tirupathi

திருப்பதி முருகன் தலமா? திருமாலின் தலமா?

…. அன்று பெரியவர் கி.வா.ஜ.விடம் கேட்ட கேள்வி. ‘இரண்டுக்குமே அங்கே ஆதாரம் உண்டு’ என்றார் கி.வா.ஜ.’ ‘எப்படி?’ என்று கேட்டார் பெரியவர். ‘வடநாட்டார் பாலாஜி என்று அந்த ஆண்டவனை அழைக்கிறார்கள். பாலனாக இருப்பவன் முருகன் தான். அடுத்து, வெள்ளிதோறும் திருமலையில் இன்றும் வில்வத்தால் அர்ச்சனை நடக்கிறது. மேலும், மலைகளுக்கெல்லாம் தலைவன் முருகன்தான் என்பது வழக்கு. அவன்… Read More ›