shrardham

அம்மாவுக்கு விடுதலை கிடைக்கும்

  சொன்னவர்; ஸ்ரீமட பக்தர் ஜோஷி.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன். மந்திராலயம் ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவன தரிசனத்துக்காக சென்னையிலிருந்து பம்பாய் மெயிலில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார், ஒரு பக்தர். தூக்கக் கலக்கம்.புகைவண்டி ஒரு ஸ்டேஷனில் நின்றதும், தான் இறங்க வேண்டிய ரயில் நிலையம் அதுதான் என்று எண்ணி பரபரவென்று இறங்கிவிட்டார். மெயில் புறப்பட்டுச் சென்ற பின்னர் பெயர்ப் பலகையைப் பார்த்தார். ‘குண்டக்கல்!’ “அட தேவுடா!… Read More ›