8 replies

  1. The Sun never bothers about nor is affected by Sunrise or Sunset. It is for the observer. Similarly, HH Mahaperiyava is the original Sun – keeps blessing and shining beyond images and humanly damages !

  2. Sunhillson – You better read about Pradosham mama and how he started anusham, how w.mambalam Sri Pattu Sastrigal started anusham after getting blessings of Mahaperiyava etc. You continue to expose your shallowness in every word you write. I pity you.

    • தாத்தா!
      சிவலிங்கத்ல வெடிப்பு! கந்தல் வஸ்த்ரம்! நீ வருத்தப்பட்டு எண்ணெய் தேய்ச்சு நல்ல வஸ்த்ரம் கட்றதுக்கு ஆசைப்பட்டு…புதுசா கோயிலே கட்ட வேண்டாம்! இருக்கிற கோயில்களை நல்லவித பராமரிச்சாலே போறும்னு சொன்னாய்! என்ன ஆச்சு? நீ கனவுல வந்து சொன்னாய்னு புதுசு புதுசா மணிமண்டபங்கள்!

      மரபு tradition & பழக்கம் custom பாடம் எடுத்தாய்! செவிடன் காதில் ஊதின சங்காய்!! இருக்கிற மரபை காப்பாற்ற முடியாமல் புதுசா ஏதோ பூஜா முறைகள் ! ஆரம்பிக்க உன்னோட அனுக்ஞை கிடைச்சுதாம்! சொல்றது ஒண்ணு ! செய்யறது ஒண்ணு! அப்படிங்கற பேர் சம்பாதிக்க…

      ஸஹஸ்ரபரமா தேவீ ஶத மத்யே தஶாவரா! ஞாயிற்றுக்கிழமையாவது பூணூல் உள்ளவர்கள் ஸஹஸ்ராவ்ருத்தி பண்ண சொல்லி கெஞ்சினார்! Shallow thinking இருக்கிற உன் பக்தாள் மேனி போகாம எது ஸாத்யமோ எது பகட்டா வெளிக்காட்டிக்க முடியுமோ அதையும் you tube experiencesல டாம் டாம் அடிச்சு மஹாபெரீவாளோட மஹா பக்தனா Magnum Opus level காட்டிண்டு…. மஹாபெரீவாங்கற பேரை கேட்டாலே allergy ஆ ற காலம் ரொம்ப தூரத்ல இல்லை!

      • தாத்தா – இந்த பைத்தியத்துக்கு கொஞ்சம் வேப்பிலை அடிங்கோ!

      • If you are that much concerned why would you not start it instead of harping on what would happen to name of HH? You start the rituals – you do the sahasra gAyathri sundays – you take care of old and traditional temples – you avoid youtube tom toms – you do what HE said – follow it verbatim. Be the change HE wanted everyone to be. What stops you Sunhillson? Change begins with self and not society !!

        What others do is their own fate – what you can do to follow him is your choice. Why not do it and in silence?

  3. As per Kalady sankara’s plot to deceive his innocent mother, crocodile caught at the banks of Purna river, only to switch over into sanyasa ashrama!

    Which means purvashrama to be disconnected/ discontinued by all means!

    Applying same logic, On 13feb1906 Hastha star prevailed during sanyasa sveekarana! ( amounting to next birth)!

    Why we should cling to purvashrama Anuradha star?! Who started this cult?! Can any scholar elucidate & enlighten on this!

    • Mahaperiyava started this cult.

      • தாத்தா!

        உனக்கு அக்ஷதை ஆஶீர்வாதம் பண்றதுக்கு தகுந்த ஆள் இல்லைன்னு …

        உனக்கு நீயே …
        நமக்கு நாமே திட்டம்..
        போட்டுண்டேன்னு
        ஊர் பூராவும் பறக்க பேசறது!

        கண்டம் விட்டு கண்டம்…
        லக்ஷக்கணக்கான பேர் பார்க்கற blog..

        இதுவரைக்கும் ஸ்வார்த்தமா உனக்காக எதுவும் நீ பண்ணின்டது இல்லைன்னு நினைச்சுண்டு இருந்தேன்!

        Mahaperiyava started this cult! ஒரே பதில்..
        உன் மேல இருந்த image தவிடு பொடி ஆய்டுத்து!

Leave a Reply

%d bloggers like this: