உழைத்த உழவனுக்கும், உடனிருக்கும் கால்நடைகளுக்கும், உதிக்கும் கதிரவனுக்கும், உளமார்ந்த நன்றிகளை உரித்தாக்கும் பொங்கல் திருநாள் இது. மஞ்சள், கரும்பு, செந்நெல் செழிக்க பொங்கும் மங்கலம் எங்கும் நிறைந்து விளங்க, அன்பு, அறம், ஒற்றுமை, செல்வம், மகிழ்ச்சி நிலைத்திட, இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். மனத்தாமரையை மலரச் செய்யும் சூர்யனாக காமாக்ஷி கடாக்ஷத்தை வர்ணிக்கும் ஒரு அழகான… Read More ›