palhiwala

பல்கிலாலாவின் தவிப்பு

Thanks Anu for typing & translation. உலக புகழ்பெற்ற வழக்கறிஞர் திரு.என்.ஏ.பல்கிலாலா, பாரதநாட்டின் தூதராக அமெரிக்காவில் பணியாற்றுவதற்காகச் செல்வதற்கு முன் மகாபெரியவாளின் அனுக்ரஹத்தை பெற மிகவும் ஆசைபட்டார்.அதுவரை அவர் பெரியவாளை தரிசனம் செய்ததில்லை. அதனால் ஸ்ரீமடத்துடன் நீண்டகால தொடர்புடைய  நண்பர்களுடன் தரிசனத்திற்குச் சென்றார். அன்றைக்குப் பெரியவா மௌனம் ! நல்லகாலமாக காஷ்டமௌனம் இல்லை.அதனால் பல்கிலாலா… Read More ›