக்கிறாய்‌. அம்மரத்‌தில்‌ பூக்கின்ற பூக்கள்‌ தலையிலும்‌ காதிலும்‌ பக்தர்களால்‌ வைத்துக்‌ கொள்ளப்‌ படுகின்ற மலரோடு கூடினதாக இருக்கிறது, நீ ச்ருதி ப்ரதிபாத்யனாய்‌ உபநிஷத வேத்யனாய்‌ விளங்குகிறாய்‌. வண்டுகள்,‌ நறுமணம்‌ வீசுன்ற அம்மலரை அடிக்கடி மிக ஆசையுடன்‌ சுற்றுவதாய்‌ ப்ரகாசிக்கறது. ப்ரமராம்‌பிகையால்‌ மிக ப்ரேமையுடன்‌ ஆலிங்கனம்‌ செய்யப்பட்டவனாயும்‌ ஸாதுக்களுடைய நல்ல பாவனையாலும்‌ நீ சோபிக்கிறாய்‌. காமாதி போகங்களை அனுபவிக்கின்‌றவர்‌களுக்கு அலங்காரமாய்‌ மல்லிகார்ஜுனம்‌ இருப்பது போல போகீந்த்ரனான வாசுகியே உமது அலங்கார ஆபரணமாக விளங்குகிறது. ஸகல தேவர்களாலும்‌ பூஜிக்கப்படுகின்‌றவன்‌ நீ. எல்லா புஷ்பங்களையும்‌ விட மிக சிறந்த புஷ்பம்‌ என்று மற்ற புஷ்பங்களால்‌ கொண்டாடப்பட்டு உலகில்‌ மிக சிறந்த புஷ்பமாக விளங்குகிறது அது. ஸ்ரீசைல புண்ய க்ஷேத்ரத்தில்‌ மல்லிகையால்‌ சுற்றப்பட்டு வ்ருக்ஷ ரூபியாய்‌ ஸ்ரீ ப்ரமராம்பிகா ஸமேதராய்‌ இருக்கின்ற ஸ்ரீ சைல மல்லிகார்ஜுன மஹாலிங்கம்‌ என்ற உன்னை ஸேவிக்கிறேன்‌.


இதில் ஸ்ரீசைல க்ஷேத்திரவாஸியான ஸ்ரீபரமேச்வரனை ஆச்சார்யர்கள் போற்றுகிறார்கள்.: அந்த க்ஷேத்திரத்தில் மல்லிகைக்கொடியால் சுற்றப்பட்ட அர்ஜுன விருக்ஷம் (மருதமரம்) ஸ்தலவிருக்ஷம். ஸ்வாமியின் பெயர் மல்லிகார்ஜுனேச்வரர்.  அம்பிகையின் பெயர் ப்ரமராம்பிகை. “மல்லிகார்ஜுனர்” என்ற பெயருக்கு ஏற்றபடி அர்ஜுன விருக்ஷத்திற்கும் ஸ்ரீபரமேச்வரனுக்கும் உள்ள ஒற்றுமைகளை சிலேடையாக பல சொற்களால் வர்ணிக்கின்றனர்.

ஸ்ரீ மல்லிகார்ஜுன மஹாலிங்கத்தை ஹ்ருதய புண்டரீகத்தில் ஏகாக்ரமாக த்யானம் செய்துகொண்டு, இந்த ச்லோகத்தைச் சொல்லி நமஸ்கரிப்பவர்கள் ஸகலவிதமான ச்ரேயஸ்ஸையும் அடைவார்கள். தவிர இந்த ச்லோகத்தை சாக்ஷாத் ஸ்ரீமல்லிகார்ஜுன மஹாலிங்கத்தினுடைய ஸந்நிதியிலேயே சொல்லி நமஸ்கரிப்பவர்கள் அமோகமான பலனை அடைவார்கள் என்பதில் இந்த ச்லோகமே மேலான ப்ரமாணம்.


सन्ध्यारम्भविजृम्भितम्‌ = सन्ध्या के प्रारंभ मे क्रीडा करने वाले,
श्रुतिशिरःस्थानान्तराधिष्ठितम्‌ = वेद के उत्तमांग उपनिषत्‌ मे प्रतिपादित,
सप्रेमभ्रमराभिरामम्‌ = प्रेमयुक्त भ्रमराम्बिका से सुशोभित,
असकृत्‌ = निरन्तर,
सद्वासनाशोभितम्‌ = उत्तम संस्कार वालों मे प्रकाशित होने वाले,
भोगीन्द्राभरणम्‌ = सर्पराजरूप गहना धारण किये,
समस्तसुमनःपूज्यम्‌ = सभी देवताओं के पूज्य,
गुणाविष्कृतम्‌ = गुणों को प्रकट करने वाले,
शिवालिंगितम्‌ = शिवा से आलिगित,
श्रीगिरिमल्लिकार्जुनमहा्लिंगम्‌ = श्रीशैल स्थित मल्लिकार्जुन नामक महान्‌ ज्योतिर्लिङ्ग का,
सेवे = (मैं) भजन करता हूँ ।

 


Dr.T.M.P.Mahadevan

I adore Mallikarjuna, the great Linga, at Sri Saila (the Arjuna tree entwined by jasmine creepers on the beautiful mountain), who is embraced by Parvati (which is auspicious), who dances wonderfully at dusk (which blooms profusely in the evening), who is established through Vedanta (whose flowers are placed on one’s ears and head), who is pleasing with the loving Bhramarambika by His side (which is i grand with eager honey-bees humming around), who shines in the repeated contemplations of pious people (which always wafts good scent), who wears serpents as ornaments (which embellishes those who seek enjoyment), who is worshipped by all the gods (which is the best of flower-trees), and who expresses virtue (and which is well-known for its high quality).

In this verse and the next is celebrated the Siva-linga of Sri Saila. Sri SAILA IN Andhra is a reneowned place of Saiva pilgrimage. The Linga of this holy place bears the name ‘Mallikarjuna’; and the Devi is known by the name ‘Bhramarambika’. The term ‘ARJUNA’ is also the name of the tree. And, ‘Bhramarambika’ may mean also the female-bee. Hence, there is a pun on the words of this verse.

Swami Tapasyananda

The Lord Siva resembles the (flowering) Arjuna tree with the jasmine creeper entwining it. He dances at the dusk when the tree also blossoms (Sandhyarambha vijrmbhitam). He occupies the crest of Vedic wisdom just as Arjuna flowers find a place on the ears and heads of men (Srutisira-sthanantar-adhistitam). He is rendered beautiful by the presence of loving Bhramarambika (His Consort), and the tree by that of eager honey bees (Saprema-bhramarabhiramam). He is always distinguished by reason of good men resorting to Him as the tree is by its good smell (Sadvasana-sobhitam). He has the kings of snakes as his ornaments while the Arjuna flowers form the decorations of noted pleasure-seekers (Bhogindrabharanam). He is worthy of being worshipped by all other gods, and the Arjuna flowers are laudable among all other flowers (Samasta-sumanah-pujyam). He reveals the qualities of Nature like Sattva, Rajas and Tamas, and the Arjuna flowers their colour, fragrance and other qualities (Gunavishkrtam). He is established as the Linga known as Mallikarjuna on the mountain Sriparvata (Srisaila), while the Arjuna tree stands on a beautiful peak (Srigirimallikarjuna-mahalingam). He is embraced by Parvati and the tree by jasmine creepers (Sivalingitam). I worship Siva who thus resembles the Arjuna tree and who is represented by his emblem known as Mallikarjuna established on the Sriparvata.


Sivaanandalahari – 50

सन्ध्यारंभविजृंभितं श्रुतिशिर:स्थानान्तराधिष्ठितं
सप्रेमभ्रमराभिराममसकृत्सद्वासनाशोभितम् ।
भोगीन्द्राभरणं समस्तसुमन: पूज्यं गुणाविष्कृतं
सेवे श्रीगिरिमल्लिकार्जुनमहालिंगं शिवालिंगितम् ॥ ५० ॥

Commentary

This sloka has two meanings one pertaining to Jasmine flower and the other to Lord Shiva.

First the Jasmine Flower:

I seek the flower of Lord Mallikarjuna Mahalingam at Srigiri, which blossoms in the evening, worn in the ear and the head, frequented by desirous bees, the flower always has good fragrance, which decorates the pleasure loving , considered the best of all the flowers, which shines due to its beauty and fragrance and which is embraced by Goddess Parvati.

Now on Lord Shiva:

I pray to Lord Mallikarjuna Mahalingam at Srigiri, who enjoys dancing in the early evening, established in Upanishads which are at the top of all Vedas, who is handsome due to association with loving bhramarabhi Ambhika, Lord who is always surrounded by the devoted saints, Lord, who has best snakes as the ornaments, worshipped by all Devas, who is popular due to his beneficial actions and who is embraced by Goddess Parashakti.

सन्ध्यारंभविजृंभितं = being the one who shines by his dance in the sandhyaakaala (that which flowers in the sandhyaakaalam);
श्रुतिशिर: स्थानान्तराधिष्ठितं = being the one who is established in the midst of the upanishads that are the heads the Veda (that which is adorned in the ears and on the head);
सप्रेमभ्रमराभिरामम्  = being the one whose beauty is enlarged because of his appearance with pramaraambhikai (made beauteous being mated by those lovely bees);
असकृत्सद्वासनाशोभितम् = being the one shining in the company of saadhu janas in their bhaavana to Him (always giving the splendid smell);
भोगीन्द्राभरणं = being the one who has sarpas as his aabharaNa (adorning those who enjoy kaama bhOgha);
समस्तसुमन: पूज्यं = being the one is praised by all the devas (being praised by all the flowers as their star!);
गुणाविष्कृतं = being the who brings about the sathguNa (that which is famous for its unsurpassed fragrance);
शिवालिंगितम् = being the one who is hugged by Paarvathi (that has mangaLam);
श्रीगिरिमल्लिकार्जुनमहालिंगं = to the one named Mallikaarjunan residing in Sriparvatham;
सेवे = I serve;
श्रीगिरि= in the beautiful mountain;
मल्लिकार्जुनमहालिंगं = that marudha tree that is shining;
सेवे= I prostrate.

Thus bhagavathpaadhaaL by the the previous slOkas sang that one should by all means reach mahaakailaasaadhipathi Sri ParamEswara.   He sang that attaining by bhakthi the paadhaaravindham of Him is the only Raaja yoga.  In this slOka AachaaryaaL sings in endless prema and by the swelling of sivanandham in his hrudhayaakaasam does abhishEkam of Mallikaarjuna Mahaalingam.

संधीयते अनया अयं जीवः
In this one should understand that Sandhya as the devathaa that takes the jeeva to Parabhramham to be merged as one without any difference.
Also the sabhdam ‘sandhyai’ is to be assimilated in the mind as meaning that one’s aathmaswaroopam is non-different as in ‘sivOham’.

Parameswara loves to dance in the evening. Because in the evening the क्षूत्र देवता  have enormous powers by which they compel praaNis to do paapa karma. In order to do dwamsam of these क्षूत्र देवता and the अज्ञान राक्षसा  and to protect all the lOkas ParamEswara performs this evening dance. This thaandavam is therefore called ‘anugraha thaandavam’. Let us now understand the mahima and the rahasya of this natana.

लोकानाहूय सर्वान् डमरुकनिनदैः घोरसंसारमग्नान्
दत्वाभीतिं दयालुः प्रणतभयहरं कुञ्चितं वामपादम् ।
उद्धृत्येदं विमुक्तेरयनमिति करात् दर्शयन् प्रत्ययार्थं
बिभ्रद्वह्निं स पायात् कलयति नटनं य स पायात् नतेशः ॥
Calling sakala praaNis who are immersed (nirmagnar) in samsaarasaagaram by the sound of his damaru ParamEswara is giving them abhayam. The main reason for this is that he is parama dhayaaLu. Moreover, with a view to giving enless MOksha to sakala praaNis who have surrendered to Him he lifts his left leg and says as follows:

“Hey people! Hey asuras! Hey Devas! Please do listen to me little patiently. Do not be wondering that MOksha is anywhere else. I am calling you now only to give you MOksha. The Nithyaanandha mOkshasukham is at the tip of my left leg. That which leg which even Mahaavishnu has failed to find by taking varaahaswaroopam, that leg is there for you now to attain Nithyaanandha mOkshasukham!”

In order to prove that mOkshaayadhanam is in the tip of the left leg, he is holding the agni as saakshi in his left hand. He does this in order to do anugraha thaandavam in the presence of all the devas and the asuras. And in this he is doing dwamsam of क्षूत्र देवता and the अज्ञान राक्षसा with his right leg. To show that ParamEswara is fond of lOkarakshaNam by this dance is highlited by AachaaryaaL in his saying ‘सन्ध्यारंभविजृंभितं ‘.

Also ParamEswara remains established in the upanishads that remain as the peak of the Vedas. Because of Bramaraambhika’s association he is possessed of adhisoundaryam. In his association the saadhu janas shine in their sathwa guNa. By wearing the snakes as his aabharaNa he is cheering (आह्लादम् ) the praaNis. He remains Easa for all the vidhyas and therefore is being worshipped by Narayana and other devathas. Above all he is tightly hugged by Brahmaraambhika in her parama prEma.

सर्वलिन्गमयीं भृमिः सर्वं लिङ्गमयं जगत् |

लिङ्गमयानि तीर्थानि सर्वं लिङ्गे प्रातिष्टतम् ||
यक्तिकिन्चित दृश्यते दृश्यं वर्ण्यते स्मर्यते च यत् |
तत्सर्वं शिवरूपं हि नान्यदस्तीति किंचन ||
पाताले चापि वर्तन्ते स्वर्गे चापि तथा भुवि |
सर्वत्र पूज्यते शम्भुः संदेवासुरमानुषैः ||
अनुग्रहाय लोकानां लिङ्गानि च महेश्वरः |

All the bhoomis come to light as lingaswaroopam, also the entire jagat has bhaasitham in lingaswaroopam. Punya theerthaas are of lingaswaroopam. And everything is based on lingaswaroopam only. There are crores and crores of lingas in paathaaLa and and DevalOka. ParamEswara is praised in sakala lOkas. The mahima of sivalinga is described in the kOti rudhra samhithai of Siva PuraaNa. Let us now know of the mahima of the dwaadhasa linga among the jyothir lingas.

सौराष्ट्रे सोमनाथं च श्रीशैले मल्लिकार्जुनम् |
उज्जयिन्यां महाकालर्मोङ्कारे परमेस्वरम् ||
केदारं हिमवत्पृष्टे दाकिन्यां भीमशंकरम् |
वाराणस्यां च विश्वेशं त्रयंबक गोतमीतटे ||
वैद्यनाथं चिताभूमौ नागेशं दारुकावने |
सेतुबन्धे च रामेशं घुश्मेशं च शिवालये ||
द्वादशैतानि नामानि प्रातरुत्थाय यः पटेत् ||
सर्वपापविनिर्मुक्तः सर्वसिद्दिफलं लभेत् |
यं यं काममपेक्ष्यैव पटिष्यन्ति नरोत्तमाः|
प्राप्स्यम्ति कामं तं त हि परत्रेह मुनीश्वराः ||
ये निष्कामतया तानि पटिप्यन्ति शुभाशयाः |
तेषां च जननीगर्भे वासो नैव भविष्यति ||
ज्योतिषां चैव लिङ्गानां ब्रह्मदिमिरले द्विजाः |
विशेषतः फलं वक्तुं शक्यते न परैस्तथा ||
एक च पूजितं येन षण्मासं तन्निरन्तरम् |
तस्य दुःखं न जायेत मात्रुकुक्षिसमुद्भवम् ||
हीनयोनौ जातो ज्योतिर्लिङ्ग च पश्यति |
तस्य जन्म भवेतत्र विमले सत्कुले पुनः | |
सत्कुले जन्म संप्राप्य धनाट्यो वेदपारगः |
शुभकर्म तदाकृत्वा मुक्तिं यात्यनपायिनीम् ||
म्लेच्छो वाप्यन्त्यजो वापि षण्टो वापि मुनिस्वराः |
द्विजो भूत्वा भवेन्मुक्तरतस्मात्तदर्शनं चरेत्||

