श्रीशिवानन्दलहरी -३६
भक्तो भक्तिगुणावृते मुदमृतापूर्णे प्रसन्ने मनः-
कुम्भे साम्ब तवाङ्घ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम्।
सत्त्वं मन्त्रमुदीरयन्निजशरीरागारशुद्धिं वह-
न्पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याणमापादयन् ॥ ३६ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -36
ப⁴க்தோ ப⁴க்தி-கு³ணாவ்ருʼதே, முத³-ம்ருʼதாபூர்ணே, ப்ரஸந்நே, மந꞉ᳲ-
கும்பே⁴, ஸாம்ப³, தவாங்க்⁴ரி பல்லவயுக³ம்ʼ, ஸம்ʼஸ்தா²ப்ய ஸம்ʼவித்ப²லம்।
ஸத்வம்ʼ, மந்த்ர-முதீ³ரயந், நிஜஶரீராகா³ர, ஶுத்³தி⁴ம்ʼ வஹந்,
புண்யாஹம்ʼ, ப்ரகடீகரோமி ருசிரம்ʼ, கல்யாணமாபாத³யந் ॥ (36)
सांब! भक्तः (अहं) निज-शरीर+अगार-शुद्धिं वहन् रुचिरं कल्याणम् आपादयन् भक्ति-गुण+आवृते मुद् (त्)+अमृत+अपूर्ण प्रसन्ने मनः+कुंभे तव अंघ्रि-पल्लव-युगं संस्थाप्य संवित्-फलं सत्त्वं मन्त्रम् उदीरयन् पुण्य+अहं प्रकटीकरोमि॥
पदार्थरूपकेण परमशिवं प्रीणयति- भक्त इति। हे साम्ब! भक्तो निजशरीरागारशुद्धिं वहन् अहं निजमात्मीयं शरीरं तदेवागारं गृहं तस्य शुद्धिं दोषशून्यतां वहन् संपादयन् रुचिरं मनःत्रियं कल्याणं मङ्गलं तदेव विवाहं मङ्गलम् आपादयन् संपादयन् फले शतृप्रत्ययः, कल्याणफलक इत्यर्थः। तथाभूतः सन् भक्तिगुणावृते भक्तिरेव गुणस्तन्तुः तेनावृते वेष्टिते, मुदमृतापूर्णे मुत् संतोषः सैवामृतमुदकम् तेनापूर्णे व्याप्ते, प्रसन्ने स्वच्छे, मनःकुम्भे मनो मानसमेव कुम्भः कलशः तस्मिन् तवाङ्घ्री एव पल्लवे किसलये तयोर्युगं युग्मं संवित्फलं संवित् भवज्ज्ञानमेव फलं नारिकेलफलं तच्च संस्थाप्य निक्षिप्य सत्त्वं सत्त्वगुणप्रधानं मन्त्रं तारकमन्त्रमुदीरयन् उच्चरन् पुण्याहं पुण्याहाख्यं कर्म प्रकटीकरोमि प्रकाशयामि। मनसा त्वदङ्घ्रियुगलं सदा स्मरामीति भावः॥३६॥[1]
[1] गृहस्य मण्टपादीनां वा शुद्ध्यर्थं शुद्धिपुण्याहवाचनाख्ये कर्मणि कर्त्तव्ये, आदौ मण्टपस्य मार्जनं ततो गोमयेन लेपनं ततो रङ्गवल्ल्यादिभिरलङ्करणं च कृत्वा मण्टपमध्ये विशेषेणालंकृते प्रदेशे तन्तुभिर्वेष्टितं कुम्भं शुद्धोदकेन संपूर्य तदुपरि आम्रपत्राणि निधाय तन्मध्ये गन्धपुष्पाद्यलंकृतं नारिकेलफलं कूर्चं च निधाय परितः वेदपाठिनः ब्राह्मणा उपविश्य “हिरण्यवर्णाः शुचयः” “पवमानः सुवर्जन:” इत्यनुवाकद्वयं पठन्ति। वेदपाठसमाप्तौ तेनोदकेन तेन कूर्चेन गृहं गृहस्थं च प्रोक्षन्तीति सम्प्रादायः। स एवात्र रूपकेणोपनिबद्ध इति रूपकालङ्कारः।
பிறவிப்பயனாகிய மோக்ஷம் பெற ஸ்தூல சூக்ஷ்ம சரீரங்களைப் புண்ணியாகவாசனத்தால் பரிசுத்தம் செய்துள்ளேன். தாமதமின்றி, பரமேச்வர, நீ அதில் தங்கி அருள்வாய் என்று அறிவிக்கிறார்.
हे साम्ब – ஹே ஸாம்ப³ – ஹே அம்பாள் ஸமேத மூர்த்தியே!
भक्तः – ப⁴க்த꞉ – உமது பக்தனாகிய நான்
निजशरीरागारशुद्धिम् वहन् – நிஜஶரீராகா³ரஶுத்³தி⁴ம் வஹன் – எனது சரீரம் பரிசுத்தமடையும் பொருட்டும்
रुचिरं कल्याणम् – ருசிரம்ʼ கல்யாணம் – மனதிற்கிசைந்த சாசுவதமான மங்களம் நிரம்பிய மோக்ஷத்தை
आपादयन् – ஆபாத³யன் – அடையும் பொருட்டும் (ஒரு காரியம் செய்கிறேன். அது என்னவெனில்,),
पुण्याहम् – புண்யாஹம் – புண்யா ஹவாசனத்தை
भक्तिगुणावृते – ப⁴க்திகு³ணாவ்ருʼதே – பக்தி என்ற நூலைக்கொண்டு சுற்றி
मुदमृतापूर्णे – முத³ம்ருʼதாபூர்ணே – சந்தோஷம் என்ற நீரால் நிறைத்து
प्रसन्ने – ப்ரஸந்நே – சுத்தமாய்ப் பிரகாசிக்கும்
मनः कुम्भे – மந꞉ கும்பே⁴ – என் மனமாகிய கலசத்தை வைத்து
तव अंघ्रिपल्लवयुगम् – தவ அங்க்⁴ரிபல்லவயுக³ம் – தேவரீருடைய திருவடிகளாகிற தளிர்களையும் மேலே பரப்பி
संवित्फलम् संस्थाप्य - ஸம்ʼவித்ப²லம் ஸம்ʼஸ்தா²ப்ய – அதன்மேல் சிவஞானம் என்ற தேங்காயை வைத்து மூடி
सत्वं मन्त्रम् – ஸத்வம்ʼ மந்த்ரம் – ஸத்வகுணமுள்ள பஞ்சாக்ஷரம் என்ற திவ்விய மந்திரத்தை
उदीरयन् – உதீ³ரயன் – ஜபித்துக்கொண்டு
प्रकटीकरोमि – ப்ரகடீகரோமி – ச்ரத்தையுடன் முறைப்படி அந்த கர்மத்தைச் செய்கின்றேன். (தயை கூர்ந்து அதை ஏற்றுக் கொள்ளுவீர்)
ஏ, சிவமே! உனது பக்தனான யான், எனது சரீரமான வீட்டின் பரிசுத்தத்தையும், வீட்டை (மோக்ஷத்தை) சதா விழைந்துகொண்டிருக்கும் என் மனதிற்கும் பிரியமான சுபகரத்தையும் பெறும் பொருட்டு, அன்பாகிய நூலால் சுற்றப்பட்டதும், சந்தோஷமாகிய ஜலத்தால் நிரப்பப்பட்டதுமான, எனது குற்றமற்ற சத்வ மனமாகிய கலசத்தில், உனது திருப்பாதத்தளிர்களைச் சூடித், தத்துவஞானமாகிய தேங்காயை அதில் தரித்து, தாரகமந்திரமாகிய ஸ்ரீ பஞ்சாட்சரத்தை விதிப்படி யுச்சரித்து, திருப்புண்யாகவாசனமென்னும் சடங்கைத் திறம்படச் செய்துள்ளேனாதலின் நீர் இனித்தாமதமின்றிக் குடியேறி, இருதயமாகிய பீடத்தில் எழுந்தருளி, ஏகபோகமாக நீயு நானுமாய் இனிது வீற்றிருக்கப் பிரார்த்திக்கின்றேன் (என்பதாம்).
ஹே ஸாம்பமூர்த்தி! உன் சரணாரவிந்த தியானமும் உனது தாரக நாமாவை உச்சரிப்பதும் ஸகல க்ஷேமங்களையும் அளிக்கவல்லது. மங்களகரமான வைதீக கர்மாக்களைச் செய்ய புண்யாஹவாசனம் செய்யப்படுகிறது. ஒரு கலசத்தில் நூல்களைச் சுற்றி அதில் தீர்த்தத்தை நிரப்பி மாவிலைகளை வைத்து தேங்காயையும் வைக்கிறார்கள். பிறகு வேத மந்த்ரங்களை சொல்லி புண்யாஹவாசனம் செய்கிறார்கள். என்னைப் போன்ற பக்தனோ தனது உடலாகிய வீட்டைச் சுத்தமாகிக் கொண்டு மனத்தையே புண்யாஹ கலசமாக வைத்து, பக்தி என்ற நூலால் அக்கலசத்தைச் சுற்றி, அதில் எனது சந்தோஷம் என்ற ஜலத்தையும் பரிபூர்ணமாக நிரப்பி, உனது சரணங்களை மாவிலைகளின் ஸ்தானத்தில் வைத்து அதன்மேல் ஞானம் என்ற தேங்காயையும் வைத்து உனது நாமஸங்கீர்த்தனமென்ற (பஞ்சாக்ஷரத்தை) மந்திரத்தை சொல்லி நான் புண்யாஹவாசனத்தை நடத்துகிறேன்.
ஸ்ரீ பரமேச்வரனுடைய சரணாரவிந்த தியானமும், அவருடைய நாமோச்சாரணமுமே ஸமஸ்த மங்களங்களையும் அளிக்கக்கூடியது என்ற விஷயத்தை ஆச்சார்யாள் இங்கு அழகாக உருவகப் படுத்திப் பேசுகிறார். விவாஹம் முதலிய மங்களகரமான காரியங்களைச் செய்வதற்கு முன், ஸ்நானம் முதலியவற்றால் உடலை சுத்திசெய்துகொண்டு, ஒரு சுத்தமான கலசத்தின்மேல் நூலைசுற்றி, அதற்குள் ஜலத்தை ஊற்றி அதன்மேல் மா இலை, அதற்குமேல் தேங்காய் இவற்றை வைத்து வேதமந்திரங்களை கூறி புண்யாஹம் என்ற கர்மாவைச் செய்வார்கள். அதை போல் ஸமஸ்த மங்களங்களும் உண்டாவதன் பொருட்டு பக்தனும் ஒரு புண்யாஹ கர்மாவைச் செய்கின்றான். இதில் பக்தனுடைய உடலே வீடு. அவனுடைய பரிசுத்தமான மனமே கலசமாம். ஸ்ரீபரமேச்வர பக்தியே அதில் சுற்றப்படும் நூலாம். ஸந்தோஷமே அதில் நிரப்பப்படும் ஜலமாம். ஸ்ரீபரமேச்வரனுடைய சரணங்கள் இரு மாவிலைகளாம். ஸ்ரீ சிவஞானமே தேங்காயாம். ஸத்வகுணத்தை விருத்திசெய்யும் சிவநாமாக்களே மந்திரமாம்.
இந்த ச்லோகத்திலும் சிவராஜயோகத்தைத் தான் முக்கியமாகச் சொல்லுகிறார்கள். இந்த ச்லோகத்தைச் சொல்லி பரமேச்வரனை நமஸ்கரிப்பவர்கள், ஸதா தங்களுடைய மனதை பரமேச்வர பாதாப்ஜத்திலேயே வைத்திருக்கும்படியான அதிசய பாக்யத்தை யடைவார்கள் என்பதற்கு இந்த ச்லோகமே ப்ரமாணம்.
साम्ब = हे उमा सहित शंकर ! भक्तिगुणावृते = भक्तिरूप मौली से बंधे, मुदमृतापूर्णे =
आनन्दरूप जल से भरे, प्रसन्ने = स्वच्छ, मनःकुम्भे = मनरूप घडे में , तव = आपके, अङ्घ्रि पल्लव युगम् = चरण रूप दो पत्तों को (और), संवित्फलम् = (आपके) ज्ञानरूप श्रीफल को (उस पर्) संस्थाप्य = स्थापित कर, सत्वम् = सात्विक, मन्रम् = मन्त्र को, उदीरयन् = बोलते हए, कल्याणम् = परम कल्याण, आपादयन् = पाते हुए, भक्तः = (मैं, आपका) भक्त, निजशरीरागारशुद्धिम् = अपने शरीररूप धर की शुद्धि, बहन् = करते हए, रुचिरम् = दिव्य, पुण्याहं = पुण्याह कर्म को, प्रकटीकरोमि = स्पष्ट कर रहा हूं ।
Dr.T.M.P.Mahadevan
O Samba! Entwining with the cord of devotion, filling with the water of joy, in the shining pot of mind, I, who am a devotee, place the two tender leaves of Thy Feet; keep thereon the coconut of wisdom; utter the sacred formulas of goodness; purify the house of my body; thus do I perform the “punyaha” rite, occasioning the supreme blessedness.
The ritual called punyaha is performed for purifying a place. The purpose of this rite is the removal of inauspiciousness and impurity. A pitcher is wound with thread, and filled with water. Mango leaves are placed in its mouth, and on them a coconut is kept. The appropriate mantras are uttered, and the ritual acts performed. Finally, the sanctified water from the pitcher is sprinkled all over the place, taking to out with the mango leaves. This is the outer punyaha. In the present verse, the inner punyaha is explained. By this process are the body, sense-organs and mind purified, and the final intuition which liberates the soul is gained. There is a symbolic side to every ritual. The Upanishads explain the symbolic significance of some of the Vedic rituals. At the commencement of the Brahadaranyaka, for instance, there is a symbolic description of the Horse-sacrifice (Asvamedha).
Swami Tapasyananda
O Thou united with the Divine Mother! In order to sanctify the house of my body and render it most auspicious, I, Thy devotee, shall perform the purificatory rite, uttering the sacred five-lettered Mantra and dedicating the pot of my pacified mind, which has joy as the water filling it, devotion as the string wound around it, Thy sacred feet as the tender leaves placed n it, and knowledge as the coconut crowning it.
(The items of a common purificatory ceremony are used here to symbolize a Sadhana. In the rite “punyaha” a new pot full of water, with thread wound around its neck and a few mango leaves and a coconut placed on its mouth is kept ready. After the appropriate purification Mantras are uttered, the water is sprinkled on the objects and persons to be purified).
भक्तो भक्तिगुणावृते मुदमृतापूर्णे प्रसन्ने मन:
कुंभे सांब तवांघ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम् ।
सत्वं मन्त्रमुदीरयन्निजशरीरागारशुद्धिं वहन्
पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याणमापादयन् ॥ ३६ ॥
हे साम्ब – Who is with Ambika;
निजशरीरागारशुद्धिं – the purity that is his home (sareeram);
वहन् – the one who makes it;
रुचिरं – that has been there for a very long time;
कल्याणम् – Moksham or mangalam;
आपादयन् – the one who makes it;
भक्त: – Me who is the bhakta;
भक्तिगुणावृते – tied with the rope called bhakti;
मुदमृतापूर्णे – filled with the waters of Aananda;
प्रसन्ने – remain pleasing;
मन: कुंभे – in the pot called manas;
तव – your;
अघ्रिपल्लवयुगं – that soft shoots that form the sacred feet;
संवित्फलम् – the coconut that is the ज्ञान;
संस्थाप्य – keeping;
सत्वं – that which is saatvikam;
मन्त्र – mantram (Pancaakshari);
उदीरयन् – one who keeps saying it;
पुण्याहं – the karma known as punyaaham;
प्रकटीकरोमि – I proclaim to the whole world.
This sloka does the alankaaram by kalpitham of Paramasivadhyaanam as a puNyaavaachaka karma.
Aum
He! SambO! As your bhaktha I wish to clean my body of impurities; I wish to get sukham to my frittering mind and I wish to prepare myself to enjoy mokshasukham so I am doing this karma called ‘punyaaham’ with due deligence. That is, Hey! Sarveswara! I have made my nirmala manas as a pot which I have filled with the water that is Aananda. The mango leaves that is half submerged in the water are your lotus feet along with the coconut called ज्ञान sitting on it. I have tied it with the thread called bhakthi. I am doing this karma called ‘punyaaham’ chanting the panchaakshari manthra ‘Aum Nama: Sivaaya’. Hey! PrabhO! I have no doubt that by doing this karma I will get nithyamoksham.
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினைமாளும்
சிவ சிவ என்றிடத் தேவருமாவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே.
(திருமந்திரம்)
Aum Nama: Sivaaya.
Raja yoga is considered mukyam in this sloka.
![]()

One Response
HARA HARA SANKARA JAYA JAYA SANKARA. SRI MAHA PERIAVA SARANAM. JAI MA BHARATH.