श्रीशिवानन्दलहरी -४७
शम्भुध्यानवसन्तसङ्गिनि हृदारामेऽघजीर्णच्छदाः
स्रस्ता भक्तिलताच्छटा विलसिताः पुण्यप्रवालश्रिताः।
दीप्यन्ते गुणकोरका जपवचःपुष्पाणि सद्वासना-
ज्ञानानन्दसुधामरन्दलहरी संवित्फलाभ्युन्नतिः ॥ ४७ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -47
ஶம்பு⁴த்⁴யாநவஸந்தஸங்கி³னி ஹ்ருʼதா³ராமே(அ)க⁴ஜீர்ணச்ச²தா³꞉
ஸ்ரஸ்தா ப⁴க்திலதாச்ச²டா, விலஸிதா꞉ᳲ, புண்யப்ரவாலஶ்ரிதா꞉।
தீ³ப்யந்தே கு³ணகோரகா,ஜபவச꞉ᳲ புஷ்பாணி ஸத்³வாஸநா,
ஜ்ஞாநாநந்த³ ஸுதா⁴மரந்த³லஹரீ ஸம்ʼவித்ப²லாப்⁴யுந்நதி꞉॥ (47)
शंभु-ध्यान-वसन्त-संगिनि हृद् (त)+आरामे स्रस्ता: अघ-जीर्ण-छदाः, विलसिताः पुण्य-प्रवाल+आश्रिताः, गुण-कोरकाः, जप-वचः+पुष्पाणि, सद्वासनाः, भक्ति-लता+छटाः, ज्ञान+आनंद-सुधा-मरंद-लहरी, संवित्-फल+अभ्युन्नतिः, (च) दीप्यन्ते॥॥
हृदयारामे आरामलक्षणानि सन्तीत्याह शम्भुध्यानेति। शम्भुध्यानवसन्तसङ्गिनि शम्भुध्यानमेव वसन्तः वसन्तसमयः तेन सङ्गः सम्बन्धोऽस्यास्तीति तथोक्ते। हृदारामे हृदयोद्याने। स्रस्ताः च्युताः अघजीर्णच्छदाः अघानि पापान्येव जीर्णपत्राणि ते। विलसिताः शोभमानाः पुण्यप्रवालश्रिताः पुण्यान्येवप्रवालानि किसलयानि श्रिता: प्राप्ताः “द्वितीया श्रिते” त्यादिना द्वितीयातत्पुरुषः। गुणकोरकाः सद्गुणा एव कोरकाः कुड्मलाः यासां ताः। जपवचांसि (अ)व्यक्तवर्णोच्चारणानि तान्येव पुष्पाणि यासां ताः। सद्वासनाः सतां साधुकर्मणां वासना संस्कारः सैव वासना गन्धः यासां ताः। भक्तिलताच्छटाः भक्तय एव लता व्रततयः तासां छटाः संङ्घाः ताश्च ज्ञानानन्दसुधामरन्दलहरी ज्ञानं च आनन्दश्च ज्ञानानन्दौ सुधा अमृतं मरन्दः मधु सा च स च तौ ज्ञानानन्दावेव सुधामरन्दौ तयोर्लहरी प्रवाहः सा च संवित्फलाभ्युन्नतिः संवित् ब्रह्मज्ञानं तदेवं फलं तस्याभ्युन्नतिः वृद्धिः सा; एते सर्वे दीप्यन्ते प्रकाशन्ते। मम हृदयमुद्यानसर्वगुणसंपन्नमिति भावः ॥४७॥[1]
[1] विभावनालङ्कारः ।
சிவத் தியானம் என்ற வசந்த ருது வந்தால் என் மனமாகிய பூங்கா செழிக்கும் என்கிறார்.
ஹே சம்புவே! உம்மை தியானிப்பதின் மகத்துவத்தையும் ஆநந்தத்தையும் என்னென்று கூறுவது!
शंभुध्यानवसन्तसंगिनि – ஶம்ʼபு⁴த்⁴யாநவஸந்தஸங்கி³நி – உமது தியானம் வசந்தருது போன்ற சந்தோஷகரத்துடன் கூடியது.