That is sOmanaadhEswaralingam, mallikkaarjunalingam, mahaakaalEswaralingam, OnkaarEswaralingam, kEdhaarEswaralingam, bheemEswaralingam, visvEswaralingam, thryambakEswaralingam, vaidhyanaathEswaralingam, naagEswaralingam, raamEswaralingam, gusmEswaralingam are the twelve jyothirlingas that are the most important ones among the millions of lingas. Whosoever thinks of the jyothirlinga will be rid of all his paapas, he becomes vimukthan and he attains sarvaabheeshtan. Because of dwaathasalingasmaraNam one becomes the beneficiary of aihika aamushmika (of this world and of the other) sukham. One who remains nishkaama would never enter maathru kukshi (womb of a mother). The mahimaa of these dwaadhasa lingas cannot be described even by hari, brahma and other devaas. If one worships a jyothirlinga for six months his bhaagyaadhisayam would be indescribable. The saasthras say that even if one is born of thaamasa guNa, when he worships a dwaadhasalinga he will attain a satkula in the next janma. Then he becomes a vedhavith and reaches the lotus feet of Paramasiva. The same saasthras say that even if one is born as a mlEccha or a chandaala or a shandana (eunuch), worship of the dwaadasalingam will bring him a birth as a Brahmana and enable him to attain mukthi. Thus it becomes clear that sivalinga dharsanam is most important for all praaNis.

As Bhagavathpaadhaal says:
प्रातर्लिङ्ग मुमापतेः अहरहः संदर्शनात स्वर्गादम् मद्यान्हे हयमेवतुल्यफलयं सायन्तने मोक्षतम् |
मानोरस्तमये प्रदोष समये पञ्चाक्श्रराधानम् तत्कात्रयतुल्यं इष्टफलदं सद्योनवद्यं नृणाम् ||

if anyone has dharsanam of Sivalingam in the morning he attains swargalOka, when he has dharsanam during noon time he will attain brahmalOka and if he has the dharshanam of sivalingam in the evening he will attain mOksham.  By doing sivapanchaaksharee dhyaanam and having dharsanam of sivalingam during the sooryaasthamana time known as pradhOsham he will attain the benefit of all the three kaala dharshanam.

KaaLIdaasa in his megadhootham describes the mahima of sivalinga dharsanam as follows:

अप्यन्यस्मिज्ज्लधर महाकालमासाद्य काले स्थातव्य ते नयनविषयं यावदत्येतिभानुः |
कुर्वन्सम्ध्याबलिपटहतां शूलिनः श्लाधनीयां आमन्द्राणां फलमविकलं लप्स्यसे गर्जितानाम् ||

“Hey! MeghamE!  if you happen to reach Ujjayini the abode of mahaakaalEswaram before sooryaasthamanam, wait there till the sun sets.  My kaaryam (of having to deliver my message of love to my kaamini) is not important.  When the sandhyaakaala akhanda pooja of mahaakaaleswaram is taking place just make a small roaring garjana and it will bring sabalam to your janma.  This is most important!”

In this stanza of Sivaanandalahari Sri bhagavatpaadhaaL suggests that among the dwaadhasalingas Sri Mallikaarjunalingam is the most important one!  Therefore anyone who keeps Mallikaarjuna Mahaalingam in his hrudhaya pundareekam and says this slOka and do a namaskaaram in siva sannidhi will attain sakala srEyas.  This is the truth.  This is the truth.

Aum Namasivaaya.

Loading

2 Responses

Leave a Reply to Krishnaswamy RamanathanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading