Shri Kamakshi Vilasam — A New Class Begins

ஸ்ரீகாமாக்ஷி விலாஸம் — புதிய வகுப்பு ஆரம்பம்

ஸ்ரீமாத்ரே நம:

காமாக்ஷி சரணம்

ஸர்வ சைதன்ய ரூபிணியான ஸ்ரீகாமாக்ஷி அம்பிகையின் பேரருளால் “ஸ்ரீகாமாக்ஷி விலாஸம்” ஆன்லைன் வகுப்பு தொடங்கவிருக்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 3:00 மணி முதல் 4:00 மணி வரை இந்த வகுப்பு நடைபெறும்.

எட்டு மாதங்கள் மட்டுமே இந்த வகுப்பு நடைபெறும். மார்க்கண்டேய புராணத்தின் அங்கமாக “ஸ்ரீவித்யா காண்டம்” எனும் “ஸ்ரீகாமாக்ஷி விலாஸம்” காஞ்சிபுரேச்வரியான ஸ்ரீகாமாக்ஷி பராபட்டாரிகையின் அளவுகடந்த மஹிமையையும், கருணையையும், ஸ்ரீவித்யா ஸ்வரூபிணியான அவள் தத்வத்தையும் விஷேஷமாக விளக்குவது.

ஸ்ரீகாமாக்ஷி விலாஸம் சிவ, விஷ்ணு, தேவி எனும் மூன்று மூர்த்தங்களின் பெருமையைக் கூறினாலும், ஸ்ரீதேவியான ஸ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரேச்வரியின் மஹிமையைக் கூறும் அத்யாயங்களை மட்டுமே நாம் சிந்திக்கப்போகிறோம்.

எட்டு மாதங்கள் இந்த வகுப்பு ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறும். விருப்பமுள்ளோர் இந்த வகுப்பில் கலந்துகொள்ளலாம்.

இது கட்டண வகுப்பே. அக்டோபர் 5ஆம் தேதி நவராத்ரி நன்னாளில் இந்த வகுப்பு தொடங்கும்.

ஸ்ரீவித்யா ஸ்வரூபிணியான ஸ்ரீகாமாக்ஷி தேவியின் தத்வமும், சாக்த பரமான விஷயங்களும், ஸ்ரீகாமகோடி எனும் மஹாபீடத்தின் விஷேஷம் இன்னும் பல அத்புதமான சரித்ரங்களும், தத்வங்களும் நிரம்பிய “ஸ்ரீகாமாக்ஷி விலாஸம்” வகுப்பில் கலந்துகொள்ள விரும்புவோர் “Mayiladuthurairaghavan@gmail.com” எனும் Email Id க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன

Shri mathre Namaha

Kamakshi Sharanam

“Sri kamakshi Vilasam” online class is about to be launched by the Grace of Sarva Chaitanya Rupini Sri Kamakshi ParambikA. The class Will be on every Saturday from 3:00 pm to 4:00 pm.

This class will be held for eight months only. “Sree kamakshi Vilasam” is the part of Markandeya Purana. “Sreekamakshi Vilasam” specially expounds the transcendent majesty, and grace of Srikamakshi Parabhattarika, Srividya Mantra Vigraha.

Although the Srikamakshi Vilasam glorifies the three murthas of Shiva, Vishnu and Devi, we are going to Learn only the adhyayas that glorify Sridevi Sri Kamakshi Lalita Mahathripureshwari

The class will be held every Saturday for eight months. Those interested can attend this class.

This is a fee class. Classes will start From October 5th (during Navaratri)

Those who want to attend “Srikamakshi Vilasam” class which is Comprised of Srividhya Tattva, Kindly Mail Me to “Mayiladuthurairaghavan@gmail.com

Sarvam Lalitharpanam

Kamakshi Sharanam

— Mayiladuthurai Raghavan

Loading

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading