श्रीशिवानन्दलहरी -३९
धर्मो मे चतुरङ्घ्रिकः सुचरितः पापं विनाशं गतं
कामक्रोधमदादयो विगलिताः कालाः सुखाविष्कृतः।
ज्ञानानन्दमहौषधिः सुफलिता कैवल्यनाथे सदा
मान्ये मानसपुण्डरीकनगरे राजावतंसे स्थिते ॥ ३९ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -39
த⁴ர்மோ மே சதுரங்க்⁴ரிகஸ், ஸுசரித꞉ᳲ பாபம் விநாஶம் க³தம்ʼ,
காமக்ரோத⁴ மதா³த³யோ விக³லிதா꞉ᳲ, காலாஸ் ஸுகா²விஷ்க்ருʼதா꞉।
ஜ்ஞாநாநந்த³ மஹௌஷதி⁴꞉, ஸுப²லிதா கைவல்யநாதே² ஸதா³-
மாந்யே, மாநஸ-புண்ட³ரீகநக³ரே, ராஜாவதம்ʼஸே, ஸ்தி²தே ॥ (39)
कैवल्य-नाथे मान्ये राज+अवतंसे मे मानस-पुंडरीक-नगरे स्थिते (सति) चतुः +अंघ्रिकः धर्मः सुचरितः पापं विनाशं गतं काम-क्रोध-मद-आदयः विगलिताः कालाः सुख+आविष्कृताः ज्ञान+आनंद-महा+ओषधिः सुफलिता।॥
कस्मिंश्चित् नगरे सुराजस्थित्या देशस्य सर्वसमृद्धिवत् हृत्पुण्डरीके परमेश्वरस्थित्या मम सर्वसमृद्धिः सञ्जातेत्याह – धर्म इति। राजावतंसे राजा चन्द्रः अवतंसः शिरोभूषणं यस्य तस्मिन्। अन्यत्र अवतंसशब्दस्य श्रेष्ठवाचित्वात् राजश्रेष्ठ इत्यर्थः। मान्ये सर्वपूज्ये। अन्यत्र सर्वसंमते। शिवे राजनि च मे मम मानसपुण्डरीकनगरे मानसं पुण्डरीकमिव मानसपुण्डरीकं तदेव नगरं पुरं तस्मिन्। कैवल्यनाथे केवलत्वविशिष्टनाथे, एकनाथ इत्यर्थः। अन्यत्र लोकप्रसिद्धपुर्यामिव स्थिते सति कैवल्यनाथ इत्येतत् विधेयविशेषणम्। चतुरङ्घ्रिकः[1] चत्वारोऽङ्घ्रियो यस्य स धर्म: सुचरितः सुखेनाचरितः अनुष्ठित इत्यर्थ:। तापं दुरितं विनाशं गतमदर्शनं प्राप्तम्। कामक्रोधमदादयः षडन्तःशत्रवः विगलिताः बहिर्निर्गताः। कालाः मासपक्षसंवत्सरात्मकाः सुखाविष्कृताः सुखमेव आविष्कुर्वन्तीति प्रकाशयन्तीति तथोक्ताः। क्विबन्तोऽयं शब्दः। ज्ञानानन्त्यमहौषधिः[2] ज्ञानानां ज्ञानसाधनग्रन्थानाम् आनन्त्यं बाहुल्यं तदेव महौषधिः सिद्धिसाधनौषधिः सदा सर्वस्मिन् काले सुफलिता सुतरां सञ्जातफला भवतीत्यध्याहारः। धार्मिके राजनि एकनाथे शासति सति देशे सर्वदोषनिवृत्तिः सर्वगुणसमृद्धिश्च यथा भवति जनानां तथा मम हृदयपुण्डरीके परमशिवे वसति सति सर्वगुणसमृद्धिः सर्वदोषनिवृत्तिश्च सञ्जातेति भावः ॥३९॥[3]
[1] अध्ययनमर्थज्ञानं कर्मानुष्ठानं प्रचारणमिति चतुरङ्घ्रिको धर्मः। उक्तमभियुक्तैः – “अधीतिबोधाचरणप्रचारणैः।” सत्ययज्ञतपोदानरूपा वा धर्मपादाः।
[2] ज्ञानानन्दमहौषधिरित्यपरेऽपीपठन्।
[3] भाविकालङ्कारः। “भाविकं भूतभव्यार्थसाक्षात्कारस्य वर्णनम्।”
செங்கோலோச்சும் அரசன் இருக்கும் நகரம், எல்லா நன்மைகளும் உடையதுபோல், இதயத்தில் இறைவன் எழுந்தருள்வதால் எப்பயனும் அடைவேன் என்று கூறுகிறார்.
मान्ये – மாந்யே – அனைவராலும் பூஜிக்கத் தகுந்த
राजावतंसे – ராஜாவதம்ʼஸே – சந்திரனைத் தலையில் ஆபரணமாக உடைய சந்திரசேகரரான உம்மை
मे – மே – எனது
मानसपुण्डरीकनगरे – மாநஸபுண்ட³ரீகநக³ரே – தாமரைப் போன்ற ஹ்ருதயமாகிற பட்டணத்தில்
कैवल्यनाथे – கைவல்யநாதே² – மோக்ஷ நாதராய் [ஒரே நாதராய்]
सदा – ஸதா³ – எப்பொழுதும்
स्थिते – ஸ்தி²தே – நிலைபெற்று விளங்குவதைக் கண்டேன். அதனால்
चतुरंघ्रिकः – சதுரம்ʼக்⁴ரிக꞉ – நான்கு கால்கள் கொண்ட
धर्मः – த⁴ர்ம꞉ – தருமமானது
सुचरितः – ஸுசரித꞉ – என்னால் நன்கு அனுசரிக்கப்பட்டது.
पापम् – பாபம் – என்னிடமிருந்துவந்த பாபம்
विनाशं गतम् – விநாஶம்ʼ க³தம் – நசிக்கப்பட்டு நான் பாபரஹிதனானேன்.
कामक्रोधमदादयः – காமக்ரோத⁴மதா³த³ய꞉ – காமம் குரோதம் மதம் முதலான ஆறு பகைவர்கள்
विगलिताः – விக³லிதா꞉ – என்னைவிட்டு ஓட்டம் பிடித்து விட்டார்கள்.
कालाः- காலா꞉- மாஸம், பக்ஷம் முதலிய எனது காலங்கள்
सुखाविष्कृतः – ஸுகா²விஷ்க்ருʼத꞉ – சுகத்திலேயே கழிக்கபட்டது.
ज्ञानानन्दमहौषधिः – ஜ்ஞாநாநந்த³மஹௌஷதி⁴꞉ – அறிவு, ஸந்தோஷம் முதலான பெரிய பேறுகள்
सुफलिता – ஸுப²லிதா – நன்றாய்க் கிடைத்தன. ஹே பசுபதி, உம்மை யடைந்ததன் பயனைப் பெற்றேன்.
ஏ, கருணாகரனே! நீர் ஞானசொரூபன் என்பதை எனது அறிவால் அறிந்தபின், எனது இருதயமாகிய நகருக்கு அரசனாக இருப்பது நீயே என அறிந்தேன், ஆதலின், இனி பிறப்பதற்கு ஹேதுவாய் பின்னிக்கிடக்கும் கோசபாசங்கள் என்னை விட்டுப்போம்; என் மனோராஜ்ஜியத்தில் தர்ம தேவதையும் நான்கு பாதங்களால் நடக்கும்; காமக்குரோதாதி அறுவித பகைவர்களும் கால்விட்டு ஓடுவர்; மேலும், எனது எதிர்காலமும், சுகாகாரமாய் விளங்கி, அடியேனும் பரிசுத்தனாவேன் (ஜீவன் முக்தனாவேன்) என்பதாம்.
ஒரு நாட்டை சிறந்த ஓர் அரசன் ஏகச்சக்ராதிபதியாக ஆண்டு வந்தால், அந்நாடு செழிப்புடனும் பகைவர்களால் தாக்கப்படாமலும் பெரியோர்களால் மதிக்கப்பட்டும் தர்மங்கள் அனுஷ்டிக்கப்பட்டும் விளங்கும். அந்நாட்டில் வாழ்கின்ற மக்களும் பரமஸெளக்யத்துடன் வாழ்வார்கள். சந்த்ரனை தன் தலைக்கு ஆபரணமாகச் சூடிய பரமேச்வரன் தாமரை மலரையொத்த பட்டணமாகிய எனது மனத்தில் மோக்ஷ ஸாம்ராஜ்யத்திற்கு ஏகநாதனாய் இருக்கையில் நான்கு கால்களையுடைய தர்மம் வெகு நன்றாக அனுஷ்டிக்கப்பட்டு, எனது பாபமானது அடியோடு அழிந்து விட்டது. எனது மனம் என்ற பட்டணத்தில் பரமேச்வரன் ராஜசேகரனாக கொலுவிருக்குங்கால் அந்த ராஜ்யத்தின் எதிரிகளான காமம், க்ரோதம், லோபம், மோஹம், மதம், மாத்ஸர்யம் என்ற பகைவர்கள் அடியோடு ஒழிந்து விட்டனர். இவைகள் யாவும். என்னை விட்டு விலகி விட்டன. வருடம், மாதம், பக்ஷம் என்ற காலங்கள் எனக்குச் சுகத்தையே அளிக்கின்றன. அறிவு, ஆனந்தம் என்ற ஒஷதி எல்லாக் காலங்களிலும் எப்பொழுதும் நற்பயனை அளிப்பதாய் ஆகிவிட்டது.
தர்மதேவதையை நான்கு கால்கள் கொண்டு ரிஷபமாக புராணங்கள் வர்ணிக்கின்றன. தபஸ், ஆசாராம், தயை, சத்யம் என்ற நான்கு கால்கள். तपः शौचं दया सत्यमिति पादाः प्रकीर्तिताः என்பது ஸ்ரீமத் பாகவத வாக்கியம் [1.17.24]. ஒரு ராஜ்யத்தை சிறந்த அரசன் ஒருவனே அதிபதியாக இருந்து ஆண்டுவருங்கலத்தில் அங்கு தர்மங்கள் ஒழுங்காக அநுஷ்டிக்கப்படும். பிரஜைகளுக்குள்ள துன்பங்கள் எல்லாம் அழிந்துவிடும். விரோதிகள் விலகிச் சென்றுவிடுவார்கள். கொடிசெடிகள் பயிர்கள் எல்லாம் நல்ல பயன்களைத் தரும். அதுபோல் ஸ்ரீபரமேச்வரன் ஹ்ருதய புண்டரீகமாகிற நகரத்தில் வீற்றிருக்கையில், ஸமஸ்த தோஷங்களும் நிவிருத்தியடைந்து ஸர்வகுண ஸமிருத்தியும் ஏற்பட்டு விட்டது.
இங்கு அடியிற்கண்ட சொற்கள் சிலேடையாக ஸ்ரீபரமேச்வரனையும் சிறந்த அரசனையும் குறிப்பிடுகின்றன. ராஜாவதம்ஸ: – சந்திரனைத்தலையில் அணிந்த பரமேச்வரன்: – அரசர்களுள் சிறந்தவன். கைவல்யநாத: – மோக்ஷத்தை அளிக்கும் பிரபு – ஏகாதிபதி. மாந்ய: – அனைவராலும் பூஜிக்கப்பட்ட பரமேச்வரன் – அனைவருக்கும் சம்மதமான அரசன்.
இந்த ச்லோகத்தின் ஸாராம்சம் என்னவென்றால், மனதை விஷயாதிகளில் ஸஞ்சரிக்க விடாமல் ஸதா காலமும் மனதில் பரசிவத்தை வாசம்செய்யும்படி செய்ய முயற்சி செய்யவேண்டும். அப்போதுதான் மேலான ஞானஜோதியான பரசிவத்தில் லயிக்கமுடிடியும். பரசிவத்தில் மனது லயிப்பது என்பதுதான் மோக்ஷமாகும். இந்த ச்லோகத்தை சொல்லி நமஸ்கரிப்பவர்கள், ஸகல
பாபங்களிலிருந்து விடுபட்டு இகவாழ்க்கையை ஸுகமாகக் கழித்து, பரத்திலும் ச்ரேயஸுகளை அடைவார்கள் என்பதில் இந்த ச்லோகமே ப்ரமாணம்.
मान्ये = माननीय,
राजावतंसे = सर्वश्रेष्ठ राजा,
कैवल्यनाथे = मोक्षसाम्राज्य के स्वामी, भगवान के,
मे = मेरे,
मानसपुण्डरीकनगरे = मनःकमलरूप नगर में,
सदा = हमेशा के लिये,
स्थिते = स्थित हो जाने पर,
चतुरंघ्रिकः = चार चरणों वाला,
धर्मः = धर्म,
सुचरितः = सार्थक सिद्ध हो गया ।
पापम् = पाप,
विनाशम् = विनाश को,
गतम् = प्राप्त हो गया ।
कामक्रोधमदादयः = काम, क्रोध, मद आदि,
विगलिताः = समाप्त हो गये ।
कालाः = समय,
सुखाविष्कृतः = सुख प्रकट करने वाला हो गया (तथा),
ज्ञानानन्दमहौषधिः = ज्ञानात्मक आनन्दरूप मूल्यवान् खेती,
सुफलिता = बढिया पक गयी ।
Dr.T.M.P.Mahadevan
When the worshipful Lord of perfection who bears the Moon as crese-jewel (the great king) is crowned in the esteemed city of mind-lotus, the four-footed dharma becomes whole, sin gets destroyed, passions such as lust, anger, and pride are removed, the times begin to manifest happiness, the crops of wisdom and bliss become plentiful.
