.
(Published every Monday and Thursday)
श्रीशिवानन्दलहरी -१६
विरिञ्चिर्दीर्घायुर्भवतु भवता तत्परशिर-
श्चतुष्कं संरक्ष्यं स खलु भुवि दैन्यं लिखितवान्।
विचारः को वा मां विशदकृपया पाति शिव ते
कटाक्षव्यापारः स्वयमपि च दीनावनपरः ॥ १६ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -16
விரிஞ்சிர்-தீ³ர்கா⁴யுர்-ப⁴வது ப⁴வதா தத்பரஶிரஶ்ச்-
சதுஷ்கம்ʼ ஸம்ʼரக்ஷ்யம்ʼ ஸ க²லு பு⁴வி தை³ந்யம்ʼ லிகி²தவாந்।
விசார꞉ᳲ கோ வா மாம்ʼ விஶத³ க்ருʼபயா பாதி ஶிவ தே
கடாக்ஷவ்யாபாரஸ் ஸ்வயமபி ச தீ³நா வநபர꞉ ॥ (16)
विशद! विरिञ्चिः दीर्घ+आयुः भवतु। भवता तत्-पर-शिरस्-चतुष्कं संरक्ष्यम्। सः भुवि दैन्यं लिखितवान् खलु। शिव! स्वयम् अपि दीन+अवन-परः ते कटाक्ष-व्यापारः मां कृपया पाति। विचारः कः वा? ॥
भक्तस्य दीनसंरक्षणतत्परशिवकटाक्षविषयतायाः संपादनेन परमोपकारके दैन्यलेखनेऽधिकृतस्य ब्रह्मणः पञ्चमशिरश्छेदनप्रसक्ततदन्यशिरश्चतुष्कच्छेदनाकरणं तत्प्रयुक्तदीर्घायुष्ट्वं च प्रार्थयते पद्यस्य पूर्वदलेन। दैन्यलेखनस्य विचारहेतुत्वाद् भक्तोपकारकत्वं कथमिति चेत् ? तद्विशदीकरोति उत्तरदलेन। विरिञ्चिरिति। विशदः। निर्मलस्वरूप! शिव। आनन्दरूप। विरिञ्चिः विधाता दीर्घायुः दीर्घजीवी भवतु अस्तु। भवता त्वया तत्परशिरश्चतुष्कं तस्मात् पञ्चमशिरसः अन्यत् शिरसां चतुष्कं संरक्ष्यम्। पञ्चमशिरोवत् मा स्म छिद्येतेति भावः। प्रार्थना कुत इति चेत् ? तत्राह- सः ब्रह्मा भुवि भूलोके दैन्यं दीनभावं लिखितवान् खलु ललाटे लिलेख, खल्विति प्रसिद्धौ। यस्मादेवं तस्मात् प्रार्थना युक्तेति भावः। तद्दैन्यलेखनस्य तन्मङ्गलप्रार्थनाहेतुत्वं कथमिति चेत् ? यस्मात् दीनावनपरः ते तव कटाक्षव्यापारः मां पाति रक्षति,तस्माद् मङ्गलगप्रार्थनाहेतुत्वमिति भावः। एवं च सति दैन्यलेखनस्य विचारहेतुत्वमपि नास्ति लाभहेतुत्वादिति भावः। त्वमिव कटाक्षव्यापारोऽपि स्वयमपि मां पातीति हेतोः दैन्ययलेखनप्रयुक्तविचारो न कर्तव्य इति भावः ॥ १६ ॥
ஹே பரமேச்வர! தீனரக்ஷகன் நீயாய் இருக்கையில், தீன பாவமுள்ள எனக்கு யாதுகுறை? ஆதலின், தீனபாவத்தை என் தலையில் எழுதிய பிரமன், அறுபட்ட ஒரு தலை போக, எஞ்சியிருக்கும் சிரங்கள் நான்குடன் நீடுழி நன்கு வாழ்ந்திடுவானாக என்று கூறுகிறார்.
हे विशद – ஹே விஶத³ – களங்கமற்றவரே!
विरिंचिः – விரிஞ்சி꞉ – பிரமன்
दीर्घायुर्भवतु – தீ³ர்கா⁴யுர்ப⁴வது – தீர்காயுளுடையவனாகவே உமது இஷ்டப்படி இருக்கட்டும்.
भवता – ப⁴வதா – உம்மால்
तत्परशिरश्चतुष्कम् – தத்பரஶிரஶ்சதுஷ்கம் – அவருடைய எஞ்சிய நான்கு தலைகளும்
संरक्ष्यम् – ஸம்ʼரக்ஷ்யம் – நன்றாக காக்கத்தக்கவைகளாகவே இருக்கட்டும். (ஏனென்றால்)
सः – ஸ꞉ – அவர்
भुवि – பு⁴வி – இப்பூலோகத்தில்
दैन्यम् – தை³ந்யம் – இந்த அற்ப நிலைமையில் இருக்குமாறு
लिखितवान् खलु – லிகி²தவான் க²லு – என் தலையில் எழுதினவரல்லவா?
(அதையும் நான் பொருள்படுத்தவில்லை ஏனெனில்)
हे शिव! – ஹே ஶிவ! – ஹே ஆநந்தஸ்வரூபியான சிவபெருமானே!
दीनावनपरः – தீ³நாவநபர꞉ – தீனர்களைக் காப்பாற்றுவதில் ஊக்கமாய் இருக்கும்
ते – தே – உமது
कटाक्षव्यापारः – கடாக்ஷவ்யாபார꞉ – கடைக்கண் பார்வை மட்டும் தானே
स्वयमपि च – ஸ்வயமபி ச – தானாகவே
कृपया – க்ருʼபயா – கருணையால்
माम् – மாம் – என்னைக்
पाति – பாதி – காப்பாற்றுகிறது (ஆதலால்)
को वा विचारः? – கோ வா விசார꞉? – அதைப்பற்றி என்ன கவலை? எனக்கு ஒருவகை விசாரமும் இல்லை.
ஏ பரமேசா! அற்ற தலை போக, அறாத தலை நான்குடனே அயன் நெடுநாள் வாழ்வானாக; ஏனெனில், அவன் என் தலையில் இந்த ஏழ்மைத் தன்மையை எழுதியதால்தானே எனக்கும் நீர் அருள் புரியவும், உமக்கும் தீநரக்ஷகன் எனும் பெயர் நிலைக்கவும் நேர்ந்தது ஆனது பற்றியே (என்பதாம்).
நிஷ்களங்கனாயும் ஆனந்தஸ்வரூபியுமான ஹே பரமேச்வர! இவன் ஏழ்மையால் வாடவேண்டும், கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் என ப்ரஹ்மா தலையில் எழுதுகிறாரே அது உலகத்து மக்களுக்கு நன்மை தான். இதைக் குறித்து யோசிக்கவோ அல்லது கவலைப்படவோ என்ன இருக்கிறது. இதற்கு காரணம் என்னவென்றால் ப்ரஹ்மாவின் ஒரு தலையை மட்டும் வெட்டி மற்றத் தலைகளை நீ வெட்டாமல் விட்டிருப்பதினால் தான் அவர் என்னை மிக ஏழையாக, தீனனாக படைத்திருக்கிறார். அப்படி அவர் என்னை தீனனாக படைத்ததினால் தான் தீனர்களுக்கு மட்டுமே கிடைக்கின்ற உனது பரிவும் கடாக்ஷமூம் எனக்கு கிடைத்திருக்கிறது. இவ்விதம் எனக்கு உதவி புரிந்துள்ள அந்த ப்ரஹ்மாவின் மற்ற நான்கு தலைகளையும் நீ காப்பாற்ற வேண்டும். அவர் நீண்ட ஆயுளோடும் இருக்க வேண்டும் என நான் உன்னை பிரார்த்திக்கிறேன்.
பிரம்மதேவன் உன் தலையில் நீ ஏழையாக இருக்கக் கடவாய் என்று எழுதிவிட்டார். உன்னை நான் எண்ணப்படி இரக்ஷிக்கமுடியும்? என பரமேச்வரன் கேட்டால், அதற்கு இங்கு பதில் உரைக்கிறார். ஹே பரமேச்வர! என் தலையெழுத்தில் வறுமையை விதித்துள்ள பிரம்மன் பலகாலம் வாழட்டும். அவருடைய ஐந்தாவது தலையை வெட்டித்தள்ளியது போல் மற்ற நான்கு தலைகளையும் தாங்கள் வெட்டக்கூடாது. அவைகளை அவசியம் தாங்கள் இரக்ஷிக்கத்தான் வேண்டும். ஏனென்றால், அவர் என் தலையில் இந்த ஏழ்மைத் தன்மையை எழுதி மிகவும் உதவி புரிந்தவராக இருக்கிறார். அது எப்படியென்றால், தங்களுடைய கடாக்ஷம் ஏழைகளிடம் இரக்கம்கொண்டு அவர்களை இரக்ஷிப்பதிலேயே ஈடுபட்டிருக்கிறது. பிரும்மதேவன் என்னை ஏழையாகப் படைத்ததால்தான் தங்கள் கடாக்ஷம் தானாகவே என்னைக் காக்கக்கூடும். எனக்கும் நீர் அருள் புரியவும், உமக்கும் தீனரக்ஷகன் எனும் பெயர் நிலைக்கவும் நேரிட்டது. ஆதலால் உமக்கு என்னை இரக்ஷிக்கலாமா கூடாதா என்ற ஆலோசனை எதற்கு?
அதாவது, நான் மிக தீனனாக இருப்பதே தாங்கள் என்னை இரக்ஷிப்பதற்கு ஒரு சிறந்த காரணம். இதில் ஆலோசிக்கவேண்டியது என்ன இருக்கிறது ?
शिव = हे शिव ! विरिञ्चिः = ब्रह्मा जी, दीर्घायुः = लम्बी आयु वाले, भवतु = होवें। तत्परशिरश्चतुष्कम् = उनके बचे हए चार सिर, भवता = आपके द्वारा, संरक्ष्यम् = रक्षणीय हैं, खलु
= कारण कि, सः = उन्होंने, भुवि = संसार में (मेरे लिये), दैन्यम् = दीनता का, लिखितवान् =
विधान किया । (अपने कल्याण की मुझे), कः = क्या, विचारः = चिन्ता ?, ते = आपकी,
विशदकृपया = पवित्र कृपा से प्राप्य, दीनावनपरः = दीनों की रक्षा में तत्पर, कटाक्षव्यापारः =
दृष्टिपात, स्वयम् = खुद, अपि = ही, माम् = मुझे, पाति = बचाता है, च = और (ब्रह्मा द्वारा दी
गयी दीनता के कारण मुझ पर कृपा भी अधिक हो जाती है । अतएव ब्रह्मा के प्रति कृतज्ञता प्रकट की ) ॥
Dr.T.M.P.Mahadevan
O Siva, the pure one! Let Brahma live long! Let the remaining four heads of his be protected by Thee! For, indeed, he has decreed (for me) poverty in this world. But what anxiety can there be for me, when the operation of Thy kindly glance which is always turned towards the poor will out of its own accord, protect me.
if Brahma has decreed poverty for any one, then that one should feel thankful to the creator. For, it is easy for one that is poor to turn to God for succor. And, God is the protector and friend of the poor (dhina-rakshaka).
May Brahma live long, says the devotee; may Siva spare him his other four heads!
Swami Tapasyananda
O Lord! Let Brahma, the creator, be long-lived. May Thou be pleased to spare his other four heads. For, has he not awarded misery (to the lot of creatures) in this world? It may be asked why one should wish him a long life for this reason. Indeed it is due to Him, O Pure One, that there is occasion for me to be saved by Thy merciful glance, which is naturally intent on rescuing the miserable.
विरिञ्जिर्दीर्धीयुर्भवतु भवता तत्परशिर-
श्चतुष्कम् संरक्ष्यं स खलु भुवि दैन्यं लिखितवान् ।
विचार: को वा मां विशदकृपया पाति शिव ते
कटाक्षव्यापार: स्वयमपि च दीनावनपर: ॥ १६ ॥
हे विशद ! – Hey! Nirmalaswaroopa!
हे शिव – Hey! Aanandaswaroopa!
विरिञ्जि – Brahma;
र्दीर्धीयु: – Have full life;
भवतु – Let him have;
तत् – that (Brahma’s);
परशिरश्चतुष्कम् – the remaining four heads;
भवता – by you;
संरक्ष्यं – be protected;
यतः – because;
सः – that (Brahma);
भुवि – In Bhuloka (on the heads of its residents);
दैन्यं – dheena bhaava;
लिखितवान् खलु – well known that he wrote on their head;
दीनावनपर: – having the fondness to protect the dheenas;
ते – your;
कटाक्षव्यापार: – the effects of your side glance;
स्वयमपि – by itself;
मां – to me;
पाति – it saves;
अतः – therefore;
विचारः – care, worry;
को वा – where is it? (Nowhere is the idea).
Commentary
Aum
விதியையும் விதித்தென்னை விதித்திட்ட
மதியையும் விதித் தம்பதி மாயையிற்
பதிய வைத்த பசுபதி நின்னருட்
கதியை எப்படி கன்டு களிப்பதே.
(தாயுமானவர்)
Hey! Nirmalaswaroopa! I am not worried about the writing of my fate by Brahma. So please do not pinch away his other four heads just because he has destined me, your devotee, to be poor. Let him live his complete life. After all he wrote my fate only because of my own past karma and not out of his fancy. Also because he wrote off my life to be poor that I am able to be humble and have your name on my lips all the time. You, who are hard to reach even for Brahma and Hari, are but close to me in my heart. This is because Brahma has made me a ‘dheenan’. I thank him for this and I pray for his long life!
Aachaaryaal expresses the same sentiment in the following verse in Soundaryalahari to describe the fear of Brahma towards Maheswara that He might nip off his other four heads. So Brahma surrenders to the Mother to save himself.
मृणाली-मृद्वीनां तव भुजलतानां चतसृणां
चतुर्भिः सौन्द्रयं सरसिजभवः स्तौति वदनैः ।
नखेभ्यः सन्त्रस्यन् प्रथम-मथना दन्तकरिपोः
चतुर्णां शीर्षाणां सम-मभयहस्तार्पण-धिया ||
Therefore, O! PrabhO! I have the strong belief that because of your kataaksham (English is a very poor language to express this and many other words!) I would get over kaama, krOdha, lObha, mOha, madha, maathsaryam and other greater base desires and become a vimukthaa who would be engaged in constant dhyaanam of you. Your kataaksham is so cool that it wards off the three worst thaapa called adhyaathmikam, athideivikam, and athiboudhikam. I therefore really have nothing to worry.
SambO! Mahaadeva!
![]()