Archaka Needed Urgently!

திருச்சி மாவட்டத்தில் புராதனமான சிவன் கோவிலுக்கு சைவாகம அர்ச்சகர் உடனடியாக தேவை. சம்பளம் 20,000 ரூ. தங்குவதற்க்கு 1-BHK வீடு வழங்கப்படும். மேற்படி தட்டுக்காசுக்கு வாய்ப்பு உண்டு.

தொடர்புக்கு: ஶ்ரீ பிரசாத்
எண்: 99450 67711

Saivagama priest urgently required for ancient Shiva temple in Tiruchirapalli district. Salary Rs. 20,000 per month.  A 1-BHK house will be provided for accommodation. There is a possibility of other sources of income as well. Contact: Shri Prasad at 99450 67711.



Categories: Announcements

Leave a Reply

%d bloggers like this: