முகுந்தமாலா ஒலிப்பதிவு, பொருளுரை; Mukundamala audio and meaning in Tamizh


குலசேகர ஆழ்வார், பன்னிரண்டு ஆழ்வார்கள்ல, ரொம்ப மூத்தவர். முகுந்தமாலான்னு அவர் பண்ணின ஒரு ஸ்தோத்திரம் மஹா பெரியவாளுக்கு ரொம்ப பிடித்தமான ஒன்று. காமகோடி கோஷஸ்தானத்துல சுந்தராசாரியார்னு ஒரு ஸ்ரீ வைஷ்ணவரைக் கொண்டு அர்த்தம் எழுதி அதை பதிப்பிச்சிருக்கா. குலசேகர ஆழ்வாரோட சரித்ரம் ரொம்ப நன்னா இருக்கும். அந்த சரித்ரத்தையும், முகுந்த மாலையின் முதல் இரண்டு ஸ்லோகங்களின் அர்த்தத்தையும் இங்கே கேட்கலாம் -> முகுந்தமாலா 1, 2 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா முழு ஸ்தோத்ரத்தின் ஒலிப்பதிவை இங்கே கேட்கலாம் -> குலசேகர ஆழ்வார் அருளிய முகுந்தமாலா ஒலிப்பதிவுCategories: Upanyasam

Tags: , ,

6 replies

  1. Like I wrote elsewhere, the one word “kshudra” against Shiva and Brahma in one slokam made me turn away from this otherwise wonderful sthuthi.

  2. JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
    HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
    OM SRI MATRE NAMAHA

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: