श्रीशिवानन्दलहरी -४० – ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -40 – Sri Sivaanandalahari-40

श्रीशिवानन्दलहरी -४०

धीयन्त्रेण वचोघटेन कविताकुल्योपकुल्याक्रमै-
रानीतैश्च सदाशिवस्य चरिताम्भोराशिदिव्यामृतैः।
हृत्केदारयुताश्च भक्तिकलमाः साफल्यमातन्वते
दुर्भिक्षान्मम सेवकस्य भगवन्विश्वेश भीतिः कुतः ॥ ४० ॥

ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -40

தீ⁴யந்த்ரேண வசோக⁴டேந, கவிதா குல்யோபகுல்யாக்ரமை-
ராநீதைஶ்ச, ஸதா³ஶிவஸ்ய, சரிதாம்போ⁴ராஶி தி³வ்யாம்ருʼதை꞉।
ஹ்ருʼத்கேதா³ரயுதாஶ்ச, ப⁴க்திகலமா꞉, ஸாப²ல்யமாதந்வதே,
து³ர்பி⁴க்ஷாந் மம ஸேவகஸ்ய, ப⁴க³வந், விஶ்வேஶ பீ⁴தி꞉ குத꞉ ॥ (40)


भगवन्‌! विश्व​+ईश! धी-यंत्रेण वचः+घटेन च कविता-कुल्या+उपकुल्या+आक्रमैः आनीतैः सदाशिवस्य चरित+अंभः+राशि-दिव्य+अमृतैः हृत्‌-केदारयुताः भक्ति-कलमाः च साफल्यम्‌ आतन्वते। सेवकस्य मम दुर्भिक्षात्‌ कुतः भीतिः?॥



वक्ष्यमाणलक्षणस्य फलभाजो मम न दुर्भिक्षाद्‌ भीतिरित्याह – धीयन्त्रणेति। हे भगवन्‌ समग्रैश्वर्यादिसम्पन्न! “ऐश्वर्यस्य समग्रस्य वीर्यस्य यशसः श्रिय:। ज्ञानवैराग्ययोश्चैव षण्णां भग इतीरणा। “उत्पत्तिं च विनाशं च भूतानामागतिं गतिम्‌। वेत्ति विद्यामविद्यां च भगवान्‌ स इति स्मृतेः॥“ इति च प्रमाणात्‌। हे विश्वेश सकलभुवनाधिपते! त्वत्सेवकस्य मम धीयन्त्रेण धीरेव बुद्धिरेव यन्त्रं घटीयन्त्रं तेन, वचोघटेन वाक्कलशेन, कविताकुत्योपकुल्याक्रमैः कवेर्भावः कविता साहित्यं सैव कुल्या उपकुल्या च तस्याः क्रमैरानुपूर्वीभिः हृत्केदारं प्रापितैः हृदयक्षेत्रं प्रापितैः सदाशिवस्य परमशिवस्य तव चरिताम्भोराशिदिव्यामृतैः चरितं चरित्रमेव अम्भोराशिः समुद्रः तस्य दिग्यामृतैः शुद्धोदकैः, हृत्केदारयुताश्च हृत्‌ हृदयमेव केदारः क्षेत्रम्‌ तद्युक्ताश्च, भक्तिकलमाः भक्तय एव कलमा: शालीसस्यानि ते, साफल्यं सफलत्वम्‌ आतन्वते विस्तारयन्ति। आतन्वत इत्यत्र विकरणभेदाद्‌ बहुवचनमिति ग्राह्यम्‌। एवं सेवकस्य मम दुर्भिक्षात्‌ क्षामकालात्‌ भीतिः भयं कुतः? का भीतिरित्यर्थः। सार्वविभक्तिकः तसिः। मम हृदये सर्वदा त्वां भजामीत्यभिप्रायः ॥४०॥[1]

[1] अत्युक्तिः हेत्वलङ्कारश्च​। “अत्युक्तिरद्‍भुताऽतथ्यशौर्यौदार्यादिवर्णनमि”त्यत्युक्तेः लक्षणम्। हेत्वलङ्कारस्य लक्षणन्तु पूर्वं दत्तमेव​।


கீழ்க்குறித்த பயன்கள் அடையப்பட்டுள்ள காரணத்தால் அடியேனுக்கு இனிப் பஞ்சம் போன்ற துன்பங்களால் பயமில்லை எனக் கூறுகிறார்.


विश्वेश​ – விஶ்வேஶ – ஹே விஷ்வேஷா! ஸர்வஜகதீசனே!

भगवन् – ப⁴க³வன் – ஷட்குண ஸம்பன்னரே! (உமது திவ்ய சரித்திரங்களைச் சொல்லி உம்மை ஆராதிப்பதில் அடையக் கூடிய பயனை என்ன வென்று அடியேன் எடுத்துரைக்கக் கூடும்?)

