இன்று சப்தமி திதியும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து வந்துள்ளது. இது பானு சப்தமி என்று சூரியனை வழிபட உகந்த நாளாக போற்றப்படுகிறது. அகஸ்திய பகவான் ஸ்ரீ ராமருக்கு உபதேசம் செய்த ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரத்தின் மகிமையை அறிந்து கொண்டு அதை பாராயணம் செய்வோம். (Today saptami thithi is falling on a Sunday. This is known as bhanu saptami and is considered auspicious for worshipping Soorya bhagavaan. Sharing a post containing the lyrics, audio recording and the greatness of Adiyhya Hrudayam, a stothram taught by Agasthya bhagavaan to Srirama) –> ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்ர மகிமை, ஒலிப்பதிவு; adithya hrudayam audio recording mp3
Categories: Upanyasam
Thanks