हृदारामे – ஹ்ருʼதா³ராமே – என் மனமாகிய பூங்காவனத்தில்
अघजीर्णच्छदाः – அக⁴ஜீர்ணச்ச²தா³꞉ – பாபங்களாகிற அனைத்து பழுப்பு இலைச்சரகுகளும்
स्रस्ताः – ஸ்ரஸ்தா꞉ – உதிர்ந்துபோய் விட்டன.
विलसिताः – விலஸிதா꞉ – பிரகாசிக்கின்ற
पुण्यप्रवालश्रिताः – புண்யப்ரவாலஶ்ரிதா꞉ – நற்செய்கைகள் என்ற தளிர்கள் நிரம்பியுள்ளது.
गुणकोरकाः – கு³ணகோரகா꞉ – நற்குணங்களாகிற மொட்டுகளை உடையவைகளாயும்
सद्वासनाः – ஸத்³வாஸநா꞉ – ஸத்வாதிகுணங்களான வாஸனையைப் பெற்றவைகளாயும்
जपवचःपुष्पाणि – ஜபவச꞉புஷ்பாணி – ஜபங்களும், போற்றுதலான மொழிகளும், மந்திரோச்சாரணங்களாகிய புஷ்பங்களாகவும் கூடிய
भक्तिलताच्छटा: – ப⁴க்திலதாச்ச²டா: – உம்மை ஸேவிக்கும் பக்தர்கள் என்ற கொடிகளின் கூட்டங்கள்
ज्ञानानन्दसुधामरन्दलहरी – ஜ்ஞாநாநந்த³ஸுதா⁴மரந்த³லஹரீ- – ஞானமாகிற அமிருதம், ஆனந்தமென்ற தேன் இவற்றின் பிரவாஹம்
संवित्फलाभ्युन्नतिः – ஸம்ʼவித்ப²லாப்⁴யுந்நதி꞉ – பிரம்ம ஞானமாகிற பழங்களின் ஸமிருத்தி இவையெல்லாம்
दीप्यन्ते – தீ³ப்யந்தே – பிரகாசிக்கின்றன. இதைவிட வேறு பயன் கோருவது யாது?
ஹே சம்போ! எவனுடைய மனமானது, உனது தியானமாகிய வசந்த ருதுவை அடைகிறதோ அப்பொழுது அதுவே அளப்பரும் வளப்பம் வாய்ந்த அழகிய பூஞ்சோலையாகும்; அத்தகைய மனமுடையோன் அறியாது செய்துள்ள பாவங்கள், அச்சோலையில் உதிர்ந்து உலர்ந்துபோம் சருகுகளையொத்து ஒழிந்துபோம்; அவன்செய்யும் புண்ணியங்களனைத்தும் அதிலெழும் தளிர்களைப்போல் தழைத்தொளிரும்; அதிலுள்ள அரும்புகள்போல, அவனது நற்குணங்களனைத்தும் அபிவிருத்தியடையும்; அதிலுள்ள புஷ்பங்களையொத்து அவனது துதிவடிவ வசனங்கள் பிரகாசிக்கும்; அம்மலர்களிலுள்ள வாசனைபோல அவன் செய்யும் காரியங்களனைத்திலும் அவனது புகழ் மணம் வீசும்; அம்மலர்களிலார்ந்த தேனைப்போல, அவனுள்ளம் எப்போதும் உவகையுடன் கூடி இனித்திருக்கும் ; அதிலுள்ள சில அபூர்வமான கனிகளைப்போல, உனது திருவடி இன்பத்தில் ஆழ்ந்து அழியா இன்பவடிவாகவே அமைந்திருப்பன். ஆகவே இந்த அரிய நிலையை அடியேனுக்கருளல் வேண்டும் (என்பதாம்).
மனம் என்பது ஒரு உத்யானவனம். ஸ்ரீ பரமேச்வர த்யானமானது வஸந்தகாலம். வஸந்த காலமென்னும் பரமேச்வர த்யானத்தால் உத்யானவனமாகிய மனத்தில் பாபங்களாகிய பழைய இலைகள் உதிர்ந்து விழுந்து விடுகின்றன. பிறகு நற்செய்கைகள் (புண்யங்கள்) என்ற தளிர்கள் இப்பூந்தோட்டத்தில் தோன்றுகின்றன. பக்தி என்ற கொடிகளின் கூட்டங்கள் உற்பத்தியாகி அக்கொடிகளில் ஸத்குணங்கள் என்ற அரும்புகள் உண்டாகின்றன. இவ்வரும்புகள் பரமேச்வர நாம ஐபங்கள் என்ற பூக்களாக மலர்ந்து ப்ரகாசிக்கின்றன. இப்பூக்களுடைய நறுமணம் தான் ஸத்கர்மாக்கள். அறிவு, ஆனந்தம், அம்ருதம் இவை இம்மலர்களில் வழிகின்ற புஷ்பரஸம். பழுத்து குலுங்குகின்ற இப்பூக்களில் கிடைப்பதற்கரிய பழங்கள் ப்ரஹ்மஞானம் என்பது தான். இப்படிபட்ட மனமாகிய பூந்தோட்டம் ப்ரகாசித்துக் கொண்டிருக்கிறது.
மனதை உத்யானமாகவும் ஸ்ரீபரமேச்வர த்யானத்தை வஸந்தகாலமாகவும் இங்கு ஆச்சார்யாள் கற்பித்திருக்கின்றார். உத்யானங்களின் கொடி செடிகள் வஸந்தகாலத்தில், பழைய இலைகளை இழந்து புதிய துளிர்கள், மொட்டுக்கள், புஷ்பங்கள் அவற்றின் வாசனைகள், பழங்கள் முதலியவற்றுடன் விளங்குமல்லவா? அதுபோலவே மனதாகிற உதானத்திலும் ஸ்ரீபரமேச்வர த்யானமாகிற வஸந்தகாலம் சம்பவித்ததும் பாபங்கள் என்ற பழைய இலைகள் உதிர்ந்து விடுகின்றனவாம். புண்ணிய மென்ற துளிர்கள் நற்குணங்களாகிற மொட்டுக்கள், மந்திரங்கள் என்னும் புஷ்பங்கள், நல்ல காரியங்களில் ஈடுபடுதல் என்ற வாசனை, இவை எல்லாவற்றுடன் கூடிய பலவித பக்திகளாகிற கொடிகள் தோன்றுகின்றன. மேலும் ஞானம் என்ற அமிருதம் ஆனந்தம் என்ற தேன் இவை பெருகுகின்றன. பிருஹ்மஞானம் என்ற சிறந்த பழமும் தோன்றி அதனாலும் அந்த உத்யானம் மிகச்சிறப்புடன் விளங்குகின்றதாம்.
ஸ்ரீபரமேச்வர த்யானத்தால் பிருஹ்மஞானம் வரை ஸமஸ்த பயன்களையும் மிக எளிதில் பெற்றுவிடலாம் என்பது இதன் கருத்து. இந்த ச்லோகத்தைச் சொல்லி நமஸ்கரிப்பவர்கள் சிவத்யான பாக்ய வசத்தால் சிவானந்தத்தில் லயிப்பார்கள் என்பதற்கு இந்த ச்லோகமே சான்று.
शम्भुध्यानवसन्तसंगिनि = शम्भु के ध्यानरूप वसन्त वाले,
हृदारामे = (मेरे) हदयरूप बगीचे में,
अघजीर्णच्छदाः = पापरूप पुराने पत्ते,
स्रस्ता: = गिर चुके हैं।
पुण्यप्रवालश्रिताः = पुण्यरूप नवीन पत्तों वाले,
भक्तिलताच्छटा: = भक्तिरूप लताओं के समूह,
विलसिताः = शोभित हो रहे हैं
गुणकोरकाः = सद्गुणरूप कलियाँ,
जपवचःपुष्पाणि = जप करते वचनरूप पुष्प,
सद्वासना = सत्संस्काररूप सुगन्ध,
ज्ञानानन्दसुधामरन्दलहरी = ज्ञानात्मक सुखलक्षण अमृतरूप पुष्परस का आधिक्यऔर) ,
संवित्फलाभ्युन्नतिः = ज्ञानरूप फल की बढोतरी, –ये सब),
दीप्यन्ते = (सुन्दर ढंगसे) प्रकाशित हो रहे हैं ।
Dr.T.M.P.Mahadevan
In the garden of the heart that is in the spring season of meditation on Sambhu, the assemblage of creeper-plants of devotion which have shed the old leaves of sins and taken on the fresh tender leaves of merit, the buds of virtue, the blooms of words that repeat the sacred names, the sweet scents (good impressions), the profusion of the nectar-juice of flowers of wisdom and bliss, the increase of the fruit of consciousness – these abound in a brilliant manner.
Here is a poetic description of the devoted heart. The heart is the delightful garden where the creepers of devotion grow in profusion. The season too is propitious – the spring season of meditation. A rich harvest is assured, of beautiful flowers and delicious fruits – good words, good deeds and good thoughts.
Swami Tapasyananda
The spring-time of divine contemplation having arrived in the garden of the heart, the ripe leaves of sin have fallen away and the creepers of devotion, bearing the sprouts of virtuous acts, have begun to spread, while the buds of virtue, the flowers of holy chants, the fragrance of pious dispositions, the honey-flow of bliss that knowledge brings, and the plentiful fruitage of devotion, have begun to flourish.
Sivaanandalahari – 47
शंभुध्यानवसन्तसंगिनि हृदारामेऽघजीर्णच्छदा:
स्रस्ता भक्तिलताच्छटा विलसिता: पुण्यप्रवालश्रिता: ।
दीप्यन्ते गुणकोरका जपवच: पुष्पाणि सद्वासना
ज्ञानानन्दसुधामरन्दलहरीसंवित्फलाभ्युन्नति: ॥ ४७ ॥
Commentary
शंभुध्यानवसन्तसंगिनि = sambhudhyaanam known as vasantha ruthu;
हृदारामे = the garden known as the mind;
स्रस्ता = that have fallen or been shed;
अघजीर्णच्छदा: = the dried up leaves known as paapa;
विलसिता: = and those that are shining;
पुण्यप्रवालश्रिता: = and those shoots known as puNya;
भक्तिलताच्छटा : = those creepers called bhakthi;
गुणकोरका: = the buds called guna;
जपवच: पुष्पाणि= the flowers known as the words of japa;
सद्वासना : =the karmas known as the sweet smell;
ज्ञानानन्दसुधामरन्दलहरी= the flood of the nectar known as gnaanam, aanandham, amritham;
संवित्फलाभ्युन्नति:= the fruits known as brahmagnaanam;
दीप्यन्ते = are shining.
In this slOka the mind is compared to a garden if only Sambhu’s dhyaanam is kept in there. How will the garden be with the dhyaanam of Sambu? It will be like the one in vasantha ruthu where you see the dried up leaves of paapa, the shining leaves and new shooting leaves called punYa, the creepers called bhakthi, the flower buds called guNa, the flowers themselves called japa, the sweet smell called the karmas, the flood of makarantham called ज्ञानं , aanandam and amritham and finally the fruit called the ब्रह्मज्ञानं . (I am reminded of Thyagaraja Bhagavathar’s old song “வசந்த ருது மனமோஹனமே!)
यत्कृत्यं तन्नकृतं यत्कृत्यं क्रुत्यवत् तदाचरितम् |
तदुभवोः प्रायश्चित्तं शिवतवनाम अक्षरद्द्यं उच्चारितम् ||
When that happens, the paapas accruing from the fault of non-performance of nithya karmas and those gathered by the performance of nishiddha karmas are uprooted and destroyed. Because of this the praaNi’s become prone to doing those punya karmas that are of shining nature. Moreover they become disposed to bhakthi maarga. They become possesed of such guNas as speaking the truth, doing dharma, conforming to aachaaram, performing karmas sanctioned by the sruthi etc. Moreover they do mahaamanthra japam and chant loudly of manthra’s swaroopam in their slOkas. And in the end they enjoy sivaanandham that lets out the pravaaham of the rasas such as ज्ञानं , aanandham and amrutham. The root cause of all these is only sambhudhyaanam.
Also let us enjoy the swaarasyam of the varNana of showing the mind as the garden and the bhakthi as the creeper. By showing the mind as the garden we reckon that the garden is one but the creepers there are many. So it is clear that there are many creepers and each of them expands exponentially.
When the vasantha ruthu called sambhudhyaanam takes place in the mind there is an explosion of the creepers called bhakthi. Sometimes these sambhudhyaanaparas would be serving mahaans; sometimes they may be drinking sivaamrutham; sometimes they may be visiting the kshethras to have dharsanam of mangala vigrahas; sometimes they be doing sivaarchanas and sometimes they may be doing saashtaanga namaskaaram in lingamoorthy’s sannidhi. These are the many ways of the bhakthi they may resort to. In the end they have their layam in Paramasiva.
Aum Namasivaya.
![]()
