Vedas

வேத அத்யயனம் வேண்டாம்

This is an important and sensitive topic. I request someone to do translation so that others can benefit too. ஸ்த்ரீகள் படிக்க வேண்டியதைச் சொன்னமாதிரியே படிக்க வேண்டாததையும் சொல்லவேண்டும். இப்படி நான் சொன்னால் கன்னா பின்னா புஸ்தகங்கள் படிக்கக்கூடாது என்பதைத்தான் நான் சொல்கிறேன் என்று எதிர்பார்பீர்கள். அதுவும் வாஸ்தவந்தான்…. Read More ›

“சுவாமிஜி வேதத்தை ரக்ஷிப்பதையே இறுதி மூச்சி வரை முக்கியமாக கருதினார்.”

இந்நூலை படிப்பவர்கள் சுவாமிஜிக்கு நினைவு அஞ்சலியாக ஒரு காரியம் செய்தால் உண்மையாகவே என் எழுத்துக்கு கொஞ்சம் சக்தி உண்டு என்று நினைப்பேன். ‘வேத ரக்ஷணம்’ தான் அந்த காரியம். சுவாமிஜி வேதத்தை ரக்ஷிப்பதையே இறுதி மூச்சி வரை முக்கியமாக கருதினார். ஆம், அவர் உடலை உகுத்த தினம் கூட வேதத்தை ரக்ஷிப்பது பற்றியே சுவாமி ப்ரேமானந்தருடன்… Read More ›

வேத சப்த மஹிமை – பரமாசார்யாளின் எளிமையான விளக்கம்

Thanks to Krishnamoorthy Balaji, Facebook for sharing this great article…. நத்தத்தில் காஞ்சி பரமாசார்யாள் ஒரு சமயம் இருந்தபோது நடந்த சம்பவம். பெரியவாள் தங்கியிருந்த இடத்தில் ஒரு வேதபாராயண கோஷ்டி வேதத்தில் ஒரு அனுவாகம் கூறிக்கொண்டிருந்தார்கள்.அந்த இடத்திற்கு ஒர் ச்ரத்தையில்லாத பிராம்மணன் வந்திருந்தான். அவனுக்கு வேதம் தெரியாது. ‘என்னவோ அர்த்தமில்லாமல் முணமுணக்கிறதே இந்த… Read More ›