ஐம்பத்தியோரு சக்தி பீடங்களின் ப்ரபாவம் :
Greatness of Fifty One Shakti Peeths :
1) ஸதி தாக்ஷாயணியின் அங்கங்கள் விழுந்த ஐம்பத்தோரு சக்தி பீடங்கள்
2) சக்தி பீடங்களின் உற்பத்தி
3) தக்ஷயஞ்ஞத்திற்கு ஸதி தேவி செல்லலும், தசமஹாவித்யைகளின் தோற்றமும்
4)தக்ஷன் சிவ த்வேஷம் செய்தல்.
5) சிவ த்வேஷத்தை பொறுக்காத அன்னை பராசக்தி, தக்ஷயஞ்ஞ விநாசத்திற்கு சாபமிட்டு, யோகாக்னியால் தன் சரீரத்தை விடல்
6) ஸதி தாக்ஷாயணியின் சரீரத்தை சுமந்து பரமசிவன் ருத்ர தாண்டவமாடலும், ஸுதர்சன சக்ரத்தால் ஸதி தாக்ஷாயணியின் சரீரம் 51/64/108 துண்டுகளாக பாரத வர்ஷத்தில் விழலும், சக்தி பீடங்களின் உற்பத்தியும்
7) முதலில் பரமசிவனும், பின்னர் மற்ற தேவர்களும் சக்தி பீடங்களில் ஸ்ரீபராசக்தியை வழிபடல்.
ப்ரமாணங்கள் :
1) ஸ்ரீமத் தேவீ பாகவத மஹாபுராணம்
2) காளிகா உபபுராணம்
3) மஹாபாகவத புராணம்
4) தேவீ உபபுராணம்
5) பீடநிர்ணய தந்த்ரம்
மற்றும் தேவீ பரமான பாஷ்யங்கள்
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷீ சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
![]()