.
श्रीशिवानन्दलहरी -१०
नरत्वं देवत्वं नगवनमृगत्वं मशकता
पशुत्वं कीटत्वं भवतु विहगत्वादिजननम् ।
सदा त्वत्पादाब्जस्मरणपरमानन्दलहरी –
विहारासक्तं चेद्धृदयमिह किं तेन वपुषा ॥ १० ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -10
நரத்வம்ʼ தே³வத்வம்ʼ நக³வநம்ருʼக³த்வம்ʼ மஶகதா
பஶுத்வம்ʼ கீடத்வம்ʼ ப⁴வது, விஹக³த்வாதி³ ஜநநம் ।
ஸதா³ த்வத்பாதா³ப்³ஜ-ஸ்மரண பரமாநந்த³லஹரீ-
விஹாராஸக்தம்ʼ சேத்³த்⁴ருʼத³யமிஹ கிம்ʼ தேந வபுஷா ॥ (10)
HH Parama Pujya Sri Ganapathy Sachchidananda Swamiji blesses devotees to learn, memorize and practice chanting of the Shivananda Lahari Slokas. Please avail this great opportunity and soak in the divine chanting renditions.
“Sivananda Lahari” means the incessant waves of bliss obtained through deep meditation on Bhagavan Shiva. Sri Adi Sankara Bhagavatpada composed these divine verses while seated in the depths of the forest of Srisailam, Andhra Pradesh, India. “Sivananda Lahari” is a pinnacle of devotion, combining the unique and lucid poetic style of Sri Adi Sankaracharya. When chanted with surrender (Saranagati) to Lord Shiva, it bestows inner peace, spiritual elevation, bliss, and alleviates many difficulties in one’s life.
For instance, there are four verses that praise the Poorna Chandra (full moon) as an embodiment of Shiva in his Ashtamurti tattva. The constant chanting of these verses grants the devotee the power of concentration, happiness, education, and wisdom. Such powerful poems can be found throughout the “Sivananda Lahari.”
Unlike the “Saundarya Lahari,” which is significant for its focus on mantra, yantra, and tantra, “Sivananda Lahari” is more devotionally centered and features a variety of poetic and grammatical meters (Chandas). Chanting these verses with devotion transports the sadhaka (disciple) to transcendent spiritual heights, adorned by poetic majesty, intricate alankaras in grammar, and profound depth of devotion.
नरत्वं देवत्वं नग-वन-मृगत्वं मशकता पशुत्वं कीटत्वं विहगत्व-आदि-जननं भवतु। हृदयम् इह सदा त्वत्-पाद+अव्ज-स्मरण-परम+आनन्द-लहरी-विहार+आसक्तं चेत् तेन वपुषा किम्?
प्रारब्धवशेन तरतमभावापन्नानि बहूनि जन्मानि भविष्यन्ति, तत्र चेतस्समर्पणं कथं घटिष्यत इत्याशङ्क्य तत्रापि तत्पादाब्जस्मरणं प्रार्थयते – नरत्वमिति। विहगत्वादिजननं प्रारब्धकर्म भवतु अस्तु, तदायत्तं नरत्वादिकमपि ममास्तु । नरत्वं नरभावः। देवत्वादीनां पदानामप्येवमेवार्थः । हृदयं मम चित्तम् इह नरादिभावेषु सदा सर्वदा त्वत्पादाब्जस्मरणपरमानन्दलहरीविहारासक्तं त्वत्पादाब्जस्मरणमेव परमानन्दः, जन्यजनकयोरभेदविवक्षया स्मरणस्य आनन्दत्वरूपणम्, तस्य लहरी आनन्दस्फूर्तिसान्तत्यं, तत्र विहारः प्रवेशः, तस्मिन् आसक्तं भवतु । एवं चेत् केन वपुषा किम् ? किमपि न विहन्येतेति भावः ॥ १० ॥
மனிதப்பிறவியில் தவிர, மற்றொன்றில் மனத்தைச் சிவனது பாதங்களில் ஸமர்ப்பித்தற்கு கூடமாட்டாதாதலின், இனி ஜன்மாந்தரத்தில் செய்த புண்ணிய பாவ வினைக்கேற்ப உயர்ந்ததாயும் தாழ்ந்ததாயும் உள்ள எத்தகைய பிறவி வரினும், சித்தம் சிவன் பால் இலகும் அருளை இப்போதே வேண்டுகிறார்.
नरत्वम् – மனிதன்
देवत्वम् – தேவன்
नकवनमृगत्वम् – மலை, காட்டு பிரதேசங்களில் உள்ள துஷ்ட மிருகங்கள்
मशकता – கொசு
पशुत्वम् – பசு
कीटत्वम् – புழு
विहगत्वादिजननम् – பக்ஷி முதலான எந்தவகை ஜென்மம் (எனக்கு)
भवतु – உண்டாயினும் உண்டாகட்டும்.
इह – இத்தகைய ஜென்மங்களில்
हृदयम् – என்மனம் மட்டும்
सदा – எப்போதும்
त्वत्पादाब्जस्मरणपरमानन्दलहरीविहारासक्तम् चेत् – – உமது தாமரைத் திருவடிகளையே தியானித்து, அதனால் உண்டாகும் ஆநந்தபிரவாகத்திலே அமிழ்ந்து, விளையாடுவதிலேயே ஆசையை உடையதாயிருக்குமானால்
तेन वपुषा – அவ்வித ஜென்மத்திற்குத் தகுதியான சரீரத்தால்
किम् – எனக்கு என்ன கெடுதல் உண்டாகக்கூடும்? ஒன்று மில்லையன்றோ!
ஹே பரமசிவ! இந்தப் பிறவி ஒன்றே உனது பாதகமலங்களில் எனது மனதைச் சமர்ப்பிக்க ஏற்ற ஸாதனமாய் இருக்கிறது, ஆதலின், இப்போதே எப்பிறப்பிலும் என் மனம் உன்பால் யாண்டும் இலகி ஈடுபட்டு பக்தி செய்யும் அப்பேற்றை அருளுவாயாயின் இனி என் வினைக்கேற்ப எத்தகையதான பிறவிகள் ஏற்படினும் அஞ்சேன்; ஏனெனின், அப்பிறவிகளிலுங்கூட என்மனம் நின்பக்தியில் படியும் பாக்கியம் உள்ளவன் ஆவேன், ஆதலின் சிவபக்தியெனும் ஆனந்தபிரவாகத்தில் அமிழ்ந்து ஈடேறுவேன்.
ஹே பரமேச்வரா ! அவரவர்கள் செய்த ப்ராரப்த கர்மாவையனுஸரித்து உலகில் ஆத்மாக்கள் பிறவியை எடுக்கின்றன. மனிதனாக, தேவனாக, பறவையாக, அடர்ந்த காடு, மலை இவைகளில் வாழ்கின்ற வனவிலங்குகளாக, ஸாதுவான பசு வகைகளாக, புழு பூச்சிகளாக இப்படி படைப்பில் பலவகையான பிறப்பெடுத்தாலும் அல்லது உடலளவில் மனிதனாகவும் குணத்தளவில் மிருகத்தின் தன்மையோ, பறவை, கொசு, விலங்கு, புழு, பூச்சி முதலிய ப்ராணிகளின் குணங்களையோ கொண்டிருந்தாலும் மேற்படி பிறவிகளையோ, மேற்படி குணங்களுடன் கூடின மனிதப் பிறவியோ ஆனாலும் எப்பொழுதும் எனது மனம் உன் திவ்ய பாதாரவிந்தங்களை ஸ்மரிப்பதில் அக்கறையுடன் ஈடுபட்டு அதனால் அனுபவிக்கப்படுகின்ற சிவானந்த பேரின்ப வெள்ள ப்ரவாஹத்தில் மூழ்கி விட்டால் பிறப்பு எப்பிறப்பாயினும் குணம் எதுவாயினும் ஒரு குறைவுமில்லை. உன்னை ஸ்மரிப்பது தான் முக்கியமே தவிர பிறப்போ குணமோ அல்ல.
ஜன்மாந்தரத்தில் செய்த புண்ணிய பாவத்தால் உயர்ந்ததாயும் தாழ்ந்ததாயும் உள்ள பல பிறவிகள் ஏற்படிலும் எல்லா பிறவிகளிலும் மனது ஸ்ரீ பரமேச்வரனுடைய சரணாரவிந்தங்களிலேயே ஈடுபடவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறார்.
नरत्वम् = (चाहे) मनुष्यरूपता,
देवत्वम् = देवरूपता,
नगवनमृगत्वम् = पहाड़ी या जंगली जानवर रूपता,
मशकता = मच्छररूपता,
पशुत्वम् = (ग्राम्य) पशुरूपता (या),
कीटत्वम् = कीड़ा रूपता,
भवतु = हो (या),
विहगत्वादिजननम् = पक्षी आदि रूप से जनन,
(भवतु = हो),
चेत् = यदि,
सदा = हमेशा,
त्वत्पादाब्जस्मरणपरमानन्दलहरीविहारासक्तम् = आपके चरणकमलों का स्मरणरूप परम आनन्द की लहरों में क्रीडा करने में दृढ रुचि वाला,
हृदयम् = मन हो (तो),
इह = संसार में,
तेन = उस उस,
वपुषा = शरीर से,
किम् = क्या( अन्तर पड़ता है)?
Dr.T.M.P.Mahadevan
Let there be births as a human being, as a god, as a mountain or forest-animal, as a mosquito, cow or worm, as a bird or as any other. If the heart, here, is ever given to sporting in the flood of supreme bliss consisting of the contemplation of Thy lotus-feet, what does it matter in which body one is born?
If the heart has been given to God, then one need not worry about one’s future. The next birth may be of any sort. One may be born in the sub-human, human, or super-human species. The kind of birth does not matter in the least. if in the present life one has surrendered oneself to God.
The Lod declares in the Bhagavar-gita: -“Those devotees who constantly worship Me, thinking of nothing else, and thus are ever united with Me in thought – for their welfare I bear the full responsibility (IX.22)
Swami Tapasyananda
Let me (if need be) be born as man or celestial, as wild beast or mosquito, as animal or work, as bird or any other creature. What harm can accrue from these embodiments, if in every such birth my heart always feels inclined to disport in the waves of supreme bliss consisting in the constant remembrance of Thy lotus feet?
नरत्वं देवत्वं नगवनमृगत्वं मशकता
पशुत्वं कीटत्वं भवतु विहगत्वादि जननम् ।
सदा त्वत्पादाब्जस्मरणपरमानन्दलहरी
विहारासक्तं चेद्धदय-मिह किं तेन वपुषा ॥ १० ॥
नरत्वं – having the qualities of human;
देवत्वं – having the qualities of deva;
नगवनमृगत्वं – having the qualities of animals that roam in mountains and forests;
मशकता – even if a mosquito;
पशुत्वं – or a cow;
कीटत्वं – or worm;
विहगत्वादि – or that of the birds;
जननम् – birth;
भवतु – let it happen;
हृदयं – the heart;
इह – to whichever janma of all different lives that is born in this world;
सदा – always;
त्वत्पादाब्जस्मरणपरमानन्दलहरी – in that flood of Ananda that arises out of the smaraNam of your lotus feet;
विहारासक्तं चेत् – if eager to adorn (क्रीटि ) such an embellishment
तेन – that;
वपुषा – by that birth (by that sareeram);
किं – what dhukkam will ensue? (Nothing is the obvious reply)
Commentary
Aum
புழுவாய்ப்பிறக்கினும் புண்ணியா உன்-அடி என்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே..
(திருனாவுக்கரசர் தேவாரம்)
எந்தவுட லேனும் எடுத்தவுடல் நல்லதென்று
சிந்தைசெய வந்ததிறஞ் செப்பாய் பராபரமே
(தாயுமானவர்)
எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன் அடியார்க்கு
இங்கே யென் றருள்புரியும் எம்பெருமான்.
(சம்பந்தர்)
“कर्मणा बध्यते जन्तुः”
All praanis take their janma according to their poorva karmas. There is no guarantee that one can always take a human janma. Neither can anyone perform karmas with a view to ensuring a human janma as it is the prerogative of Easwara who ordains the kind of birth one should take based on the karmas performed in one or more previous janmaas. And attaining MOksha also is not dependent on what janma one has, that is, MOksha padhavi is attained by Eawara Anugraham and Guru Krupa irrespective of the fact one has a nara janma or otherwise. Whatever janma one has, it is possible to attain MOksha if the mind has its layam at the lotus feet of Parameswara.
It is clear to me that I have to exhaust my karmaphalas and I cannot say for sure that the karmaphalas would be exhausted in this birth. There is no guarantee that I would be taking human births in future. Therefore, O Parameswara! in every janma that I may take in the future whether it be a human or an animal or a mosquito or a worm, in all of these, what I am begging of you, is that my mind should always be thinking of your lotus feet. What difference would it make if I am born a human or otherwise if my mind has its layam in you? Did not Jadabharatha Swamy who because of his praarabdha karmaa was born as a deer yet because his mind was poised at thy feet, O Bhagavan, that he attained MOksha? Did not the Pandya Raja Indradhumnan who due to a curse from sage Agasthya was born as an elephant yet because he did constant smaranam of Bhagavaan that he attained MOksha? Did not Bhagavan Ramana give MOksham to a cow, a dog and a crow whose samaadhis are to be found in Sri Ramanaasramam? I therefore pray to you O Paramasiva, that wheatever birth I may take in future, please, please ensure that I constantly remember you.
Aum Namasivaya!
![]()