श्रीशिवानन्दलहरी -०६ – ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -06 – Sri Sivaanandalahari-06

.

श्रीशिवानन्दलहरी -०६

घटो वा मृत्पिण्डोऽप्यणुरपि च धूमोग्निरचलः
पटो वा तन्तुर्वा परिहरति किं घोरशमनम् ।
वृथा कण्ठक्षोभं वहसि तरसा तर्कवचसा
पदाम्भोजं शम्भोर्भज परमसौख्यं व्रज सुधीः ॥ ६ ॥

ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -06

க⁴டோ வா ம்ருʼத்பிண்டோ³(அ)ப்யணுரபி ச தூ⁴மோ(அ)க்³நிரசல꞉
படோ வா தந்துர்வா, பரிஹரதி கிம்ʼ கோ⁴ரஶமநம் ।
வ்ருʼதா² கண்ட²க்ஷோப⁴ம்ʼ, வஹஸி தரஸா தர்க்க-வசஸா,
பதா³ம்போ⁴ஜம்ʼ ஶம்போ⁴ர்ப⁴ஜ, பரமஸௌக்²யம்ʼ வ்ரஜ ஸுதீ⁴꞉ ॥ (6)


सुधीः! घटः वा मृत्‌-पिंडः वा अणुः अपि धूमः च अग्निः अचलः पटः वा तन्तुः वा घोर-शमनं परिहरति किम्‌? तर्क-वचसा वृथा कंठ-क्षोभं वहसि। तरसा शंभोः पद+अंभोजं भज परम-सौख्यं ब्रज॥ 



एवं संप्रार्थ्य दुरभ्यासबलेन सामान्यशास्त्रे धावमानां बुद्धिं  निवार्य शिवभजनं कुर्वित्यनुनयति- घट इतिसुधीः हे शोभनबुद्धे ! घटो वा कलशो वा, मृत्पिण्डः मृद्विकारोऽपि, अणुः परमाणुरपि, धूमः स्पष्टार्थः  । अग्निः वह्निः, अचलः पर्वतः, पटो वा वस्त्रं वा, तन्तुर्वा सूत्रं वा, एते न्यायशास्त्रवयवह्रियमाणाः शब्दाः घोरशमनं घोरः कर्कशश्चासौ शमनो यमश्च, “शमनो यमराड्‌ यमः’  इत्यमरः, तं परिहरति किं ? दूरीकरोति किं  वेति सर्वत्र विकल्पार्थः। तर्कवचसा न्यायवाक्येन वृथा व्यर्थं कण्ठक्षोभं गलश्रमं त्वं वहसि प्राप्नोषि । शंभोः यं सुखं भवत्यस्मादिति शम्भुः तस्य पदाम्भोजं अङ्घ्रिकमलं भज सेवस्व । तरसा झटिति परमसौख्यं मोक्षसाम्राज्यं व्रज लभस्व ॥ ६ ॥


அநாத்ம சாஸ்திரங்களில் செல்லும் புத்தியைத் தடுத்துச் சிவபத கமலங்களில் சேர்ப்பிக்குமாறு வற்புறுத்திக் கூறுகின்றார் .


हे सुधीः – ஹே நல்ல புத்தியைப் பெற்றவனே !

घटो वा – குடமாவது,

मृत्पिण्डोपि – மண்கட்டியாவது,

अणुरपि च​ – பரமாணுவாவது,

धूमः – புகையாவது,

अग्निः- நெருப்பாவது,

अचलः – பர்வதமாவது,

पटो वा-துணியாவது,

तन्तुर्वा-நூலாவது

घोरशमनम्-பயத்தை உண்டுபண்ணும் இயமனை

परिहरति किम्? – போய்விடச் செய்யுமா, என்ன? [செய்யாது; அப்படியிருக்க]

तर्कवचसा-தர்க்கசாஸ்திரத்தில் உள்ள வார்த்தைகளைக்கொண்டு

वृथा-வீணாக

कण्ठक्षोभम् वहसि-உன் தொண்டையில் வைத்து சிரமத்துடன் உன் காலத்தைக் கழிக்கிறாயே!

शम्भोः- ஸுகத்தைச் செய்கிற பரமசிவனுடைய

पदाम्भोजम्-தாமரைப் பூப்போன்ற திருக்கழலை

भज​-தியானம் செய்வாய் ; அவ்வாறு செய்வாயாயின் நீ

तरसा-சீக்கிரமாக

परमसौख्यम् – மேம்பட்ட ஸௌக்யத்தை (மோக்ஷத்தை )

व्रज​-அடைவாய் .


ஏ பண்டிதவுலகத்தவர்களே !  நீங்கள் பூர்வஜன்ம புண்ணிய பலத்தால் நல்லறிவுவாய்க்கப்பெற்றிருந்தும்,  வஸ்துநிலை தேறாது நியாயசாஸ்திர உதாரணங்களாகும் குடம்,  மண் முதலிய பலபொருள்களைக்கொண்டு வாதித்து வீணேகாலங்கழிப்பதில் யாதுபயன்? வாதத்தால் உண்மையையுணர்ந்து நமனை வெல்லுதற்காகாது.  வஸ்து நிலையோ சுவாநுபவத்தினாலுணரவேண்டிய விஷயமாகும்; அதற்கு நேர்சாதனம் சிவராஜயோக சமாதியே யாகும் என்பதை அறிந்து அதையடைவீர்களாக.


அநாதி காலமான பழக்க வழக்கங்களால்‌ ஸாமான்ய சாஸ்‌திரங்களில்‌ ஈடுபடுகின்ற ஹே மங்களகரமான புத்தியே! தர்கசாஸ்திரத்தில்‌ அடிக்கடி கையாளப்படுகின்‌ற குடம்‌, மண்ணுருண்டை, பரமாணு, நெருப்பு, மலை, துணி, நூல்‌ இச்சொற்களால்‌ உயிரை பறித்தெடுக்‌கின்ற அந்த கொடிய யமனின்‌ வருகையைத் தடுக்க முடியுமா ? முடியவே முடியாது. அப்படி இருக்கும்போது தர்க்க சாஸ்திர ப்ரஸித்தமான இந்த வீணான சொற்களால்‌ என்ன பயன்‌ ? அனுமானம்‌ செய்ய உதவுகின்ற மொழிகளை கத்திக்கத்தி தொண்டை வரண்டுதான்‌ போகும்‌. இந்த வரக்ஷியை ஏன்‌ நீ அடைகிறாய்‌. அழியாத ஸர்வ மங்களரூபியான அந்த பரமேச்‌வரனின்‌ தாமரை மலரடிகளை அடிக்கடி நினைத்‌து பஜனம்‌ செய்‌. மிக எளிதில்‌ நீ பரமானந்த சுகத்தை அடைவாய்.


பல சாஸ்திரங்களைக் கற்றுக்கொள்ளாததன் காரணத்தை விளக்கும் முறையில் மனதைப்பார்த்துக் கூறுகிறார்.  ஸமஸ்த சாஸ்திரங்களையும் கற்றுக்கொள்ள தர்க்கசாஸ்திரம் மிக அவசியமானதால் அந்த சாஸ்திரத்தில் தேர்ச்சிபெற அடியிற்கண்ட பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறுவார்கள் :  “பர்வத: – மலை”, “தூம: – புகை”, “அக்னி -நெருப்பு” ,  “கட: – குடம்” , “ம்ருத்பிண்ட: – மண் உருண்டை” ,  “அணு: – பரமாணு”, “பட: – துணி” ,  “தந்து: -நூல்”-  முதலிய சொற்களைக்கொண்டு ,  அனுமானங்களையும் கார்யகாரண பாவங்களையும் நிரூபணம் செய்வார்கள்.  இவற்றையெல்லாம் திரும்பத்திரும்பச் சொல்லி வருவதால் தொண்டை வறண்டு போகுமல்லாமல்,  அனைவருக்கும் அவசியம் உண்டாகக் கூடிய யமபயத்தைத் தீர்க்க முடியாது.  அதைத் தீர்க்கவேண்டுமானால் ஸ்ரீபரமேச்வர சரணாரவிந்த பஜனைத்தையே செய்தாகவேண்டும்.  அப்படிச் செய்தால் விரைவில் அழிவற்ற பேரானந்தத்தை அடைவது திண்ணம்.[


सुधीः = हे वुद्धिमान्‌ व्यक्ति !

किम्‌ = क्या,

घटः = घडा,

अपि = और,

मृत्पिण्डः =मिट्टी का पिण्ड,

वा = या,

अणुः = परमाणु,

अपि = या,

धूमः = धुआँ,

अग्निः = आग,

=और,

अचलः = पहाड़,

वा = या,

पटः = कपड़ा,

वा = या,

तन्तुः = धागा,

घोरशमनम्‌ = भयंकर मृत्यु को,

परिहरति = हटाते है ?,

तरसा = तेजी से बोले जाने वाले,

तर्कवचसा = तर्क पूर्ण वचनों से,

वृथा = व्यर्थ ही,

कण्ठक्षोभम्‌ = कण्ठ के कष्ट का,

वहसि = अनुभव कर रहे हो ।

शम्भोः =भगवान्‌ शङ्कर के,

पदाम्भोजम्‌ = चरण-कमल का,

भज = भजन करो ( और ),

परमसौख्यम्‌ = परम सुख,

व्रज = पाओ ।


Dr.T.M.P.Mahadevan

Whether it be pot or lump of clay, or atom whether it be smoke, fire or mountain, whether it be cloth or thread – will any of these serve as a remedy for horrible death! You are only straining your throad unnecessarily by logic-chopping! O wise one, hasten to worship the lotus-feet of Sambu, and attain the supreme happiness.

Of what value is secular logic? You may argue for argument’s sake, and silence your adversary through a show of intellectual might. But in what manner will that do you good? The forms of reasoning and the theories of causation will not bring you enlightenment. He who is wise will not waste his time in vain disputation and logic-chopping. He will see refuge at the lotus feet of the Lord of souls.

Swami Tapasyananda

O man who deems yourself intelligent! Will (the talk of) pot, lump of clay, atoms, smoke, fire, mountain, cloth, thread (and the rest of the logician’s favourite examples and categories) ever repel the terrible god of death? In vain, then, is all your straining of the throad in heated controversies. Worship the Lord instead and attain quickly to supreme bliss.


घटो वा मृत्पिन्डोऽप्यणुरपि च धूमोग्निरचल:
पटो वा तन्तुर्वा परिहरति किं घोरशमनम् ।
वृथा कन्ठक्षोभं वहसि तरसा तर्कवचसा
पदांभोजं शंभोर्भज परमसौख्यं अज सुधी: ॥ ६ ॥

हे सुधी:! – Hey, my purest buddhi!

घटोवा – of pots

मृत्पिन्डोपि – of those works of earth or soil;

अपि च – besides;

अणुः – atoms;

धूमः – smoke;

अग्निः – fire;

अचल: – mountains;

पटोवा – clothes;

तन्तुर्वा – yarns;

घोरशमनं – those paths that lead to death;

परिहरति किं – could it ever stop?

तर्कवचसा – By the words of the disputants;

वृथा – wastefully;

कन्ठक्षोभं – agitating one’s throat;

वहसि – drying up (like with fire)

शंभो: – of Shambu;

पदांभोजं – of His lotus feet;

भज  – do bhajanam;

तरसा – quickly;

परमसौख्यं – that Moksha which is the state of Paramaananda;

व्रज – Do attain.

Commentary

What can stop the terrible arrival of Yama? It is the Saakshaath ParamEswaraaL’s Paadham. In order to attain it all the praanis have to do Shiva bajanam. That is the easiest way to stop Yama. When this is so, ‘दुस्तर्कात्सुविरम्यतां ’, why do you do himsa to your buddhi by indulging in arguments that have no relevance to the Sruthi just because it gives you small pleasures? This is not the best way nor is it advisable to reduce your buddhi which is capable of understanding the most subtle meanings of the Sruthi.

‘नान्यः पन्था विध्यतेSयनाय ’. Moksha cannot be attained without resorting to Brahmavichaaram. Every mumukshu should be steadfast in conducting his inquiry and therefore please understand that arguments are not totally discouraged. However ‘दुस्तर्कात्सुविरम्यतां’, it is necessary to shun kutharka vaadham. वाक्यार्थश्च विचार्यतां श्रुतिशिरःपक्षः समाश्रीयतां, दुस्तर्कात् सुविरम्यतां श्रुतिमतस्तर्कोऽनुसंधीयताम्।  says our great AachaaryaaL in Saadana Panchakam.   You cannot attain Moksha without doing Brahma Vichaara.  Also you should only do anusandhaanam of Sruthi related tharka. This secret was given to Nachikethus by Yama in the manthra ‘नैषा तर्केण मतिरापनेया ’. Yama says that all arguments that are unrelated to Sruthi are incapable of delivering MOksha padhavi.

Thus to be interested in and brought into swaanubhoothi of Sruthi related tharka one should have done sukrutham in many janmaas. No way could it be otherwise. Even if a person has attained the ज्ञान that the Aathmaswaroopam is non-different from Brahman because of his poorva punya that enabled him to know it through the saasthras such as tharkam, Veda pramaaNam, nyaayam etc. you cannot definitely say that he has attained Moksha. This is because people have the tendency, at the very moment of attaining किञ्चित ज्ञानं (little knowledge), afflicted by kaama and krodha etc., begin to roam around thinking there is no one greater than them. In such state if one does the tharka even those that relate to the Sruthi there is no benefit if there is ahambhaavam and lack of Parameswara bhakthi. Only those who have dhruda bhakthi to Gnaana dhaatha Shambu can alone get Moksha. This is emphasized in ‘यथा ज्ञानं विना मुक्तिः नास्त्युपाय शतैरपि | तथा भक्ति विना ज्ञानं नास्त्युपायशतैरपि ||’ That is, just as you cannot attain Mukthi without ब्रह्मज्ञानं , you cannot also attain ब्रह्मज्ञानं and Mukthi without dhruda bhakthi of Parameswara. This is emphasized by Sri Bhagavat Paadhaal in this sloka.

Brahma nishtaas who have known this rahasyam ceaselessly do Easwaradhyaanam. Our Bhaashyakkaara says ‘मुक्ता अपि लीलया विग्रहं कृत्वा भजन्ते ’. Even those who have attained Mukthi (note the word ‘api’ that emphasizes this) do poojanam of the mangala vigraham of Parameswara. Doing Bhagavat Bhakthi is a swaabhaavika lakshanam of Mukthaas. This is indicated by the word ‘लीलया’. Aachaaryaal describes ‘leelayaa’ as “लीलया, हेतुना न तु बद्दजीववत्, कर्महेतुना, विग्रहं, कृत्वा, स्वयमेव देहं धृत्वा सायुज्यादिमुक्तिमनादृत्य भजन्तीति ” That is, it is not like the bhakthajeevas that they take a sareeram according to their poorva karma (which always happens by कर्तुराज्ञया) and do the bhajanam but of their own accord (स्वयम् सङ्कल्पम्) they do this in order to swim like the swans in Amrithasaras.

Thus this sloka lays stress on Easwara Bhakthi as the most superior one and that every mumukshu should completely shun the दुस्तर्कम्  which causes the wasting of the precious life just like the frog that was caught in the terrible mouth of the poisonous teeth of a snake, unaware of its imminent death was trying to catch a fly that was passingby! ‘संसार सर्पदष्टानां जन्तूनां अविवेकिनाम् |चन्द्रशेखरपादाब्ज स्मरणं परमौषधम् || To those praaNis who are bitten by the samsaara sarpam that causes पुनरपि जननम् पुनरपि मरणम् , only the ocean of mercy Sri Chandrasekhara (My crores of saashtaanga namaskaarams to our ParamaachaaryaaL Sri Chandrasekharendra Saraswathi SwaamigaL) remains as the great aushadham to this halaahala visham of the snake of samsaara. So let us all resolve to do Shivadhyaanam always.

Aum Namasivaaya|

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading