
श्रीशिवानन्दलहरी -०५
स्मृतौ शास्त्रे वैद्ये शकुनकवितागानफणितौ
पुराणे मन्त्रे वा स्तुतिनटनहास्येष्वचतुरः ।
कथं राज्ञां प्रीतिर्भवति मयि कोऽहं पशुपते
पशुं मां सर्वज्ञ! प्रथितकृपया पालय विभो ॥ ५ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -05
ஸ்ம்ருʼதௌ ஶாஸ்த்ரே வைத்³யே, ஶகுந கவிதாகா³ந ப²ணிதௌ,
புராணே மந்த்ரே வா, ஸ்துதி நடந ஹாஸ்யேஷ்வ(அ)சதுர꞉ ।
கத²ம்ʼ ராஜ்ஞாம்ʼ ப்ரீதிர் ப⁴வதி, மயி கோ(அ)ஹம்ʼ பஶுபதே,
பஶும்ʼ மாம்ʼ ஸர்வஜ்ஞ, ப்ரதி²த க்ருʼபயா பாலய விபோ⁴ ॥ (5)
स्मृतौ शास्त्रे वैद्ये शकुन-कविता-गान-फणितौ पुराणे मन्त्रे स्तुति-नटन-हास्येषु वा अचतुरः अहं कः? मयि राज्ञां प्रीतिः कथं भवति? पशु-पते! सर्वज्ञ! प्रथित! विभो! पशुं मां कृपया पालय।
परोक्षकालान्तरभाविफलदातृदेवतानुसरणात् प्रत्यक्षाशुफलादातृराजाद्यनुसरणं वरमिति तेनैव फलं साध्यमित्यत आह- स्मृताविति । स्मृतौ मन्वादिस्मृतौ शास्त्रे तर्कव्याकरणादौ वेद्ये भिषक्छास्त्रे। शकुनकवितागानफणितौ शकुनं प्रयाणादिकाले काकगरुडजम्बुकादिसव्यापसव्यगमनविधिनिषेधशास्त्रम्; कविता केवेर्भावः कविता, छन्दोरूपेण गद्यपद्यरूपेण च यथोचितार्थाभिलापकशब्दगुम्फनम्; गानं संगीतम्; तेषां फणितिः सभायां वाचाऽऽविष्करणं, तस्याम् । पुराणे शैववैष्णवात्मकग्रन्थविशेषे । मन्त्रे मन्त्रशास्त्रे । वा इति विकल्पार्थे । स्तुतिनटनहास्येषु स्तुतिः स्तोत्रं, नटनं नाट्यम्, हास्यं परेषां हसनानुकूलव्यापारः, तेष्वहम् अचतुरः असमर्थः । ( निपातनात् साधुः । ) तस्मात् राज्ञां नृपतीनां मयि प्रीतिः प्रेमा कथं ? केन प्रकारेण भवति स्यात् ? तत्प्रीतिजन्यं फलं चानीप्सितम् । अतः हे पशुपते ! हे सर्वज्ञ !हे प्रथित ! श्रृतिप्रख्यापित ! हे विभो! सर्वव्यापक ! पशुं पशुप्रायं कोऽहमित्यजानानं मां कृपया करुणया पालय रक्ष ॥ ५ ॥
இனி எப்பொழுதோ பயன் தருவதாயுள்ள எனது (அதிர்ஷ்ட) வழிபாட்டைவிட பிரத்யக்ஷமாய்ப் பயன் தரும் அரசராதியோரைக் களிப்பிக்கத்தக்க கல்வி ஸாமர்த்தியமில்லையோ எனின், அழியா இன்பமளிப்பவன் நீ என்பதறிந்தே அடைந்தேன் எனக் கூறுகின்றார் .