Many thinkers have dreamt of political Utopias. The ideal state is that in which there is perfect rectitude. Justice and harmony contentment and peace would prevail in such a state. Virtue, and not force, would be its foundation. The term Rama-rajya signifies the ideal State.
Saints and sages have given us a vision of Civitas Dei, the City of God, the kingdom of Heaven. Siva is the king of kings. When he makes the mind His capital-city and takes His residence there, all will be well with the world. In His kingdom dharma will reign, and there will be no trace of sin; wisdom and bliss will be in one’s possession; perfection will be the reward.
For Jnananandamahaousadhih, there is an alternative reading: jnananantyamahausadhih.
Swami Tapasyananda
Just as in the kingdom of a good ruler there is always pre-ponderence of righteousness, dwindling of evil, general prosperity, enlightenment and joy, so when Thou – the worshipful King of Kings, the Sovereign of the realm of liberation – reignest in the lotus of my heart, my righteous activities become complete, my sins dwindle, my passions wane, my life becomes happy, and my knowledge and bliss become fruitful.
धर्मो मे चतुरंघ्रिक: सुचरित: पापं विनाशं गतं
कामक्रोधमदादयो विगलिता: काला: सुखाविष्कृता:।
ज्ञानानन्दमहौषधि: सुफलिता कैवल्यनाथे सदा
मान्ये मानसपुण्डरीकनगरे राजावतंसे स्थिते ॥ ३९ ॥
Commentary
मान्ये = worshipful;
राजावतंसे = Parameswaran who is Chandrasekhara (superior king);
सदा = always;
मे = my;
मानसपुण्डरीकनगरे= in the city of my hrudhayakamalam;
कैवल्यनाथे = as the giver of mOkshaanandha (the only lord);
स्थिते = staying there;
चतुरंघ्रिक: = having four feet;
धर्मा : = dharma;
सुचरित: = has been done with sukham;
पापं = the sin;
विनाशं = destruction;
गत: = attained;
कामक्रोधमदादया: = kaamam krOdham and madham;
विगलिता: = left me;
काला: = the times;
सुखाविष्कृता: = manifesting sukham;
ज्ञानानन्दमहौषधि: = the herbs such as gnaanam, sukham;
सुफलिता = nicely maturing.
மாசறு திங்கள் கங்கை முடிமேல் உளமேபுகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.
(சம்பந்தர் தேவாரம்)
AachaaryaaL compares Hridayakamalam to a city and Parameswara to a king and taking into account the saying “यथा राज तथा प्रजाः ” (as is the ruler, so is the subject), suggests that all praaNis should follow Parameswara.
Let us interject Raama Raajyam in this explanation. When pujyasri Raama as the personification of dharma was doing his raajya paripaalanam, people enjoyed the sukham of his dhaarmic rule. Paapas were uprooted and destroyed. So were the kaamakrodha maathsaryaadhis. Rain poured down on earth at regular intervals. The gnaanakalai was blossoming. All prajaas observed their swadharmas and never transgressed into others’ dharma. They thus enjoyed superior sreyas. Therefore, O! Parameswara! in the same way a prajaa enjoys the immense sukham under a dharmic rule, I am enjoying the MOkshabhaagyam of your Grace when you rule my hridayakamalam. Let me explain:
As the saasthra says, “तपः शौचं दया सत्यमिति पादाः प्रकीर्तिता:” thapas, aachaaram, dhayai and sathyam are the four feet of dharma and dharma is standing on its feet. All kinds of papas and bad thoughts that caused them have been destroyed root and stem. The six inner enemies that are kaamam, krOdham, lObham, mOham, madham and maathsaryam being the worst raakshasaas, have all run away without a trace. Even the seasons such as Vasantham and HEmantham have been giving me sukham. I am able to inquire into and understand the great text on Jeeva-Brahma Aikya Saakshaathkaaram. I have become qualified to obtain the great srEyas. Thus, O! Parameswara! when you are the ruler of the lotus of my heart where is the complaint from me of any deficiency? I am enjoying immense aanandha in my mind!
அத்துவித ஆனந்த சித்தமுண்டாம் நமது
குடி முழுதும் பிழைக்குமொரு குறையுமில்லை யெடுத்த
கோலமெல்லாம் நன்றாகுங் குறைவு னிறை வறவே.
(தாயுமானவர்)
Aum Namasivaaya!
![]()

One Response
HARA HARA MAHADEV. JAI MA BHARATH.