Thanks to Sri BGS for this share. Another evidence that Rameswaram is not following agama.
Sri BGS’s own words:
1965ஆம் வருஷத்து ஆவணம் நேபாள ராஜகுடும்பத்திற்கு ராமேச்வரம் திருக்கோயிலில் இருக்கும் சிறப்புரிமை பற்றியது..
13-12-1965 அன்று நேபாள மன்னர் மஹேந்த்ரா தமது மனைவியுடன் மரபு வழக்கப்படி ஸ்ரீராமநாத ஸ்வாமி கருவறைக்குள் சென்று தாமே நேரடியாக கங்காபிஷேகமும், அஷ்டோத்தரசதநாம அர்ச்சனையும் செய்திருக்கிறார்…
ஸ்ரீராமநாத ஸ்வாமிக்கு நேபாள மன்னர் எந்த முறைப்படி வழிபாடு செய்தார்? வைதிகமா?.. ஆகமமா ? அவருக்கு தீக்ஷை.. ஆசார்ய அபிஷேகம் எல்லாம் ஆயிற்றா?.. அவர் சிவத்விஜரா அல்லது பாசுபதரா? என்ற சந்தேகம் உள்ளவர்கள் ராமேச்வரத்து நேபாளி பண்டா அவர்களிடம் கேட்டுத் தெளிவு பெறலாம்..
Srirangam Iyengar mama and B. Hariharan – pl note this also. If you’re life mission is to bring out all facts, you should post this also in your social media pages.
Periyava Sharanam!
Categories: Announcements