स्मृतौ-மனு முதலானவர்கள் இயற்றிய தர்ம சாஸ்திரங்கள்
शास्त्रे-வியாகரணம் தர்க்கம் முதலான இதர சாஸ்திரங்கள்
वैद्ये-தன்வந்தரி முதலானவர்கள் விளக்கிய வைத்தியம்
शकुनकवितागानफणितौ-சகுன சாஸ்திரம், கவிகள் பாடுவதற்கான கவன இலக்ஷணங்கள், ஸங்கீதம்
पुराणे-புராணங்கள்
मन्त्रे वा-மந்திரசாஸ்திரம்
स्तुतिनटनहास्येषु-முகஸ்துத்யம், நாட்டியம், ஹாஸ்யம் இவை போன்ற எத்துறையிலும்
अचतुरः-சிறிதுகூடத் தெரியாதவனாக, சாமர்த்தியமற்றவனாக நான் இருக்கிறேன் .
[तस्मात्-ஆகையால் ]राज्ञाम्- இப்புவியிலுள்ள ஒரு அரசனுக்காவது
प्रीतिः-பிரியம்
मयि-என்மீது
कथं-எப்படி
भवति?-ஏற்படும் ?
हे पशुपते – ஹே பசுபதியே!
सर्वज्ञ-நீரோ எல்லாம் அறிந்தவர்,
पथित-பெரிய கியாதியடைந்தவர்
कोहं पशुम्-பசுவாயும் நான் யார் என்றும் அறியாதவனாயும் உள்ள
माम्-என்னை
विभो-எங்கும் நிறைந்துள்ளவரே !
कृपया-உமது அளவற்ற கிருபையால்
पालय-காப்பாற்றுவீர்.
அஜ்ஞானத்தின் பிடியில் அகப்பட்டுத் தவிக்கின்ற மக்களைக்காப்பதையே தொழிலாக கொண்ட ஹே பசுபதே! தர்மங்களுக்கெல்லாம் மூலமான வேதங்களில் சொல்லப்பட்ட தர்மங்களை விவரித்துக் கூறுகின்ற மனுஸ்ம்ருதி, யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதி முதலிய புகழ் வாய்ந்த தர்ம சாஸ்த்ரங்களை நான் படிக்கவில்லை. இப்ரபஞ்சத்திற்கு அடிப்படையான கார்ய காரணங்களை யுக்தியின் மூலம் புத்தியைக் கூர்மையாக்கி அனுமானாதிகளால் அறிவிக்கக் கூடிய தர்க்க சாஸ்த்ரத்தை நான் படிக்கவில்லை. வார்த்தைகளால் வர்ணித்து அளவிடமுடியாத உன்னை அறிய உதவுகின்ற வியாகரண சாஸ்திரத்தையும் நான் கற்கவில்லை. இந்த பூத உடல் அடிக்கடி நோய்வாய்ப்படுவதைத் தடுத்து தர்மத்தின் பொருட்டு அதை காப்பாற்ற உதவுகின்ற வைத்ய சாஸ்திரத்தை நான் அறியேன். ப்ரயாண காலங்களில் காகம் முதலிய பறவைகளாலும் குள்ளநரி முதலிய மிருகங்களாலும் நல்லது கெட்டதுகளை அறிந்து செயல்பட உதவுகின்ற சகுன சாஸ்திரத்தையும் நான் கற்கவில்லை. அழகான, இனிமையான, எளிதான சொற்றொடர்களை வைத்திழைத்த பாக்களை இயற்றும் ஆற்றலோ அல்லது உரை நடையாகவோ இயற்றும் ஆற்றலையோ நான் அடையவில்லை. இனிமையான குரவில் உருக்கமான பாட்டுக்களைப் பாடும் இசைக்கலையையும் நான் பயிலவில்லை. சைவபுராணங்களையும் வைஷ்ணவ புராணங்களையும் நான் அறியேன்; மந்த்ர சாஸ்த்ரத்திலும் எனக்கு எதுவும் தெரியாது. ஸ்தோத்ர பாராயணம், நடனம் ஆடும் கலை சிரிக்க சிரிக்கப் பேசி பிறரை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தும் கலைகளிலும் நான் ஸமர்த்தன் இல்லை. எந்த அறிவுமே இல்லாத மூடனான என்னிடம் ராஜாக்களுக்கோ அல்லது தனவந்தர்களுக்கோ ப்ரியமானது எப்படி உண்டாகும். ஒரு வேளை இக்கலைகளால் அவர்களின் ப்ரீதி எனக்கு கிடைக்குமானால் எனக்கு அதில் விருப்பமில்லையே. ஹே பசுபதே! எல்லாம்வல்ல இறைவா ! வேதங்களால் அறிவிக்கப்படுகின்ற ஹே பரம்பொருளே ! எங்கும் நீறைந்து விளங்குபவரே! பசுப்ராயமான என்னை க்ருபை கூர்ந்து கருணையுடன் காப்பாற்று .
நேரில் காணமுடியாததும் பிற்காலத்தில் பயனை அளிக்கக் கூடியதுமான தேவதைகளை பஜனம் செய்வதைவிட நேரில் காணக்கூடியவர்களும் விரைவில் பயனை அளிக்கக்கூடியவர்களுமான அரசன், தனிகன் முதலியவர்களை நேசிப்பதே மிகச்சிறந்தது எனச்சிலர் கருதினால், அவர்களை நேசிப்பதில் விருப்பமில்லாததால் அதற்கு வேண்டிய கலைகளில் நான் தேர்ச்சி பெறவில்லை, எனக்கு வேண்டியது ஸ்ரீபரமேச்வர கிருபை ஒன்றே, என இந்த சுலோகத்தில் எடுத்துரைக்கிறார் : –
அரசர்களிடமோ அல்லது பிரபுக்களிடமோ பிரீதியை சம்பாதிக்கவேண்டுமானால், ஸ்மிருதிகள், சாஸ்திரங்கள் முதலியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். அவர்களுடைய பிரீத்தியை நான் விரும்பாததால் அவைகளில் நான் தேர்ச்சிபெறவில்லை. ஆகவே ஏ ஈசா! தாங்களே என்னிடம் கருணைபுரிந்து என்னைக் காத்தருளவேண்டும்.
विभो = हे व्यापक परमेश्वर !
स्मृतौ = स्मृतियों के विषय में ,
शास्त्रे = शास्त्र के विषय में ,
वैद्ये = वैद्यकशास्त्र में ,
शकुनकवितागानफणितौ = शकुन समझने में, कविता करने में , गाना गाने में,
पुराणे = पुराणों के विषय में ,
मन्रे = मन्त्रों के विषय में,
वा = या,
स्तुतिनटनहास्येषु = स्तुति करने में, नाटक करने में, हंसी करने में,
अचतुरः = मैं सर्वथा अकुशल हूं ।
मयि = ऐसे मुझ पर,
राज्ञाम् = राजाओं की,
प्रीतिः = कृपा,
कथम् = कैसे,
भवति = हो ?,
सर्वज्ञ = हे सर्वज्ञ !
अहम्= (उनकी कृपा पाने वाला ) मैं ,
कः = कौन हूं ?,
पशुपते = हे पशुरूप जीवों के स्वामी,
पशुम् = पशुतुल्य,
माम् = मुझ जीव को,
प्रथितकृपया = अपनी प्रसिद्ध कृपा से,
पालय = पालिये ।
Dr.T.M.P.Mahadevan
I am not learned in the Traditional Codes, or in the philosophical texts, in the art of medicine, or in the articulation of the science of portents, poetry or music, or in the ancient lore, or in the technique of mystic formula, or in the arts of praising, dancing and humouring. How then, will the kings be pleased with me? O Lord of souls, the omniscient and renowned one! O the all-pervading Lord! Save me, who am a soul, through Thy Grace!
[For worldly success, one should seek to please those who are in power. In order to please them, one should gain mastery over the secular arts and the sacred lore. But this is not necessary and is of no use in the matter of deserving the grace of God. What one has to do is to surrender oneself to Him.]
Swami Tapasyananda
I am not proficient in the law codes or the philosophies, in medicine or augury, in poetry or music, in ancient lores (PURANAS) or mystic chants, panegyrics, histrionics or buffoonery. How then kings be pleased with me? And who, after all, am I? Ignorant as I am like a beast (or, in the alternative, the ignorant soul that I am), save me. O Lord! out of Thy far-famed mercy, Thou all-knowing and all-pervading One.
स्मृतौ – Dharmasastra (Smrithis) written by the Chakravarthis who are Manuvaadhis;
शास्त्रे – In the saastras such as grammer, logic etc.,
वैध्ये – In the vaidya-saastras written by Dhanvantri and others;
शकुन कविता गान- फणितौ – In saguNa saastras or in the kavitha saastras for singing;
पुराणे – In the PuraaNas;
मन्त्रे वा – In the mantras (such as those to ward off or to bring about evil);
स्तुतिनटन हास्येषु – In doing sthoras; naatya saastras or in the capacity to make others laugh;
अचतुर: – I am not competent in all those;
राञां – To the kings;
प्रीति: – that which is priyam;
कथं – how?
मयि – in my case;
भवति – will take place;
हे पशुपते – Hey! Sarveswara!
प्रथित – who has attained prasiddham;
विभो – Hey Sarva vyaapi;
कोऽहं – the one who does not know “who am I?”
पशुं – mere animal;
मां – to me;
कृपया – with great KaruNa (compassion);
पालय – Do your grace to protect.
Commentary
Hey! Parameswara! For a very long time I have been doing your paadha bajanam seeking release but you are telling me it is difficult and instead I should learn laukika vidyas by which I please the rulers and become their servants and be the enjoyer of their patronage. Hey! Sarvagnyaa! Are you happy saying this to me? Dont you know of my pasuthvam? Yet I loudly proclaim that and surrender to you. I am unaware of all the dharmasaastras of Manu, Parasara or Yaagnyavaalkya. Neither do I know the saastras that deal in logic, grammer etc. I have no knowledge of medication that treats patients. I have never learnt to point out the shakuna lakshanas whenever a kaaryam is undertaken. Whenever meeting prosperous lords I do not know to utter prose or verse that might please them. Neither do I have the sangeetha gnaanam to satisfy the prabhus in their sabhas. I do not know to tell stories in their presence of Shiva or Vishnu or to perform magic that could amuse them.
Besides, praising the prabhus, dancing in their front, cracking wits to make them laugh etc. are unknown to me. For such a completely incapable praaNi that I am who is totally useless and grounded like a tree how would any prabhu have priyam on me? I never found any opportunity to be an exceptional person. Even if I have attained such sreyas could that be superior? Please think. Is there a bhoga greater than that was enjoyed by the great Mahabali? Even Mahaabali who held the saarvabhauma padhavi of the trilokas understood that nothing would be achieved by these padhavis and realized that he had wasted his life like a pasu (bonded animal). And so he did smaraNam to his Guru Sukracharya as follows: कोsयं तावदहं किंस्यादात्मेत्यात्मावलोकनम् | पृच्छाम्यौशनसं नाथं नून मज्ञानशान्तये || इति योगबासिष्टे i.e. in Yoga Vasishta this cry of Mahabhali in rejecting all great padhavis (सार्वभौम) was heard. Like it is said ‘पश्यन्ति इति पशवः ’ (a harlot who is satisfied with what she gets), what is prathyaksham was taken by me as sathyam and I was satisfied and had wasted my time. “अहं प्रत्ययवेद्यं जीवतत्वं किम् ?” What is the thathvam of that jeevathma that is known by the sound ‘I’? O Sarvavyaapi, I surrender to you. You are the One to do away with my ‘pasuthwam’. So please, please give me that upadesam that will release me from the shackles.
![]()