.
(Published every Monday and Thursday)
श्रीशिवानन्दलहरी -२४
कदा वा कैलासे कनकमणिसौधे सहगणै-
र्वसन् शम्भोरग्रे स्फुटघटितमूर्धाञ्जलिपुटः।
विभो साम्ब स्वामिन् परमशिव पाहीति निगद-
न्विधातॄणां कल्पान् क्षणमिव विनेष्यामि सुखतः ॥ २४ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -24
கதா³ வா கைலாஸே, கநகமணிஸௌதே⁴, ஸஹக³ணைர்-
வஸந், ஶம்போ⁴ரக்³ரே, ஸ்பு²ட க⁴டித, மூர்தா⁴ஞ்ஜலிபுட꞉।
விபோ⁴, ஸாம்ப³, ஸ்வாமிந், பரமஶிவ பாஹீதி நிக³த³ந்,
விதா⁴த்ரூʼணாம், கல்பாந் க்ஷணமிவ விநேஷ்யாமி ஸுக²த꞉॥ (24)
कैलासे कनकमणि-सौधे गणै: सह वसन् शंभो! अग्रे स्फुट-घटित-मूर्ध-अंजलिपुटः (सन्) विभो! साम्ब! स्वामिन्! परम-शिव! पाहि इति निगदन् विधातॄणां कल्पान् सुखतः क्षणम्+इव कदा वा विनेष्यामि?॥
शुद्धसायुज्यं संप्रार्थ्य तदन्तरङ्गसाधनभूतः सपरिजनसाम्बसंनिधिवासः कदा भविष्यतीति कालविलम्बमसहमानोऽनुतपति- कदा वेति। कैलासे परमशिवनिवासस्थाने; तत्रास्ते किलेति चिरन्तनप्रसिद्ध्या किलासः परमेश्वरः, किलासस्यायं कैलासः तस्मिन्। कनकमणिसौधे सुवर्णमणिप्रचुरे सुधानिर्मिते सुधया दग्धशर्कराचूर्णे निर्मिते, उपरिगृहे गणैः सह प्रमथगणैः सह शंभोरग्रे परमशिवपुरोभागे वसन् वासं कुर्वन् स्फुटघटितमूर्धाञ्जलिपुटः सन् अञ्जलिः पुटमिव अञ्जलिपुटम्; मूर्ध्नि अञ्जलिपुटं मूर्धाञ्जलिपुटं, स्फुटं व्यक्तं घटितं योजितं मूर्धाञ्जचलिपुटं येन तथाभूतः सन्, भो विभो! भोः साम्ब। भोः स्वामिन्! भोः परमशिव! पाहि रक्षेत्येवं निगदन् उच्चैरुच्चरन् सुखतः एवं भूतमवस्थानमहं लब्धवान् इति सुखानुभवाद् हेतोः विधातॄणां बहूनां ब्रह्मणां कल्पान् तत्तदवस्थितिसमयान् क्षणमिव क्षणकालमिव कदा वा विनेष्यामि यापयिष्यामि।
“वसन् शम्भो मूर्धस्फुटघटितबद्धाञ्जलिपुटः” इति पाठे त्वयमन्वयक्रमः — शम्भो इत्यस्य संबुद्ध्यन्तत्वं बोध्यम्। शम्भो सुखजनक! भो विभो! नानाकारतया विद्यमान! भोः साम्ब! अम्बया सह वर्तत इति साम्बः तस्य संबुद्धिः। भोः स्वामिन्! सकलाध्यक्ष! भोः परमशिव।निरतिशयानन्दरूप। अहं कैलासे गणैः सह प्रमथगणैः सह तेषां भक्ताग्रगण्यत्वात्, शिवसामीप्यनिवासयोग्यत्वाच्च तत्तुल्यसामीप्यमोक्षानन्दं प्रार्थयतीति पदप्रयोजनम्। वसन् सन् पाहीति निगदन् उच्चरन् सन् मूर्ध्नि स्फुटघटितवद्धाञ्जलिपुटः अञ्जलिः पुटमिव बद्धं च तत् अञ्जलिपुटं च। मूर्ध्नि शिरसि स्फुटं व्यक्तं घटितं योजितं बद्धाञ्जलि- पुटं येन तथाविधः सन्। निमिषमिवेति पाठे विधातॄणां कल्पान् स्थिति- समयान् कदा नेष्यानि यापयिष्यामीत्यन्वयः। विनेष्यामीति पाठे विपूर्वस्य नीधातोः विनयार्थकत्वेन प्रकृतानुपयोगात् “निमिषमिव नेष्यामि” इति पाठान्तरं साधुत्वेन स्वीकृतम् ॥२४॥
ஸாயுஜ்ய ஸாதனமாகும் கைலாஸத்தின் பெருமையைக் கூறுகிறார்.
कैलासे – கைலாஸே – கைலாஸ பர்வதத்தில்
कनकमणिसौधे – கநகமணிஸௌதே⁴ – தங்கத்தினால் கட்டப்பட்டதும் இரத்தினங்களால் இழைக்கப்பட்டதுமான உப்பரிகையில்,
गणैः सह – க³ணை꞉ ஸஹ – பிரமத கணங்களுடன் கூட
वसन् – வஸன் – வஸித்துக்கொண்டு
शंभोरग्रे – ஶம்ʼபோ⁴ரக்³ரே – உமது (ஸ்ரீபரமேச்வரனின்) திருச்சந்நிதியில்
स्फुटघटितमूर्धाञ्जलिपुटः – ஸ்பு²டக⁴டிதமூர்தா⁴ஞ்ஜலிபுட꞉ – ஞான தேஜஸ்ஸுடன் விளங்கி, என் சிரமீது கைகளைக்கூப்பி, அஞ்சலிஹஸ்தனாயிருந்துகொண்டு
भो विभो! साम्ब! स्वामिन्! परमशिव! पाहि – போ⁴ விபோ⁴! ஸாம்ப³! ஸ்வாமின்! பரமஶிவ! பாஹி – எங்கும் நிறைந்தவனே! உமையொருபாகா! இறைவா!பரமாகிய சிவனே! என்னைக் காப்பாற்றும், என்னைக் காப்பாற்றும்
इति – இதி – என்று
निगदन् – நிக³த³ன் – சொல்லிக்கொண்டு
विधातॄणां कल्पान् – விதா⁴த்ரூʼணாம்ʼ கல்பான் – அநேக ப்ரம்ம கல்பங்களை
सुखतः – ஸுக²த꞉ – ஸுகாநுபவத்தின் காரணமாக
क्षणमिव – க்ஷணமிவ – ஒரு க்ஷணப் பொழுதுபோல
कदा वा – கதா³ வா – எப்போதுதான்
विनेष्यामि – விநேஷ்யாமி – நான் கழிக்கப்போகின் றேனோ?
ஹே பரமசிவ! உமது மேன்மை தங்கிய கயிலை மலையினிடமாக உள்ள நவரத்தின கசிதமான பீடத்தில், அநேக சிவகணங்கள் ‘ஜய ஜய’ எனப் போற்ற, ஜோதிவடிவமாய் அருள்சக்தியாகிய அம்பிகையுடன் கூடி எழுந்தருளியிருக்கும் மேன்மையை, அடியேனும், அவர்களில் ஒன்றாய்க் கூடி ஸதா தரிசிக்கப்பெறும் பெரும் பேற்றை அடைவேனாயின், அஃதொன்றே பிறப்பு இறப்பற்ற பேரின்ப நிலையாம். அதை விட்டு ஏனைய பல கல்பகாலம் அனுபவிக்கும் எப்போகமாயினும் அது திருணமாம் (துரும்பு போன்றது). எனவே அந்நிலையை அருளுவாய் (என்பதாம்).
ஹே பரமேச்வர! ஸாம்பஸதாசிவனாக பரிவாரங்களுடன் உன்னைப் பூஜிப்பது என்பது மோக்ஷத்திற்கு அந்தரங்க ஸாதனமாகும். உன்னை பூஜை செய்து கொண்டு உன் ஸந்நிதியில் இருக்க காலதாமதம் ஆவதைப் பொறுக்க முடியாமல் என் நெஞ்சம் உருகுகிறதே. ஹே விபோ! கையிலையங்கிரியில் பசும் பொன்மணிகளால் நிர்மிதமான உனது மாட மாளிகையின் உப்பரிகையில் ப்ரமதகணங்களோடு உனது முன்னால் நின்று கொண்டு எனது இருகரம் குவித்து சீராக தலைக்கு மேலே வைத்து ஹே ஸாம்பபரமேச்வரா! ஸ்வாமி! என்னைக் காப்பாற்று! காப்பாற்று!! என்று வெகு பலமாக உயர்ந்த குரலில் சொல்லிச் சொல்லி, ஸ்துதித்து ஸ்துதித்து சிவாநந்தத்தில் மூழ்கிப் பரவசனாகி நான் என்னை மறந்த நிலை வரவேண்டும். அப்படி ஆனந்த வெள்ளத்தில் திளைத்து பல ப்ரஹ்ம கற்பங்களை ஒரு வினாடியாகக் கழிக்கின்ற நிலை எனக்கு எப்பொழுது வரப்போகிறதோ?
முன் சுலோகத்தில் மோக்ஷ ஸுகத்தைப் பிரார்த்தித்து இங்கு அதற்கு அந்தரங்க ஸாதனமாக, பரிஜனங்களுடன் கூடிய ஸாம்பபரமேச்வர சன்னிதிவாஸம் எப்பொழுதுதான் ஸம்பவிக்கப் போகின்றதோ என்று காலதாமதத்தை கொஞ்சங்கூட ஸகிக்காதவராய் உருகுகின்றார்.
கைலாஸத்தில், ஸுவர்ணமணி மயமான மாளிகையில், ஸ்ரீ ஸாம்பபரமேச்வரனுக்கு எதிரில், நந்திகேசுவரர், சண்டிகேசுவரர், ப்ருங்கி முதலிய பல பிரமத கணங்களுக்கு நடுவில் நின்றுகொண்டு, சிரஸில் இருகைகளையும் கூப்பிக்கொண்டு ஏ விபோ! ஏ ஸாம்ப! ஏ ஸ்வாமிந்! ஏ பரமசிவ! என்னைக் காப்பாற்றவேண்டும் என்று பிரார்தித்துக்கொண்டே இருப்பதால் உண்டாகும் ஆனந்தத்திற்கு அளவுண்டோ ? அந்த ஆனந்தாநுபவ காலத்தில் பல பிருஹ்மகல்பங்கள் சென்றாலும் அவை ஒரு க்ஷணம்போல் தோன்றுமாம்.
गणैः सह – க³ணை꞉ ஸஹ – அதாவது கணங்களோடும், பக்தகோடிகளோடும் – என்று ச்லோகத்தில் சொல்லியிருப்பதால், அந்த ஸாம்ப பரமேச்வரனுடைய சந்நிதியில் இருந்துவரும் பக்தர்களின் மஹிமை எல்லையற்றது என்பதையும், साम्ब! -ஸாம்ப³! என்ற ஸம்போதனையினால் சிவசக்திகளை எப்போதும் சேர்த்தே த்யானம் செய்யவேண்டும் என்பதையும் பகவத்பாதாள் எடுத்துரைக்கிறார்கள்.
இந்த ச்லோகத்தை சிவசன்னதியில் சொல்லி நமஸ்கரிப்பவர்கள், அருள்சக்தியாகிய அம்பிகையுடன் கூடிய பரமேச்வரன் அநுகிரஹத்தால் சிவசன்னதியில் வசிக்கும் பாக்யத்தை அடைவார்கள் என்பதற்கு இந்த ச்லோகமே ப்ரமாணம்.
कैलासे = कैलास पर,
कनकमणिसौधे = मणिजटित स्वर्णमहल में,
गणैः = गणों के;
सह = साथ ( सेवा में )
वसन् = उपस्थित रहते हुए,
शम्भोः = भगवान् शंकर के,
अग्रे = सामने,
स्फुटघटितमूर्धाञ्जलिपुटः = सिर पर ढंग से अंजलि बाँधकर,
विभो = “हे विभु ! साम्ब = हे अम्बा समेत शंकर !, स्वामिन् = हे स्वामिन् ! परमशिव = हे परमशिव !
पाहि = मेरी रक्षा कीजिये”
इति = इस प्रकार,
निगदन् = प्रार्थना करते हुए,
विधातॄणाम् = अनेक ब्रह्माओं के,
कल्पान् = कल्पों को,
सुखतः = अत्यधिक सुख से,
क्षणम् = एक क्षण की,
इव = तरह,
वा = आखिर,
कदा = कब,
विनेष्यामि = बिताऊँगा ?
Dr.T.M.P.Mahadevan
When shall I live in Kailasa, in the Hall of gold and emeralds, in the company of the divine attendants, in the presence of Sambu, and with folded hands gleaming on my head, addressing thus “O the all-pervading One! O, the One with the Devi!, O Master! O the supreme Siva! Protect me!” and spend in the happiness aeons of Brahmas as if they were seconds?
Here is a grand vision of Kailasa, the Above of Siva. It is the realm of eternity where time counts not. When one is engaged in adoring Siva, one is not weighed down by the oppressive sense of time.
Variant readings:
For the second line,
vasan sambho murdhasphuta-ghatitabaddhanjali-putah
For ksanamiva vinesyami, nimisamiva nesyami.
Swami Tapasyananda
When shall I, in a blissful mood, pass like a second the long period (Kalpa) covered by the life-time of many Brahmas, staying in the very presence of Siva along with the goblins in a mansion of gold and precious gems situated in (the heavenly mountain of) Kailasa and praying with hands folded and held on the head, “Save me, O supremely auspicious and all-pervading One! Thou that art united with the Divine Mother! Thou Lord of all the worlds!”
(A Kalpa is a thousand divine years, which is equal to 432million human years. It is one day time of a Brahma and the duration of one cyclic manifestation of the cosmos. At the end of it a Pralaya or dissolution of equal duration takes place. After that a new day begins for Brahma. 360 such days and nights constitute one Brahmic year. 100 such Brahmic years mark the lifetime of a Brahma, after which the presiding Brahma is absorbed in Mahavisnu; and another Brahma takes p the reins.)
कदा वा कैलासे कनकमणिसौधे सह गणै-
र्वसन् शंभोरग्रे स्पुटघटित मूर्धांजलिपुट: ।
विभो सांब स्वामिन् परमशिव पाहीति निगदन्
विधातृणां कल्पान् क्षणमिव विनेष्यामि सुखत: ॥ २४ ॥
कैलासे – in Maha Kailasa;
कनकमणिसौधे- In the mound that is adorned with gold and gems’
शम्भो:- Samhu’s;
अग्रे – in his presence;
गणै: सह – along with pradhama ganNas;
वसन् – living with;
स्पुटघटित मूर्धांजलिपुट: – with my hands held together over my head in salutation;
हे विभो ! – who is present everywhere;
हे सांब ! – who is always with Amba;
हे स्वामिन् ! – One who has everything under control;
हे परम ! – Who is above all;
हे शिव ! – One who gives mangalam;
पाहीति – hoping you will protect;
निगदन् – the one who keeps saying this;
सुखत: – happily;
विधातृणां – of Brahmas;
कल्पान् – srishtis;
क्षणमिव – in split second;
कदा वा – when will I?
विनेष्यामि – end spending it?
(न जाने ) – I dont know.
Commentary
Aum
In this sloka AachaaryaaL worships saalOka-saameepa-mOkshaanandham.
Hey Parameswara! When I do smaraNam to you, you are telling me that you would give me vidhithwam or vishnuthwam. I never asked for these. I am asking for the MOkshaanandham of your sannidhaanam. How will I be capable of describing the vaibhavam of your sannidhaanam otherwise? How would I do the smaraNam of it? When would I see it? When would I have this anubhavam?
Hey PrabhO! When am I going to find the happiness of seeing you seated in the jewel bedecked simhaasanam with Gowri in Kailaash? When am I going to have the dhivya dharisanam of your sannidhaanam in the company of such great ganas as Nandikeswarar, Chandikeswarar, Bringi and so on? Hey ParamporuLe! You are the root cause of sukham. Aren’t you a paraadheena? I do not wish to have your dharshan all alone but to see you worshipped by the millions of bhakthaas. Because then I would be touched by those milling bhakthaas and would instantly be purified. The mahimaa of such purity would be the gaining of your poorNa kataaksham because of which my janma would get the सफलं .
“बहूनां जन्मनामन्ते शिवभक्तिः प्रजायते ” says the saasthra. Only by the sat karmas performed in crores of janmaas could one get the sivabhakthi. Hey KaruNaanidhE! When am I going to have the experience of the baagyaadhisayam of standing in the midst of the bhakthakotis with my hands held together over my head in your sannidhaanam? In that Hey Parameswara! I wish to stand along with your prathamaganas and cry out Hey VibhO! Hey Saambu! Hey Swaamin! Hey Paramaa! Hey Shivaa! Please save me from the thaapathraya! When am I going to have the sukhaanubhavam of crying and spending eons of time as if they are like seconds? (This is to underline that kaalam is unimportant in the sannidhi of Jithakaala.)
In this sloka AachaaryaaL says, ‘गणै: सह ’ to highlight the importance of being in the midst of bhakthakotis. This has been brought out amply in Sivapaadhaadhi Kesaandara SthOthram as follows:
“देवेभ्यो दानवेभ्यः पित्रुमुनिपरिषत्सद्दविद्याधरेभ्य: |
साद्येभ्यश्श्चारणेभ्यो मनुजपसुपतज्जातिकीटादिकेभ्यः |
स्रिकैलासप्ररूढास्त्रुणविटपिमुखाश्चापी ये सन्ति तेभ्यः
सर्वेभ्यो निर्विचारं नातिमुपरचये शर्वपादाश्रयेभ्यः ||”
The thaathparyam of this is that all the different bhakthas be it devaas or asuraas or pithrus or maharshis or siddhaas or saadhyaas or vidhyaadharaas or saaraNaas or naras or pasus or birds or insects or even the grass and twigs in Kailaash are NOT seen differently but as Kailaasa sambandhis.
Kailaasa Vaasa Kanakasabhesaa GowrisamEdha namOsthuthE!
![]()