.
(Published every Monday and Thursday)
श्रीशिवानन्दलहरी -२6
कदा वा त्वां दृष्ट्वा गिरिश तव भव्याङ्घ्रियुगलं
गृहीत्वा हस्ताभ्यां शिरसि नयने वक्षसि वहन्।
समाश्लिष्याघ्राय स्फुटजलजगन्धान् परिमला-
नलभ्यां ब्रह्माद्यैर्मुदमनुभविष्यामि हृदये ॥ २६ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -26
கதா³ வா த்வாம்ʼ த்³ருஷ்ட்வா கி³ரிஶ, தவ ப⁴வ்யாங்க்⁴ரியுக³லம்,
க்³ருʼஹீத்வா ஹஸ்தாப்⁴யாம், ஶிரஸி நயநே வக்ஷஸி வஹந்।
ஸமாஶ்லிஷ்யாக்⁴ராய ஸ்பு²டஜலஜ க³ந்தா⁴ந், பரிமலாந்-
அலப்⁴யாம்ʼ, ப்³ரஹ்மாத்³யைர்-முத³ மநுப⁴விஷ்யாமி ஹ்ருʼத³யே ॥ (26)
गिरिश! त्वां दृदृष्ट्वा तव भव्य+अंघ्रि-युगलं हस्ताभ्यां गृहीत्वा शिरसि नयने वक्षसि वहन् सम्+आश्लिष्य स्फुट-जल-ज-गन्धान् परिमलान् आध्राय हृदये ब्रह्म+आद्यैः अलभ्यां मुदं कदा वा अनुभविष्यामि? ॥
तमेव परमेश्वरं भङ्ग्यन्तरेण प्रार्थयते- कदा वेति। हे गिरिश। गिरौ शयान! त्वां भवन्तं दृष्टवा तव भव्याङ्घ्रियुगलं क्षेमङ्करपादद्वयं हस्ताभ्यां गृहीत्वा धृत्वा शिरसि मूर्ध्नि नयने नेत्रे वक्षसि उरसि च वहन् सञ्जयन् अहं समाश्लिष्य आलिङ्ग्य स्फुटजलजगन्धान् स्फुटानि विकसितानि जलजानि पद्मानि स्फुटजलजानि तेषां गन्ध इव गन्धो येषां तान् परिमलान् विमर्दोत्थगन्धान् आघ्राय घ्राणेन्द्रियेणानुभूय ब्रह्माद्यैः ब्रह्मादिसुरैः अलभ्यां लब्धुमशक्यां मुदं प्रीतिं हृदये मनसि कदा कस्मिन् काले अनुभविष्यामि साक्षात्करिष्यामि। तात्पर्यं स्पष्टम् ॥२६॥
பரமசிவன் பாதார விந்தங்களை ஆலிங்கனஞ் செய்து அத்தாண் மலரின் ஞான மணத்தை மோந்துச் சொக்கி நிற்கும் தூயநிலை என்று வாய்க்குமோ என ஏங்குகின்றனர்.
गिरिश – கி³ரிஶ – ஹே பர்வதத்தில் சயனித்திருக்கும் பிரபுவே!
कदा वा – கதா³ வா – எப்போது தான்
त्वां दृष्ट्वा – த்வாம்ʼ த்³ருʼஷ்ட்வா – தேவரீரைத் தரிசித்து
तव – தவ – உம்முடைய
भव्यांघ्रियुगलम् – ப⁴வ்யாங்ʼக்⁴ரியுக³லம் – சுபத்தைக் கொடுக்கும் இரண்டு பாதங்களையும்
हस्ताभ्याम् – ஹஸ்தாப்⁴யாம் – எனது இவ்விரண்டு கைகளாலும்
गृहीत्वा – க்³ருʼஹீத்வா – பிடித்துக்கொண்டு
शिरसि – ஶிரஸி – (அவைகளை என்) சிரஸிலும்
नयने – நயநே – கண்களிலும்
वक्षसि – வக்ஷஸி – மார்பிலும்
वहन् – வஹன் – ஒற்றிக்கொண்டும்
समाश्लिष्य – ஸமாஶ்லிஷ்ய – ஆலிங்கனம் செய்தும்
स्फुटजलजगन्धान् परिमलान् – ஸ்பு²டஜலஜக³ந்தா⁴ன் பரிமலான் – அப்பாதபத்மங்களிலுள்ள சுகந்த வாஸனைகளை
आघ्राय – ஆக்⁴ராய – முகர்ந்து அநுபவித்து
ब्रह्माद्यैः – ப்³ரஹ்மாத்³யை꞉ – ப்ரும்மாதி தேவர்களாலும்
अलभ्याम् – அலப்⁴யாம் – அடைவதற்கரிய
मुदम् – முத³ம் – கரைகடந்த ஆ நந்தத்தை
हृदये – ஹ்ருʼத³யே – மனதில்
अनुभविष्यामि – அநுப⁴விஷ்யாமி – அனுபவிக்கப் போகிறேனோ!
ஏ, தேவாதி தேவ! திருக்கயிலையில் மிருதுவாகிய புஷ்பவணையில் தேவரீரது உருவத் திருமேனி சாய்ந்திருக்கும் காலத்தே செந்தாமரை மலரை நிகர்த்த நினது திருவடிகளை கரங்களால் பற்றி எனது கண், மார்பு, சிரம் முதலியவிடங்களில் ஒற்றி வருடவும், பகீரதப் பிரயத்தனஞ் செய்தும், பிரமாதி தேவர்களாலும் அடைய முடியாத, அந்த அழகிய திருவடிகளில் வீசும் சுஞ்ஞான மணத்தை முகந்து, எனது தோள்கள் பூரித்து, ஆநந்தப் பெருமிதம் அடையவும், என்று அருள்புரிவீரோ, அந்த நாளே என் பிறவிப் பெரும் பயன்பெறு நாளாகும் (என்பதாம்).
ஹிமய மலையில் வஸிக்கின்ற ஹே பரமேச்வர! எல்லோருக்கும் நன்மையையும் சுகத்தையும் அளிக்கின்ற உன்னைப் பார்த்து ஸர்வக்ஷேமங்களையும் அளிக்கின்ற உனது இரு காலடிகளை என் கைகளில் ஏந்தி தலையிலும் எனது கண்களிலும், மார்பிலும் பக்தியுடன் ஒத்திக்கொண்டு நன்றாக விகஸித்த தாமரைமலரின் நறுமணத்தை முகர்ந்து பிரஹ்மாதி தேவர்களுக்கும் கிடைப்பதற்கு அரிதான மனச்சாந்தியை, ஆனந்தத்தை எப்பொழுது தான் அனுபவிக்கப்போகிறேனா!
எந்த பரமேச்வரனுடைய பாதகமலங்கள் மோக்ஷத்தை அளிக்கவல்லதோ, எந்த பாதங்கள் மார்கண்டேயரை ரக்ஷித்து காலனை த்வம்சம் செய்ததோ, எந்த பாதங்களிலிருந்து மஹாமஹிமையுள்ள சுதர்சன சக்ரம் தோன்றியதோ, எந்த பாதகமலங்களில் விஷ்ணுவினுடைய நேத்திரமானது தாமரையினுடைய ஸ்தானத்தில் அர்ப்பணம் செய்யப்பட்டதோ, எந்த பாதகமலங்களில் ஸகல தேவர்களும் சரணமடைந்தவர்களாக இருக்கிறார்களோ, எந்த பாதகமலங்கள் மஹாவிஷ்ணுவினால் கண்டுபிடிக்க முடியவில்லையோ, அந்த மஹிமை தங்கிய உன்னுடைய தாமரைத்திருவடிகளை நான் என்றுதான் கண்டு அனுபவிக்கப்போகின்றேனோ!
இவ்விதம் கரோமித்வத்பூஜாம் என்ற ச்லோகத்தில் விஷ்ணு, பிரும்மா இவர்களுடைய பதவியைக் காட்டிலும் ஸாம்பசிவனுடைய சந்நிதி உயர்ந்தது என்றும், ஸ்தவை ப்ரம்மாதீநாம் என்ற ச்லோகத்தில், ஸாம்பசிவனுடைய சந்நிதியைக் காட்டிலும் விருஷபாரூடரான பரமேச்வர தர்சனம் எவ்வளவோ அம்சங்களில் மேல் என்றும், இந்த ச்லோகத்தில், பரமேச்வரனுடைய பாதகமலங்களை ஆலிங்கனம் செய்துகொள்வதைக் காட்டிலும் மேலான ஆனந்தமே இல்லை என்றும் ஸித்தாந்தம் செய்கின்றார். இதனால் சிவபக்தியானது மிகவும் அவசியம் என்று வெளியாகிறது.
இந்த ச்லோகத்தைச் சொல்லி பரமேச்வரனை நமஸ்கரிப்பவர்கள், சிவபக்தி மேலிட்டு ஸ்ரீபரமேச்வரன் பாதத்திலிருந்து உண்டாகும் மோக்ஷாநந்தத்தை அநுபவிப்பார்கள் என்பதில் சிறிதும் ஸந்தேகமேயில்லை என்பதற்கு இந்த ச்லோகமே சிறந்த ப்ரமாணம்.
क्या कोई इस हिंदी भाग को फॉलो कर रहे हैं? अगर बहुत से लोग नहीं हैं, तो मैं हिंदी में पोस्ट करना बंद कर सकता हूँ। कृपया अपनी प्रतिक्रिया दें। सबसे नीचे तक स्क्रॉल करें और अपनी टिप्पणियाँ पोस्ट करें।
गिरिश = हे पर्वतवासी !
त्वाम् = आपको,
दृष्ट्वा = देखकर,
तव = आपके,
भव्याङ्घ्रियुगलम् = दोनों दिव्य चरणों को,
हस्ताभ्याम् = अपने दोनों हाथों से,
गृहीत्वा = पकड़कर,
शिरसि = सिर पर,
नयने = आँखों पर (व),
वक्षसि = हृदय पर (उन्हे),
वहन् = स्पर्शं कराते हए,
समाश्लिष्य = उनका आलिंगन कर,
स्फुटजलजगन्धान् = खिले कमल की गन्ध वाले,
परिमलान् = सौरभ को,
आघ्राय = सूँघकर्,
ब्रह्माद्यैः = ब्रह्मा आदि को (भी),
अलभ्याम् = अप्राप्य,
मुदम् = आनन्द का,
हृदये = हृदय में (मैं),
वा = आखिर,
खदा = कब,
अनुभविष्यामि = अनुभव करूँगा ?
Dr.T.M.P.Mahadevan
O Mountain-Dweller! Beholding Thee, and holing with my hands Thy gracious Feet, pressing them against my head, eyes, and chest, embracing them and smelling the sweet scents of the full-blown lotuses, when am I to enjoy the happiness that does not come even to Brahma and others?
It is Siva that should fill one’s body, senses and mind. The pleasure that one derives from sens-objects is nothing compared with the joy that comes from Siva. The devotee longs for the constant presence of, contact with, and dissolution in Siva.
Swami Tapasyananda
O Thou resident of the mountain! When shall I see Thee and gain bliss unattainable even by Brahma and others, holding with my hands Thy holy feet, pressing them against my head, chest and eyes, embracing them and smelling their fragrance resembling that of a full-blown lotus?
कदा वा त्वां दृष्ट्वा गिरिश तव भव्यांघ्रियुगलं
गृहीत्वा हस्ताभ्यां शिरसि नयने वक्षसि वहन् ।
समाश्लिष्याघ्राय स्फुटजलजगन्धान्परिमला
नलभ्यां ब्रह्माध्यैर्मुदमनुभविष्यामि हृदये ॥ २६ ॥
Commentary
हे गिरिश – One who lives in Himayagiri;
त्वां – to you;
दृष्ट्वा – looking at;
तव – your;
भव्यांघ्रियुगलं – two feet that causes mangalam;
हस्ताभ्यां – with my two hands;
गृहीत्वा – holding;
शिरसि – on my head;
नयने – in my eyes;
वक्षसि – in my chest;
वहन् – bearing;
समाश्लिष्य – hugging;
स्फुटजलजगन्धान् – having the sweet smell of the lotus flowers;
परिमलान् – that sweet smell;
आघ्राय – enjoying by smelling;
ब्रह्माध्यै – to the Hari, Brahma etc;
अलभ्यां – not accessible to them (Hari Brahmaadi devatas);
मुदं – that Shivaananda;
कदा – when;
मे – my;
हृदये – heart (in my heart);
अनुभविष्यामि – that I would experience;
न जाने -I do not know.
Aum
अचिन्त्यमव्यक्तमनन्तरूपं शिवं प्रशान्तममृतं ब्रह्मयोनिम् ।
तमादिमध्यान्तविहीनमेकं विभुं चिदानन्दमरूपमद्भुतम् ।
उमासहायं परमेश्वरं प्रभुं त्रिलोचनं नीलकण्ठं प्रशान्तम् ।
ध्यात्वा मुनिर्गच्छति भूतयोनिं समस्तसाक्षिं तमसः परस्तात् ॥
(KaivalyOpanishad)
Parameswara alone has the ability to give mOkshasaamraajyam. There is no greater bhakthi than doing his aaraadhana. Even though he is anantham, even though he has no beginning or end, even though he is all pervading, even though he chidaanandan, even though he is achinthyan, even though he is beyond the three states of jaagrat, swapnam and sushupthi, yet just as water becomes ice in extreme cold, he appears as saguna Brahman, as Gowri SamEdhan due to his kindness to the devoted jeevaraasis. Hey! Parameswara! When am I going to see you as Vrishabhaaroodan with my human eyes?
Hey! Jagat Rakshaka! Your lotus feet remains the mokshaayathanam to the pious devotees, your lotus feet did dwamsam of kaala and saved MaarkandEya, your lotus feet created the Sudharsana Chakra of great mahima, in your lotus feet did Mahaavishnu submit his pundareekaaksham, at your lotus feet crores of devas, rishis, vasus, pannakaas, kinnaras, asuras, brahmanishtaas, urakaas, siddhaas and others surrendered all the time, your lotus feet was untraceable to Mahaavishnu when you stood as a column of fire before him, that lotus feet, O! MahEswara! when would I be able to see with my human eyes? Without attaining your feet my life is wasting away.
Moreover, your lotus feet is covered with lotus by Hari, Brahmaadi devas by their archana.
Hey! SaraNaagathavathsalaa! When will I be able to hold on to your two lotus feet of great mahima – तवभव्याङ्ग्रियुगलम् – and to keep them on my head and on my eyes, and hug them to me on my chest and smell those lotuses! What will I do? Whom do I tell? Hey! KaruNaanidhE! please, please protect me!
The Veda says: “एतस्यैवानन्दस्य अन्यानि भूतानि मात्रामुपजीवन्ति”. There is no aanandha beyond this sivaananda. When am I going to experience this aananda in my heart? I am unable to withstand my inability to reach your lotus feet. This thaapam is killing me! I have become an indescribable asakthan. If only you would show your mercy on me would there be anything that is beyond my reach?
வைத்திடுங் காலைப் பிடித்துக் கண்ணில் மார்பில்
வைத்தணைத்துக் கொண்டு கையால் வளைத்துக் கட்டிச்
சித்தமிசை புக இருத்திப் பிடித்துக்கொண்டு
தியக்கமற இன்பசுகஞ்சேர்வதென்றொ?
(தாயுமானவர்)
![]()