.
(Published every Monday and Thursday)
श्रीशिवानन्दलहरी -१८
त्वमेको लोकानां परमफलदो दिव्यपदवीं
वहन्तस्त्वन्मूलां पुनरपि भजन्ते हरिमुखाः।
कियद्वा दाक्षिण्यं तव शिव मदाशा च कियती
कदा वा मद्रक्षां वहसि करुणापूरितदृशा ॥ १८ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -18
த்வமேகோ லோகாநாம்ʼ பரமப²லதோ³ தி³வ்யபத³வீம்ʼ,
வஹந்தஸ்த்-த்வந்மூலாம்ʼ புநரபி ப⁴ஜந்தே ஹரிமுகா²꞉।
கியத்³வா தா³க்ஷிண்யம்ʼ தவ ஶிவ மதா³ஶா ச கியதீ,
கதா³ வா மத்³ரக்ஷாம்ʼ வஹஸி, கருணாபூரிதத்³ருʼஶா ॥ (18)
Happy Mahashivaratri: Ideal time to get initiation on Shiva Mantra and start chanting the Holy Panchakshari
शिव! लोकानां परम-फल-दः त्वम् एकः। हरि-मुखाः त्वत्+मूलां दिव्यपदवीं वहन्तः (संतः) पुनः अपि भजन्ते। तव दाक्षिण्यं कियत्? मद्(त्)+आशा च कियती। मद्(त्)+रक्षां करुणा-पूरित-दृशा कदा वा वहसि?॥
एकस्मात् मोक्षप्रदात् परमशिवाद् आत्मनो हृदयग्रन्थिनिवृत्तिं प्रार्थयते- त्वमिति। हे शिव! सुखस्वरूप! लोकानां जनानां परमफलदः परममभ्यर्हितं त्रिभ्यः पुरुषार्थेभ्योऽभ्यर्हितं फलं सालोक्यादिकमित्यर्थः, तद् ददातीति परमफलदः। तादृशस्त्वमेकः। कुत इति चेत् ? हरिमुखाः हरिर्विष्णुः स एव मुखं प्रथमो येषां ते देवाः त्वन्मूलां त्वमेव मूलं कारणं यस्यास्तां दिव्यपदवीम् अमानुषं वैकुण्ठादिस्थानं वहन्तः प्राप्नुवन्तः सन्तः तत्र तृप्तिमऽलब्ध्वा ततोऽभ्यर्हितफलप्राप्तये त्वामेव भजन्ते सेवन्ते यतः तस्मादित्यर्थः। तव ते दाक्षिण्यं भक्ताभिप्रायानुवर्तनं कियत् किम्प्रमाणम् प्रमाणशून्यमित्यर्थः। मदाशा च मदपेक्षा च कियती कियत्प्रमाणा, एतावदिति न जान इति भावः। मत्[1] अहङ्काराद् रक्षां मामिकां रक्षां करुणापूरितदृशा करुणापूर्णकटाक्षवीक्षणेन कदा वहति करोषि ? धातूनामनेकार्थत्वात् वहधातोः कृञर्थत्वं वक्तुमुचितम्। मम हृदयग्रन्थिं भिन्धीति मुख्यभावः ॥१८॥
[1] मद्रक्षां मम रक्षामित्यर्थं ब्रुवतेऽन्ये।
நின் கடைக்கண் நோக்கமின்றி எவர்க்கேனும் திருவடி தரிசனம் செய்தற்குக் கூடாது (இயலாது) எனக் கூறுகின்றார் .
हे शिव – ஹே ஶிவ – ஹே பரமசிவ!
लोकानाम् – லோகாநாம் – ஜனங்களுக்கு (எல்லா உலகங்களிலும்)
परमफलदः – பரமப²லத³꞉ – உயர்வான (மோக்ஷ ஸாம்ராஜ்யம் முதலான) பலன்களை அருளுபவர்
त्वं एकः – த்வம்ʼ ஏக꞉ – நீர் ஒருவரே.
हरिमुखाः – ஹரிமுகா²꞉ – விஷ்ணு முதலான தேவர்கள் எல்லோரும்
त्वन्मूलाम् – த்வந்மூலாம் – உமது (அருள் எனும்) காரணத்தாலே உம்மால் கொடுக்கப்பட்ட
दिव्यपदवीम् – தி³வ்யபத³வீம் – தைவீக பதவிகளை (வைகுந்தம் முதலான இருப்பிடங்களிலுருந்து)
वहन्तः – வஹந்த꞉ – வகித்து வருகிறார்கள்.
पुनरपि – புநரபி – மறுபடியும் அவர்கள் எல்லோரும்
भजन्ते – ப⁴ஜந்தே – உம்மையே பூஜித்து வருகிறார்கள்.
तव – தவ – ஆகையால் உமது
कियद्वादाक्षिण्यम् – கியத்³வாதா³க்ஷிண்யம் – தாக்ஷிண்யம் என்ற பிறர்கள் கருதியதை அடையச் செய்யும் தன்மையை யார்தான் அளவெடுத்துக் கூறல் முடியும்?
(ஆயினும் ஒரு விசேஷமுள்ளது. உமது உபாஸனையின் பயன் எவ்வாறு அளவிட முடியாதோ, அதுபோல)
मदाशा च – மதா³ஶா ச – என்னுடைய ஆசையும்
कियती – கியதீ – எவ்வளவு? அது யாராலும் அளவிட முடியாததே.
कदा वा – கதா³ வா – ஆதலால், எப்போதுதான்
करुणापूरितदृशा – கருணாபூரிதத்³ருʼஶா – உமது கருணை நிறைந்த கடாக்ஷத்தை
मद्रक्षां वहसि – மத்³ரக்ஷாம்ʼ வஹஸி – என்னை இரக்ஷிக்க என்மீது செலுத்துவீர்?
ஹே ஸுக காரண பரமசிவ! வேதாதி சாஸ்திரங்களை விசாரிக்குங்கால், வேண்டுவோர் வேண்டிய பலனைத்தரும் விழுமிய கடவுள் நின்னையன்றி வேறொருவர் இருப்பதாய்த் தெரியவில்லை. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில் புரியும் தேவர்கள் கூட, ஒவ்வொரு காலத்தும், உம்மை அர்ச்சித்து, வைகுண்டமாதி பதவிகளைப் பெற்று ஆதிக்கியம் நடாத்தி வருவதுடன், அதனால் திருப்தியுறாமல், (தர்மம், அர்த்தம், காமம், இவை எல்லாவற்றையும்விட மேலான மோக்ஷம் என்ற பலத்தை அடைவதற்கு) ஸதா உன்பதம் நாடி நிற்கின்றனர் எனில், உமது காருண்ய மாட்சிமையை கணித்துரைக்க முடியுமோ? முடியாது. ஆகவே, அடியேன்பாலும் சிறிது அருட்கண்ணோக்கம் அருள்வீராக (என்பதாம்).
ஹே மங்களரூப! தர்மம், அர்த்தம், காமம் என்ற மூன்று புருஷார்த்தங்களுக்கும் மேலான மிக உயர்ந்த மோக்ஷம் என்ற பதவியை அளித்திட வல்லமையுள்ள உன்னிடமிருந்து அடைந்த வைகுண்டம் முதலிய பதவிகளை விஷ்ணு முதலிய தெய்வங்கள், அவைகளை அடைந்தும் அதில் த்ருப்தியற்றவர்களாய் மோக்ஷத்தையே விரும்பி உன்னைச் சேவிக்கிறார்கள். நீ பக்தர்களின் தொண்டனாக இருக்கின்றாய். பக்தர்களின் விருப்பம் என்னவோ அதன் படியே நீ செய்கின்றாய். அவர்கள் வேண்டிக் கேட்பதையெல்லாம் அள்ளிஅள்ளிக் கொடுப்பதில் எப்படி ஒரு அளவு என்பது உனக்கு இல்லையோ அது போலவே எனது ஆசைகளுக்கும் அளவு எவ்வளவு என எனக்கு தெரியவில்லையே. என்னுடைய அஹங்காரத்தை ஓழித்து உலக பந்தம் என்ற முடிச்சை அவிழ்த்து கருணை நிறைந்த உனது கடாக்ஷத்தால் என்னைக் காப்பாற்றி எனக்கு மோக்ஷத்தை எப்பொழுது அளிக்கப் போகிறாய் ?
தர்மம், அர்த்தம், காமம் இவை எல்லாவற்றையும் விட மேலான மோக்ஷம் என்ற ப²லத்தை அளிக்கக்கூடியவர் தாங்கள் ஒருவரே. ஏனென்றால் வைகுண்டம் முதலிய உயர்ந்த பதவியில் இருக்கும் தேவர்கள் கூட அவற்றில் திருப்தியில்லாமல் அவற்றை விடச் சிறந்த மோக்ஷபலத்தை அடைய தங்களையே சேவிக்கின்றனர். தங்களுக்கோ பக்தர்களிடம் தாக்ஷிண்யம் மிக அதிகம். அதாவது அவர்களுடைய அபிப்ராயப்படி வேண்டியவற்றை எல்லாம் அளிக்கும் சுவபாவம் உடையவர்கள் தாங்கள். என்னுடைய ஆசைக்கும் அளவே இல்லை. ஆதலால் தங்களுடைய கருணைக்கடாக்ஷத்தால் என்னுடைய அஹங்காரம் முதலிய பந்தங்களை அகற்றி மோக்ஷம் என்ற மிக உயர்ந்த பலத்தையே எனக்கு அருளித்தருளவேண்டும்.
ஸாக்ஷாத் மஹாகைலாசத்திற்கு அதிபதியாகவும் பந்தமோக்ஷத்திற்கு ப்ரபுவானவருமான பரமேச்வரன்தான் மோக்ஷ ஸாம்ராஜ்யத்தை அளிக்க ஸாமர்த்யமுள்ளவன் என்பதை परमफलदः – பரமப²லத³꞉ – என்ற பதத்தினாலும், அது வேறு ஒருவராலேயும் முடியாது என்பதைக் காட்டுவதற்கு एको लोकानां -ஏகோ லோகாநாம்ʼ – என்ற பதத்தினாலும் பகவத்பாதாள் ச்லோகத்தில் ஸ்பஷ்டமாகப் பிரகடனம் செய்கிறார்கள். இந்த ச்லோகத்தை எவர்கள் சொல்லி நமஸ்காரத்தை செய்து வருகிறார்களோ அவர்கள், காலக்கிரமத்தில் சுத்த நிர்க்குண சிவ ஸ்வரூபத்தில் லயிப்பார்கள் என்பதில் சிறிதும் ஸந்தேஹமில்லை என்பதற்கு இந்த ச்லோகமே சான்று.
शिव = हे शिव !
लोकानाम् = सभी लोगों को,
परमफलदः = कर्मों का फल देने वाले,
त्वम् = आप
एकः = ही हैं ।
हरिमुखाः = विष्णु आदि,
त्वन्मूलाम् = आप से प्राप्त,
दिव्यपदवीम् = अलौकिक पद,
वहन्तः = भोगते हए,
अपि = भी,
पुनः = फिर (फिर),
भजन्ते = आपका भजन करते हैं ।
तव = आपकी,
दाक्षिण्यम् = सामर्थ्य,
वा = तो,
कियत् = कितनी (अधिक) है,
च = और,
मदाशा = मेरी प्रार्थना,
कियती = कितनी ( छोटी ) है ।
कल्णापूरितदृशा = करुणा से भरी दृष्टि से,
मद्रक्षाम् = मेरी रक्षा,
वा = आखिर,
कदा = कब,
वहसि = करेंगे ?
Dr.T.M.P.Mahadevan
O Siva! Thou art the sole supreme benefactor of all beings. Visnu and other gods, who occupy their present diving status through Three, beseech Thee again (either for maintaining their status or for improving it). How great is Thy Grace! And, how great is my desire! When wilt Thou perform the function of protecting me through Thy look laden with compassion?
The various gods owe their greatness to Siva. They pray to Him for preserving their gains and for making further progress. Siva is the source of all blessings, the benefactor of all beings. The devotee appeals to Siva for the bestowal of His grace upon him.
Swami Tapasyananda
Thou alone, O Lord, art capable of giving liberation – the highest of all rewards – to men. Other deities like Vishnu only worship Thee, occupying the celestial states awarded by Thee. Unlimited is Thy liberality to devotees, and unlimited, too, are my worldly desires. When art Thou, therefore, going to save me with Thy compassionate look?
त्वमेको लोकानां परमफलदो दिव्यपदवीं
वहन्तस्त्वन्मूलां पुनरपि भजन्ते हरिमुखा: ।
कियद्वा दाक्षिण्यं तव शिव मदाशा च कियती
कदा वा मद्रक्षां वहसि करुणापूरित दृशा ॥ १८ ॥
हे शिव ! – Paramasiva who is a mangala roopi!
त्वं – you;
एकः – only you;
लोकानां – to all praaNis;
परमफलद: – giver of the superior phala called Moksha;
अतः – for that reason;
हरिमुखाः – Devas such as Vishnu etc.
त्वन्मूलां – that have been given by you to them;
दिव्यपदवीं – such padhavis as Vaikuntam etc.;
वहन्त: – that they occupy;
सन्तः – and thus enjoying;
पुनरपि – again;
त्वामेव – only you;
भजन्ते – they keep praising;
तव – your;
दाक्षिण्यं – dhayaa;
कियद्वा – is immeasurable;
मदाशा च – my desire too;
कियती – is uncontrollable;
कदा – when;
करुणापूरित – brimming with KaruNa;
दृशा – by your glance;
मद्रक्षां – in my protection;
वहासि – that you are going to accord;
न जाते – I do not know.
Commentary
வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனநின்பால்
தாழ்த்துவதும் தாயமுயர்ந்து தம்மையெல்லாந் தொழவேண்டிச்
சூழ்த்துமது கரமுரலுந் தாரோயை நாயடியேன்
பாழ்த்த பிரப்பறுத்திடுவான் யானுமுன்னைப் பரவுவனே.
(திருவாசகம்)
The state of realization of “अहं ब्रह्मास्मि ” is the state of Moksha. Every praaNi should therefore strive to attain this state of ज्ञान . To this one certainly needs the anugraham of Parameswara. ज्ञानदेव तु कवल्यम् is the Sruti which indicates that only by आत्मज्ञान can Moksha be attained and so it is imperative that all praaNis should strive to do their utmost to know of their aatmaswaroopam.
In this way with surpassing vaibhavam our Mahakailaasanaatha who sits in the seat of Satguru is alone the saamarthyan capable of giving Moksha saamraajyam was indicated by LOkaguru by saying परमफलद: and insisting that none other than Parameswara is capable of delivering is underscored by the word एकोलोकानां.
ईश्वरानुग्रहादेव पुंसाम् अद्वैतवासना. Advaita knowledge dawns on one because of the grace of Easwara says Adi Sankara. This is the mahaamahima of Parameswara and there is none equal to him in all 3 lokas. न हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते says Bhagavat Geetha. There is nothing like आत्मज्ञान that can purify a praaNi. Therefore there is no alternative or end ( दृष्टान्तम् ) to आत्मज्ञानम् and thus there is no दृष्टान्तम् to Prameswara as well.
Hey! Lokanaatha! Brahma, Vishnu and other Devas propitiate you in order to get lOkas such as BrahmalOka, VaikuNta, swarga etc. They continue to propitiate you to preserve their respective lOkas.
In सर्ववेदान्तसिद्धान्तसारसंग्रह it is said as follows:
मृदादिकारणं नित्यं त्रिषु कालेषु दर्शनात् ।
घटाद्यनित्यं तत्कार्यं यतस्तन्नाश ईक्ष्यते ।।१७।।
तथैवतज्जगत्सर्वमनित्यं ब्रह्मकार्यतः ।
तत्कारणं परं ब्रह्म भवेन्नित्यं मृदादिवत् ।।१८।।
सर्गं वक्त्यस्य तस्माद्वा एतस्मादित्यपि श्रुतिः ।
सकाशाद्ब्रह्मणस्तस्मादनित्यत्वे न संशयः ।।१९।।
सर्वस्यानित्यत्वे सावयवत्वेन सर्वतःसिद्धे ।
वैकुण्ठादिषु नित्यत्वमतिर्भ्रम एव मूढबुद्धिनाम् ।।२०।।
In the case of a pot it was in the clay before it became a pot. It continues to be the clay even when it is a pot. It remains the clay when the pot is broken. In the same way even though the three periods of time known as kaalathrayam is subject to destruction You as the Parabrahman alone shines for ever. All that are seen are anithyam because they are subject to destruction. Therefore those lOkas such as VaikuNtam etc. that were created by the assemblage of many parts would also come to an end.
आब्रह्मभुवनाल्लोकाः पुनरावर्तिनोर्जुन says Geetha. It indicates that an end is certain to all the Brahmaadi lokas and so much so how can one attain Aananda in them?
Therefore only a moodan caught in the brama would believe these worlds to be real. Hey! ParamEswara! All the Brahmmathi DevaL worship you because they have come to know that Advaithaanubhavam cannot be obtained by dhana or by Sankeerthana or by japa or by thanthra or by manthra or by yagnaa and dhaana, or by anushtaana that gives pain to the body, or by the mahima of sthala they live in, or by the greatness of their varna or aasrama or even by achievements that they can boast of. They have all understood that the जीव-ब्रह्मैक्य ज्ञानं can be obtained only by surrendering their minds at your lotus feet.
Therefore O! Parameswara! I do not even dream for worlds such as swargam and vaikuNtam. All I beg of you is to take me in your lotus feet and give me the release into Moksha.
ஆசைக்கோரளவில்லை அகிலமெல்லாங்கட்டி ஆளினுங்
கடல் மீதிலே ஆணை செலவே னினைவர் அளகேசன்
னிகராக அம் பொன்மிக வைத்த பேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர் நெடு
நாளிருன்த பேரும் நிலையாக வேயினுங் காயகற்பந்
தேடி நெஞ்சு புண்ணாவரெல்லாம்
யோசிக்கும் வேளையிற் பசிதீரவுண்பதும் உறங்கு
வதுமாக முடியும் உள்ளதே போது
நான் நானெனக்குளறியே ஒன்றைவிட்டொன்றுபற்றிப்
பாசக்கடற்குளே வீழாமல் மனதற்ற பரிசுத்த
நிலையை யருள்வாய் பார்க்குமிடமென்குமொரு
நீக்கமற னிறைகின்ற் பரிபூரணானந்தமே.
(தாயுமானவர்)
Sivoham, Sivoham.
![]()