धीयन्त्रेण​ – தீ⁴யந்த்ரேண – புத்தியாகிற ராட்டினயந்திரத்தால்

वचोघटेन​ – வசோக⁴டேந – வார்த்தை என்ற குடத்தை ஏந்தி,

कविताकुल्योपकुल्याक्रमैश्च​ – கவிதாகுல்யோபகுல்யாக்ரமைஶ்ச – கவிகளை கவனம் செய்தலாகிற வாய்க்கால், கிளை வாய்க்கால் வழியே

आनीतैः – ஆநீதை꞉ – ஓடிவரும்

सदाशिवस्य​ – ஸதா³ஶிவஸ்ய – பரம மங்களஸ்வரூபியாயுள்ள உமது

चरिताम्भोराशिदिव्यामृतैः – சரிதாம்போ⁴ராஶிதி³வ்யாம்ருʼதை꞉ – சரித்திர மென்ற ஸமுத்திரத்தினுடைய உயர்ந்த நீரைக் கொண்டு

हृत्केदार युताः – ஹ்ருʼத்கேதா³ர யுதா꞉ – மனதாகிற வயல்களில் பயிர் செய்ய,

भक्तिकलमाः – ப⁴க்திகலமா꞉ – பக்தியென்ற கதிர்கள்

साफल्यमातन्वते – ஸாப²ல்யமாதந்வதே – செழித்து வளர்ந்து தான்யங்கள் நிறைந்து பூர்ண நன்மையை அளிக்கக்கூடிவைகளாக இருக்கின்றன (நன்றாக விளைந்திருக்கின்றன), ஆதலால்

सेवकस्य मम​ – ஸேவகஸ்ய மம – தங்கள் ஊழியனான எனக்கு

दुर्भिक्षात् – து³ர்பி⁴க்ஷாத் – துர்பிக்ஷத்தால் (பஞ்சத்தால்)

भीतिः कुतः? – பீ⁴தி꞉ குத꞉? – பயம் எப்படி உண்டாகும்? துர்பிக்ஷ பயம் என்பது சிறிதும் இல்லாததாகும்.


ஏ, முழுமுதல்வ! அடியேனது புத்தியாகிய இராட்டினத்தில், வாக்காகிய குடத்தைக் கட்டி, நினது கல்யாண குணங்களைக் கூறும் விஸ்தார சரித்திரமாகிய துறவின் ஜலத்தை இறைத்து, கவித்துவம் எனும் கால்வாயின் வழியே மனமாகிய கழனியில் பாய்ச்சியதால், பூரண பக்தியாகிய பயிர் செழிப்பாய் வளர்ந்து, முத்தியாகிய செந்நெல் விளைந்துள்ளது, ஆதலின், இனி மோகமாகிய பஞ்சம் எனக்கு ஒருக்காலும் ஏற்படாது (என்பதாம்).


ஞான வைராக்யாதி ஷட்குணஸம்பன்னனான ஹே உலகநாயக! ஓர்‌ உழவன்‌ அவனது வயலை நன்றாக செப்பனிட்டு அதற்கு நீர்‌ பாய்ச்சி பயிர்களுக்கு வேண்டிய உரங்களையுமிட்டு வளர்த்தால்‌ அதன்‌ பயனை அவன்‌ அடைவான்‌. அவனுக்கு பஞ்சத்தால்‌ பயம்‌ எப்படி உண்டாகாதோ அதுபோல ஹே ஜகதீச! நான்‌ எனது இதயமாகிற வயலில்‌ பக்தி என்ற பயிரை நட்டு எனது புத்தி என்ற ராட்டினத்தால்‌ உனது திவ்யசரிதம்‌ என்ற சுத்தமான நீரை எனது வாக்காகிற குடத்தால்‌ ஏந்தி கவிதையாகிற கால்வாய்‌ வழியாகப் பாய்ச்‌சுகிறேன்‌. அதன்‌ பயனாக பக்தி என்ற பயிர்‌ செழிப்பாக வளர்ந்து எனக்கு பயன்‌ கிடைத்திருக்கிறபடியால்‌ பஞ்சத்தால்‌ என்ன ஆகுமோ என்ற பயம்‌ எனக்கு எவ்வாறு உண்டாகும்‌?


விவசாயிக்கு பயிர்கள் நன்றாக விளைந்திருந்தால் பஞ்சமில்லை. அதுபோல் பக்தர்களுக்கும் பக்தியாகிற பயிர் நன்றாக விளைந்திருந்தால் பஞ்சமுண்டாகாது என்பது அடியிற்கண்டவாறு கவி கற்பித்திருக்கின்றார். பக்தனுடைய ஹ்ருதயமாகிற வயலில் பக்தி என்ற பயிர்கள் நடப்பட்டிருக்கின்றன. அவை பூர்ண பயன்களை அளிப்பதற்காக பரமேச்வரனுடைய சரித்திரமாகிற ஸமுத்திரத்திலுள்ள ஜலத்தை புத்தியாகிற நீர் இறைக்கும் இயந்திரத்தால் இறைத்து வாக்காகிற குடத்தால், ஸாஹித்யமாகிற வாய்க்கால் கண்ணி இவற்றின் வழியாக, ஹ்ருதயமாகிற வயலுக்கு இடைவிடாமல் பாய்ச்சிக்கொண்டே இருந்தபடியால் அவை நன்றாக விளைந்திருக்கின்றனவாம்.

அதாவது ஸ்ரீ பரமேச்வரனுடைய சரித்திரங்களை விளக்கும் ஸாஹித்யங்களை மனதால் அநுஸந்தானம் செய்துகொண்டும், வாக்கால் உச்சரித்துக்கொண்டுமிருந்தால் பக்தி அபிவிருத்தியடையும். பக்தி அபிவிருத்தி அடைந்துவிட்டால் பிறகு எவ்வித பயத்திற்கும் இடமில்லை.

सदाशिवस्य – ஸதா³ஶிவஸ்ய: பரமேச்வரனை விட்டு பராசக்தியை ஒருகாலத்திலும் பிரிக்கவே முடியாது என்ற ரஹஸ்யத்தை सदाशिवस्य – ஸதா³ஶிவஸ்ய என்ற பதத்தின் மூலம் ஊர்ஜிதம் செய்கின்றார். सदा-ஸதா³ என்றல் தேவியின் ஸ்வரூபமென்றும், शिव-ஶிவ என்றால் ஈச்வரனுடைய தத்துவம் என்றும் அறியவேண்டும். சக்தியும் ஶிவமும் சேர்ந்த ஓர் அகண்டமான தத்துவதைத்தான் ஸதா³ஶிவ தத்வமென்று சொல்லுவார்கள்.

இந்த ச்லோகத்திலும் சிவராஜயோகத்தைத்தான் முக்யமாகச் சொல்லுகிறார்கள். மனதை விஷயதிகளில் ஸஞ்சரிக்க விடாமல், சிவசிந்தனையிலேயே லயித்திருப்பதுதான் சிவராஜயோகம். இந்த ச்லோகத்தைச் சொல்லி நமஸ்கரிப்பவர்களுக்கு வாழ்க்கையில் துர்பிக்ஷம், வறுமை என்றும் வராது; அவர்கள் சிவசிந்தனையில் லயித்து ஜென்மாவை ஸபலம் செய்துகொள்வார்கள் என்பதற்கு இந்த ச்லோகமே சிறந்த சான்றாகும்.


भगवन्‌ = हे भगवान्‌ !
विश्वेश = हे विश्वनाथ !
धीयन्त्रेण = बुद्धिरूपी रहट से,
वचोघटेन = वाणीरूप घड़े से,
च = और,
कविताकुल्योपकुल्याक्रमैः = कवितारूप छोटी-बड़ी नालियों के रास्तों से,
आनीतैः = लायी गयी,
सदाशिवस्य = सदाशिव के,
चरिताम्भोराशिदिव्यामृतैः = कथानकरूप दिव्य अमृतमय जलराशियों से,
हृत्केदारयुताः = हृदयरूप खेत वाले,
भक्तिकलमाः = भक्तिरूप धान,
साफल्यम्‌ = पक,
आतन्वते = रहे हैं,
च = तो,
मम = मुझ,
सेवकस्य = (आपके) सेवक को,
दुर्भिक्षात्‌ =दुर्भिक्ष से,
कुत = क्यों,
भीति = डर (होगा) ?

 


Dr.T.M.P.Mahadevan

O God! O Lord of the universe! With the immortal waters of the story of Sadasiva, brought with the help of the intellect as water-wheel, speech as vessel, and the poesy as channels and subchannels in sequence, the crops of devotion in the fields of the heart become extensively fruitful. How, then will there be for me, Thy servant, the fear of famine?

Here is the prable of agriculture. For the soul-culture, the waters are the stories relating to the greatness of Siva, the water-wheel is the intellect, the bucket is speech, and the channel is poesy. When the heart is irrigated in this manner, there is a rich yield of devotion resulting in release.

Swami Tapasyananda

O Lord! Thou master of the worlds! When with the water-wheel of intellect and the pot of words, the pure waters of the divine stories of Sadasiva are brought to the fields of the heart through the canals and subchannels of poesy, the rice crop of devotion yields a plentiful harvest. Where is then fear of famine (the dearth of divine love and its fruits) for me who am Thy dependant?


धीयन्त्रेण वचोघटेन कविताकुल्योपकुल्याक्रमै
रानीतैश्‍च सदाशिवस्य चरितांभोराशिदिव्यामृतै: ।
हृत्केदारयुताश्‍च भक्तिकलमा:साफल्यमातन्वते
दुर्भिक्षान्मम सेवकस्य भगवान्विश्वेश भीति: कुत: ॥ ४० ॥

Commentary

हे भगवन्  = Hey! Bhagavan who is of six sat gunas or thathwas;
हे विस्वेश  = Hey! Easwara of the entire world;
धीयन्त्रेण = with the mechanism called buddhi;
वचोघटेन = with the pot called the words;
कविताकुल्योपकुल्याक्रमै: = from the big and small water channels called kavithvam;
अनीतैः  that which have been brought;
सदाशिवस्य = of ParamEswara;
चरितांभोराशिदिव्यामृतै: = of the great waters of the oceans called history;
हृत्केदारयुता: of the agricultural fields called manas;
भक्तिकलमा: = the laden greenery called bhakthi;
साफल्यम्  = prayOjanam;
आतन्वते = they reach;
दुर्भिक्षात्  = from the famine;
सेवकस्य = of your servant;
मम  = to me;
भीति: = bhayam;
कुत:= meaning it does not exist.

AachaaryaaL describes the manas as a crop yielding field and teaches us raaja yoga.

The saasthraa says:

“उत्पत्तिं च विनाश च भूतानां भागतिं गतिम्| वेत्तिविद्यां अविधयां च सवाच्यो भगवानिति ||

Only Parameswara knows the six thathvas called (1) the origin, (2) sthithi and (3) layam of the jagat, (4) the going and coming of the praanNis in the lOkaandaram, their gathi and agathi, (5) what is avidhya the root cause of bantham and (6) what is vidya that causes the release. This is how the word ‘Bhagavan” used in this sloka has to be understood. Also in this sloka there is a secret behind the word ‘सदाशिवस्य ’. It indicates that Paraasakthi cannot be separated from Parameswara. Devi’s swaroopam is ‘Sadhaa’ and ‘Sivan’ is Easwara thathwam. The akhanda thathwam of Siva and Shakthi together is called Sadhaasiva Thathwam’.

The history of Parvathi and ParameswaraaL is the ocean of amrutham from which rivulets of poetry flows. Hey! ViswEswara! Using the wheel called ‘bhuddhi’ a pot of speech (vaak) is made. This pot is immersed in the poetic rivulets that are big and small and the waters of kathaamrutham is drawn. This water is then used to irrigate the field called the mind that grows the vegetation called bhakthi. When done this way the bhakthi grows luscious crop that drives away the fear of drought. Because of this I who is your servant am devoid of all of penury. Where would such fear arise at all!

The swaarasyam of the sentence: “दुर्भिक्षान्मम सेवकस्य भगवान्विश्वेश भीति: कुत:” is as follows:

I.e. Hey! ParamEswara! If the agricultural field is without water then it becomes drought stricken and because of that the entire country would be immersed in famine that causes the great fear among the prajaas of their very existence. In the same manner if in the field called manas those crops called bhakthi that are growing there is not watered by your kathaamrutham then they would surely find their destruction. This would cause my mind to be useless to me and my janma would become wasted. I would then be devoid of sivaanandham. Hey! Parameswara! When the divyaamrutham of your charitha is poured in the field of my manas the crop called bhakthi keeps growing in fantastic lush. Because of this I become qualified to experience sivaanandham! When this bhaagyam happens to me what will ever be dearth to me? There is no reason for me to be afraid at all!

Raja yoga is mukhyam in this sloka.

So the rahasyam of it is that in order for the crops have to grow in the field they have to be luscious so as to yield the crop. So in prakrtham the field called the mind can be luscious only if it is fed with the divyajalam of sadhaasiva charithram so it is not let to wander into vishayaadhis that drag the janma into endless cycle. Thus keeping the manas in the layam of sivakathaamruthaabhdhi is called Raja Yoga. It is thus emphasized that there is nothing unachievable to the raja yogis

Anyone who chants this sloka and do namaskaram to Shiva will have their mind finding layam in sivakathaamrutham and achieve janma saabhalyam. This is certain. This is certain.

Aum Namasivaaya!

Loading

3 Responses

  1. SRI MAHA PERIAVA SARANAM. JAYA JAYA SANKARA HARA HARA SANKARA. JAI MA BHARATH.

  2. Ohm Sri Gurbhyo Namha. A compiled / consolidated one would be useful and a ready reference for seniors like me Thanks.

Leave a Reply to Jatadharan SCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading