श्रीशिवानन्दलहरी -२८ – ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -28 – Sri Sivaanandalahari-28

(Published every Monday and Thursday)

श्रीशिवानन्दलहरी -२८

सारूप्यं तव पूजने शिव महादेवेति सङ्कीर्तने
सामीप्यं शिवभक्तिधुर्यजनतासाङ्गत्यसम्भाषणे।
सालोक्यं च चराचरात्मकतनुध्याने भवानीपते
सायुज्यं मम सिद्धमत्र भवति स्वामिन्कृतार्थोऽस्म्यहम् ॥ २८॥

ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -28

ஸாரூப்யம்ʼ தவ பூஜநே, ஶிவ மஹாதே³வேதி ஸங்கீர்தநே,
ஸாமீப்யம்ʼ ஶிவப⁴க்திது⁴ர்ய-ஜநதா, ஸாங்க³த்ய ஸம்பா⁴ஷணே।
ஸாலோக்யம்ʼ ச சராசராத்மக, தநுத்⁴யாநே ப⁴வாநீபதே,
ஸாயுஜ்யம்ʼ, மம ஸித்³த⁴மத்ர ப⁴வதி ஸ்வாமிந், க்ருʼதார்தோ²(அ)ஸ்ம்யஹம் ॥ (28)


    शिव!; भवानी-पते! तव पूजने सारूप्यं महा-देव इति; संकीर्तने सामीप्यं शिवभक्ति-धुर्य-जनता-सांगत्य-संभाषणे सालोक्यं चर+अचर+आत्मक-तनु-ध्याने सायुज्यं च मम अत्र सिद्धं भवति। स्वामिन्‌ अहं कृत+अर्थः अस्मि॥



वक्ष्यमाणहेतुभिः वक्ष्यमाणफलसिद्धेः आत्मनः कृतार्थतां स्मरति- सारूप्यमिति। भोः स्वामिन्‌! सर्वाध्यक्ष! तव पूजने कृते सति सारूप्यं सरूपतासिद्धिर्भवति। भोः शिव महादेवेति देवसङ्कीर्तने कृते सति तव सामीप्यं समीपवर्तित्वं सिद्धं भवति। साङ्गत्यं सङ्गतस्य भावः साङ्गत्यम्‌ एकाधिकरणवर्तित्वं च संभाषणं सम्यगालापः तयोः समा- हारः साङ्गत्यसंभाषणम्‌। शिवे भक्तिः शिवभक्तिः। सैव धूः भारः शिवभक्तिधूः [ धुरा। तां वहतीति शिवभक्तिधुर्या। जनानां समूहो जनता। सा च शिवभक्तिधुर्या तस्याः साङ्गत्यसंभाषणे कृते सति सालोक्यं समानलोकवर्तित्वमिति यावत्‌। तत्‌ सिद्धं भवति। भो भवानीपते! भवस्य पत्नी भवानी इति यौगिकार्थो न विवक्षितः, अन्योन्याश्रयदोषप्रसङ्गात्‌। किन्तु रूढ्या  अम्बिका अर्थः। तस्याः पतिः भवानीपतिः। तस्य संबुद्धिः भवानीपते! तव चराचरात्मकतनुध्याने स्थावरजङ्गमलक्षणमूर्तिध्याने कृते सति अत्र अस्मिन्‌ जन्मनति मम; सह युज्यत इति सयुक्‌ तस्य भावः सायुज्यं तच्च सिद्धं भवति। अतोऽहं कृतार्थोऽस्मि। कृतः प्राप्तोऽर्थो लाभो यस्य सोऽस्मि  भवामि ॥२८॥


ஈண்டு கூறப்படும் ஸாதனங்களால் பெரும்பயன் அடையப்படுகின்றதாதலின் அதனைப் புகழ்கிறார்.


भवानीपते – ப⁴வாநீபதே – ஹே பிறப்பை ஒழிக்கும் பார்வதீ தேவியின் நாதரே!

स्वामिन् – ஸ்வாமின் – சர்வேசரே!

मम​ – மம – எனக்கு

तव पूजने – தவ பூஜநே – உமது பூஜையில் ஈடுபட்டால்

सारूप्यम् – ஸாரூப்யம் – (உமது உத்தம ரூபத்திலேயே லயப்பட்டு அதுபோன்று உன்னுடைய உருவத்திற்குச் சரியான உருவத்தை அடையப்பெறும்) ஸாரூப்ய பதவியும்

शिव महादेवेति – ஶிவ மஹாதே³வேதி – உமது நாமங்களாகிய ‘சிவ’, ‘மஹாதேவ’ என்ற சொற்களை

संकीर्तने – ஸங்கீர்தநே – பக்தியுடன் கூறி ஸங்கீர்த்தனம் செய்வேனாயின்

सामीप्यम् – ஸாமீப்யம் – (உமது ஸமீபத்திலேயே ஸதாகாலம் இருக்கும் பெருமையான) ஸாமீப்ய பதவியும்

शिवभक्‍तिधुर्यजनतासाङ्गत्यसंभाषणे – ஶிவப⁴க்திது⁴ர்யஜநதாஸாங்க³த்யஸம்ʼபா⁴ஷணே – பக்தியிற் சிறந்த சிவபக்தி என்ற சுமையையே சுமந்து அன்பை அநுபவிக்கும் உத்தமர்களான சிவபக்தர்களுடைய சங்கத்தில் காலங்கழிப்பேனாயின்

सालोक्‍यम् – ஸாலோக்யம் – (உம்மோடு கூட ஒரே உலகத்தில் இருந்து வரத்தகுதியான) ஸாலோக்யம்  என்ற பதவியும்

चराचरात्‍मकतनुध्याने – சராசராத்மகதநுத்⁴யாநே – அண்ட பிண்டங்களில் சராசரங்களான ரூபங்களுடனும் குணங்களுடனும் உள்ள உமது திருமேனியை தியானிப்பேனாயின்

सायुज्यम् च​ – ஸாயுஜ்யம் ச – (உம்முடன் ஐக்கியமாகும் நிலையான) ஸாயுஜ்யம் என்ற பதவியும்

सिद्धं भवति – ஸித்³த⁴ம்ʼ ப⁴வதி – ஸித்தி ஆகிறது

अतः – அத꞉ – ஆகையால்

अहम् – அஹம் – உமது அருளால் நான்

अत्र​ – அத்ர – இந்த ஜன்மத்திலேயே

कृतार्थः अस्मि – க்ருʼதார்த²꞉ அஸ்மி – கிருதார்த்தனாக (ஜீவனின் பிரயோஜனத்தை யடைந்தவனாக) ஆகிவிடுகிறேன்.


ஹே முழுமுதல்வ! உனது சகள வடிவைப் பூஜித்தலால் சாரூப பதமும், நினது அநந்த கல்யாண குணாதிசயங்களைக் கூறித் துதித்தலால் ஸாமீப பதமும், நினது சரித்திர சிரவணத்தால் சாலோக பதமும், உனது திவ்விய மங்கள வடிவை இடையறாது தியானித்தலால் ஸாயுஜ்ய பதமுமாகிய பதமுத்திகளை முறையே ஒருவன் அடைவதுடன், முடிவில் மௌன நிலையையும் அடைந்து, ஹே பார்வதிநாத! நின்னொடு இரண்டறக் கலந்துநிற்கும் பரமுத்தியையும் அடைவது சாஸ்திர நிச்சயமாதலின், இந்நெறியில் முறையே நின்று, எளியனாகிய யான் ஈடேறக் கடாக்ஷிப்பீராக (என்பதாம்).


ஹே பார்வதீபதே! உன்னை பூஜை செய்வதால்‌ உன்‌ ரூபமாக ஒருவன்‌ ஆகிறான்‌. அதாவது ஸாரூப்யம்‌ என்ற ஸித்தி அவனுக்கு கிடைக்கிறது. சிவ! மஹாதேவ! என எவனொருவன்‌ உன்நாமாவை உள்ளம்‌ கனிந்து அன்போடு ஸங்‌கீர்த்தனம்‌ செய்கிறானோ. அவனுக்கு ஸாமீப்யம்‌ என்ற ஸித்தி ஏற்படுகிறது, அதாவது நீ இருக்குமிடத்‌திலேயே உன்னுடன்‌ கூடவே வஸிக்கும்‌ பாக்யம்‌ கிடைக்கிறது. சிவபக்தி என்ற சுமையை தாங்கிய சிவ பக்தர்களின்‌ ஸங்கத்‌துடன்‌ சேர்ந்து அவர்களுடன்‌ சிவநாம வைபவம், சிவசரித்ர வைபவம், சிவபராக்ரம வைபவம் போன்றவற்றைக் கலந்து பேசிப்‌ பழகி வாழ்‌பவர்களுக்கு ஸாலோக்யம்‌ கிடைக்கிறது. அவன்‌ நீ இருக்‌கும்‌ லோகத்திலேயே இருக்கும்‌ பாக்யம்‌ அடைகிறான்‌. அசைகின்றதும்‌ அசையாததுமாக இவ்வுலகத்‌ துள்ளவைகளை எல்லாம்‌ நீயாக, உன்‌ திருமேனியாக நினைத்து எவன்‌ ஒருவன்‌ த்யானம்‌ செய்கிறானோ அவன்‌ உன்னோடு இரண்டறக்‌ கலந்து ஸாயுஜ்யத்தை அடைகிறான்‌. உன்‌னுடன்‌ ஐக்யமாகி விடுகிறான்‌. நான்‌ இப்பிறவியிலேயே ஸாயுஜ்யத்தையடைந்து க்ருதார்த்தன்‌ ஆகிறேன்‌.


ஸாரூப்யம், ஸாமீப்யம், ஸாலோக்யம், ஸாயுஜ்யம் என்று முக்தி நான்கு விதம். ஸ்ரீ பரமேச்வர பூஜையால் அந்தஃகரணம் சுத்தியடைந்து ஸாரூப்ய முக்தியும், சிவநாம ஸங்கீர்த்தனத்தால் ஸாமீப்ய முக்தியும், சிவ பக்தர்களுடன் ஸஹவாசத்தாலும், சிவமஹிமை பற்றி செய்யப்படும் ஸம்பாஷணத்தாலும் ஸாலோக்ய முக்தியும், ஸ்ரீ பரமேச்வர த்யானத்தால் ஹ்ருதயம் நிர்மலமாகி, அந்த ஹ்ருதயத்தில் சுத்த ஜோதிமயமான பரசிவ நிஷ்டை இருந்து வருவதனால் ஸாயுஜ்ய முக்தியும் சித்திக்கின்றனவாம். இந்த ச்லோகத்தைச் சொல்லி மேலான சிவபக்தியுடன் சிவ சந்நிதியில் நமஸ்கரிப்பவர்கள் சிவஜோதியில் லயிப்பார்கள் என்பதற்கு இந்த ச்லோகமே ப்ரமாணம்.


क्या कोई इस हिंदी भाग को फॉलो कर रहे हैं? अगर बहुत से लोग नहीं हैं, तो मैं हिंदी में पोस्ट करना बंद कर सकता हूँ। कृपया अपनी प्रतिक्रिया दें। सबसे नीचे तक स्क्रॉल करें और अपनी टिप्पणियाँ पोस्ट करें।

भवानीपते = हे पार्वतीपति !
मम = मुझे,
तब = आपका,
पूजने = पूजन करने में,
सारूप्यम्‌ = सारूप्य,
शिव = शिव ! महादेव = महादेव !, इति = इस प्रकार,
संकीर्तने = संकीर्तन करने में,
सामीप्यम्‌ = सामीप्य,
शिवभक्तिधुर्यजनतासांगत्यसम्भाषणे = शिवभक्ति को प्रमुखता देनेवाली जनता की संगति और उससे बात करने में , सालोक्यम्‌ = सालोक्य,
च = और,
चराचरात्मकतनुध्याने = समस्त चर व अचर प्रपंच स्वरूप जिसका है, ऐसे आपके शरीर का ध्यान
करने में,
सायुज्यम्‌ = सायुज्य,
अत्र = इस जीवन में (ही),
सिद्धम्‌ = प्राप्त,
भवति = हो जाता है ।
(अतः) स्वामिन्‌ = हे स्वामी !,
अहम्‌ = मैं,
कृतार्थः = कृतकृत्य,
अस्मि = हूँ ।


Dr.T.M.P.Mahadevan

O Consort of Parvati! Sameness of form (sArUpya) through worshipping Thee, nearness (sAmIpya) through singing Thy names “Siva”, “Mahadeva”, sameness of residence (sAlOkyA) through conversation with, and the company of people who are experts in Siva-devotion, and union (SaYUJYA) through Meditation on Thy Form which comprises all beings, moving and non-moving, become accomplished by me, even here. O Master! I have, indeed, achieved my end!

Although there are no grades in mukti (final release), there are different levels in the experience of Isvara or Saguna-Brahman. Four levels are usually distinguished: (1)sAlOkyA (sameness of residence with God), (2) sAmIpyA (nearness to God), (3) sArUpya (sameness of form), and (4) sAyujyA (union). In the Saiva schools four means to Godhead are recognized, chariyai, kriya, yoga and jnana. Chariyai is the path of works consisting in cleansing the temples, serving God’s devotees etc. Kriya is the path of ritual worship. Yoga is the path of contemplation and meditation. Jnana is the path of knowledge and realization of God. The four Tamil saints, Apppar, Jnana-sambandhar, Sundarar, and Manikkavacakar are said to be the examplars of these paths, respectively.
In the present verse, the four levels of God-experience are mentioned, and the modes of gaining them are indicated.

Swami Tapasyananda

O Lord of Bhavani! I attain similarity of form with Thee by performing Thy ritualistic worship; to closeness with Thee by singing Thy praise; to residence in Thy heavenly plane by associating and conversing with Thy noble devotees; and to oneness with Thee by contemplating on Thy form constituted of the whole of this living and non-living world. Thus in this very embodiment I shall attain life’s fulfilment.

(The four levels of the attainment of the Lord are referred to here. These are in the order stated above as sArUpya, sAmIpyA, sAlOkyA and sAyujyA. The means also for those respective attainments are mentioned here).


सारूप्यं तव पूजने शिव महादेवेति संकीर्तने
सामीप्यं शिवभक्तिधुर्यजनतासाङ्गत्यसंभाषणे ।
सालोक्यं च चराचरात्मकतनु ध्याने भवानीपते
सायुज्यं मम सिद्धमत्र भवति स्वामिन्कृतार्थोSस्म्यहम् ॥ २८ ॥

हे भवानीपते ! – Hey! Bhavaanipate!

तव – your;

पूजने – in the pooja;

सारूप्यं – saaroopya Moksham;

शिव – O Shiva!

महादेव – O Mahaadeva!

इति – thus;

संकीर्तने – doing sangkeerthana (सङ्कीर्तन) with superior love;

सामीप्यं – That Saameepya Moksham of being nearer to you;

शिवभक्ति धुर्यजनतासाङ्गत्यसंभाषणे – being in the company of and having discourse with those Shiva bhaktas who each carry huge bag of Shiva bhakti;

सालोक्यं – That Saalokya Moksham of being in your loka;

चराचरात्मकतनुध्याने – In the dhyaana of your holy body that remains as moveable and immoveable;

सायुज्यं च -Sayujya Moksham that is the अहं ब्रह्मास्मि state;

मम – to me;

सिद्दं – has to happen to me;

अतः -therefore;

हे स्वामिन् -Hey! Sarveswara!

अहं – I;

अत्र -in this janma itself;

कृतार्थः -one who has attained janma साफल्यम् ;

अस्मि – So do I happen.

Commentary

Aum

“कर्तुर् आज्ञ्यया प्राप्यते फलं” says Bhagavan Ramana. “लभते च तवः कामान् मयैव विहितान् ” says Geetha. For every karma that a person does or for every upaasana on many different anya dEvathaa he performs, the phala always comes from Parameswara. From this it is clear that He alone is capable of giving Moksha Saamraajyam and none else. Therefore, “सिवप्रसादेन विना न मुक्तिः  ” one cannot get Mokshasukham in all of hundreds of millions of births without sivaprasaadam. Moreover among the four purushaarthaas of dharmam, artham, kaamam and Moksham, Moksham alone is the most superior one. When a person enjoys his aathmaswaroopam as non-different from Paramasiva, with the अखण्डाकारवृत्ति ज्ञान  as ‘SivOham’ such a state of existence is called Saayujya Moksham. Below this are the three padhavis called Saaroopyam, Saameepyam and SaalOkyam.

देहो देवालय: प्रोक्त: सजीव: केवल: शिव:। त्यजेदज्ञान-निर्माल्यं सोऽहंभावेन पूजयेत्।। (मैत्रेय्युपनिशत् )

Hey! Parameswara! When a person wears vibhoothi and rudhraaksham and dons the guise of Shiva with the smaranNa of ‘SivOham” and goes about doing his lakshaarchana with bilvadhaLam and prostrates his many saashtaanga namaskaarams to you, you grant that person Saaroopya Moksha padhavi.

Hey! SambO! When a person sings in great  ecstasy, his songs of praise such as “Siva, Siva MahaadEva SambO Kaasi Viswanaatha GangE! Hara Hara MahadEva Sambo Kaasi Viswanaatha GangE!” you grant him a place close to you so he can get into a permanant state of ecstasy at your sight and such a bhaagyam is the Saameepya Moksham.

Hey! PrabhO! To all those Sivabhakthaas who gather and share among themselves their sivaanubhavam and delight themselves in it you give them SaalOkya MOksham by taking them to Kailaash.

शिवो दाता शिवो भोक्ता शिवस्सर्वमिदं जगत् |
शिवस्सर्वाणि भूतानि शिवादन्यत् न किञ्च न ||

Hey! Siva! To those who meditate on you as the entire jagat, there is nothing but you to them. Hey! BhavaanipathE! You indeed give them the highest Saayujya MOksham!

Before we conclude we take up AcharyaaL’s सम्भोदनम् “भवानीपते” and see its तत्वार्तं. He goes to the  संनिधानम् of Bhavani with a view to do the stotram “Hey!  Bhavaani! I am your दास:. Give me your corner glance that will make my जन्म साफल्यं”, but instead looking at Devi he simply said “हे भवानित्वं”. In this he had the bhaavana of “भवानी” as सम्भोदन प्रदान भावन and started crying. Even though it is so if Devi comes out with भवानी being not as सम्भोदन पद  or a form of address to her but  by using त्वं (भवानि त्वं as क्रिया or verbal form that makes ‘I become you’ , then Devi considers that the Bhakta indeed addressed her in the sense of ‘तत्वमसि’ and gives him the most superior Saayujya Moksham.  The root cause for this is the surpassing kaarunyam of Bhavani.

Thus this Bhavani being the temple herself of mahaa kaarunyam ‘ हे भवानिपते’ ! you being  her husband, how can I describe your asaadhaaraNa karuNa? Hey! KaruNa jalate! As you keep giving sayujyaadi Moksha padavis in this janma itself I become  जन्म साफल्यन्.  स्वामिन् क्रुतार्थोस्यहं !

What we understand from this is one gets his अन्तकरण शुद्धि by Shiva pooja and get Saaroopya Moksha, by his sankeertana on Lord Shiva, he gets Saameepya Moksha, by the sambhaashana with Shiva bhaktas he gets Saalokya Moksha. With these mahimas his heart is rendered nirmalan in his hrudayam that he remains with the suddha jyotimaya Paramasiva as his very Aatma, thus having no consciousness of any difference and he remains in अखण्डाकार वृद्दि ज्ञानं of ‘शिवोहम्’.  Therefore sakala praaNis should never waste this rare manushya janma and keep doing the dhyaana on Paramasiva alone. This is the तत्वार्तं of “हे भवानित्वं”.

Aum Namasivaaya! Bhavani Shankarji ki Jai!

Loading

3 Responses

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading