vishukkani

சார்வரி வருடப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

காஞ்சி மஹானின் நினைவைப் போற்றும் இந்த இணையதளத்தை விடாமல் படித்து வரும் பெரியவா பக்தர்கள் அனைவருக்கும் ‘சார்வரி’ வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஸ்ரீமத் பாகவதத்தில், உத்தவ கீதையில், யது மகாராஜன், தத்தாத்ரேய மஹா யோகியைப் பார்த்து நமஸ்காரம் பண்ணிக் கேட்கிறார். “நீங்க எங்களை மாதிரி இந்த ஸம்சார தாபத்துல தவிக்காம பேரானந்தத்துல இருக்கேள். ஒரு காட்டுத்தீயில… Read More ›