கண்ணப்ப நாயனார் கதை


ஆச்சார்யாள் பக்தி என்றால் என்ன என்று விளக்கிய பின், கண்ணப்பருடைய சரித்திரத்திலிருந்து சில நிகழ்ச்சிகளை கூறி, ‘இப்படி ஒரு அன்பை பார்க்க முடியுமா? ஒரு வேடன் பக்தர்களில் தலைசிறந்தவனாக ஆகிவிட்டானே’ என்று வியக்கிறார்.

மாணிக்கவாசகரும்

‘கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை “வா” என்ற வான் கருணை
சுண்ணப்பொன்னீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பி’
கண்ணப்பனுக்கு ஈடான அன்பு என்னிடம் இல்லாவிட்டாலும் கூட இறைவர் என்னையும் ஆட்கொண்டருளியதாகத் திருகோத்தும்பியில் குறிப்பிடுகின்றார்.

அந்த கண்ணப்பரின் சரித்திரத்தை இன்று நாம் ஸ்மரிப்போம்.

சிவானந்தலஹரி 63வது ஸ்லோகம் பொருளுரை – கண்ணப்ப நாயனார் கதை



Categories: Upanyasam

Tags: ,

3 replies

  1. பக்தி எதையும் செய்யும்!
    கண்ணப்ப நானார் பக்தி அதற்கு எடுத்துக் காட்டு!
    ஆச்சாரம் , சுத்தம் என்றெல்லாம் பார்த்து நாம் பக்தி செய்கிறோம், அது நம்.மரபு! ஆனால் வேடுவ குலத்தில் பிறந்தவர் பக்தியின் சிகரமாய்த் திகழ்ந்தது மேலே சொன்ன கதையிலிருந்து நன்றாக விளங்கும்!
    ஈஸ்வர பக்தியில் சிரத்தை t அன்புதான் முக்கியம் என்பதனை விளக்கம் அரிய நிகழ்ச்சி.!
    கடித்து சுவைத்த் , மாமிசம், தேய்ந்த செருப்பினாள் அடையாளம் வைத்துக் கண் பொருத்திய ச்ரததை இவை யாருக்கு வரும் ? பூர்ண பக்திமான் தவிர ?
    உலக பசு பாச பந்தம் எதுவும் அற்று ஈஸ்வர ஸ்மரனை ஒன்றே குறி என்ற நிலை நமக்கு எப்போது வரும்? அவன் அருளால் அவன் தாள் பற்ற அவன் கருணை விழி நம் மீதில் விழா வேண்டும்!
    அழகான கருத்துள்ள பதிவு !!

  2. Namaste Ganapathy ji, where Uma Samhita is found? (The phalashruti for SundaraKandam.)

    Google Lens will be helpful (if the book’s text is in good condition) instead of typing for Sanskrit fonts.

    For Sanskrit Sundara Kandam commentaries, this link will be helpful https://www.valmiki.iitk.ac.in/commentaries?language=dv&field_commnetary_tid=14&field_kanda_tid=5&field_sarga_value=6

  3. JADGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading